சாந்தி மனோகரன் இறந்தவன் சொன்னது...!!! புரியாத உண்மைகள் பொதிந்துள்ளதோர் புதிரான புத்தகமே வாழ்க்கை உண்மைகள் சில நேரம் புரியும்போது-இந்த உலக வாழ்வே பொய்யென்பதுவும் புரிந்துபோகும்..ஏனென்றால் ஒன்றுமில்லாத ஒன்றைத்தவிர வேறொன்றுமில்லாதா ஒன்றுதானே இந்த ஒப்பற்ற வாழ்க்கை…
ஸ்ரீமங்கை இடுப்பொடிய ஒருமணிநேரமாய் இட்ட கோலத்தில் மஞ்சளாய் மூத்திரம் பெய்து சாணியிட்டுச் சென்ற காறாம்பசு மேல் கோபப்படமாட்டாள் அம்மா. 'செம்பருத்தி பூ செருகி நாளைய கோலத்தில் வைக்க சாணி உருண்டைகளுக்கு கவலையில்லை. ' இன்று...…
கோ.இளங்கோவன், சிங்கப்பூர் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்துவிட்டுச் சென்ற தன் மகனிடம்... அப்போதும் சொல்லவில்லை, 'அநாதைகள் காப்பகத்தில் ' இருந்துதான்.. தான், அவனைத் தத்தெடுத்து வளர்த்தக் கதையை..! - -
ப.வேல், சிங்கப்பூர் காதல் நடப்பு ஆண்டு நகரா ஆண்டாகிறது! நாட்காட்டி நங்கூரம் போடுகிறது! கடிகாரம் கடிவாளம் போடுகிறது! நிமிடங்கள் நிலைக்குத்தி நிற்கிறது! நொடிகள் நொடித்துப்போய் நிற்கிறது! தெரிந்தால் சொல்... காதலுக்கு காப்புறுதி எடுக்கும் வழி!…
- கி. சீராளன். சுதந்திர தேவிக்கு துப்பாக்கியால் செய்த செங்கோல். சுடுகாடுகள் சமைக்க உலக போலீஸ். செத்த பாம்படிக்க துப்பாக்கி விளையாட்டு. நிராயுதபாணிகளை நிர்வாணியாக்கி வக்கிரங்கள் தீர்க்கும், நாய் மீதேறி நரமாமிச வேட்டை, சுடும்…
பவளமணி பிரகாசம் கனிந்த பழந்தான் எளிதாய் உரித்து உண்ண வாழைப்பழமில்லை முயன்று வென்றிட பலாச்சுளையுமில்லை நிரம்பிய தேனடைதான் பந்தம் கொளுத்தி ஈ விரட்டி எடுத்து சுவைக்க இயலவில்லை “ஆம்” “இல்லை” இரு சொல்லை விடுத்து…
தமிழவன் உங்களுக்கும் இப்போது இல்லாத ஓர் வீடு இருந்திருக்கும். பிறந்திருப்பீர்கள் அதில், அதன் காலம் கடந்த மெளனத்திலும். இப்போதில்லா அதன் வாசலில் நீங்கள் மறந்து வைத்துவிட்டுப் போன ஒருமலர் எனக்குக் காத்திருக்கும். எரிந்த அடுப்புக்குள்…
சத்தி சக்திதாசன் பைத்தியக்கார உலகில் பிறந்த புத்திசாலியா ? இல்லை புத்திசாலிகள் உலகில் பிறந்த பைத்தியக்காரனா ? யார் நீ ? இல்லாததுகள் எல்லாமே இங்கு பொல்லாததுகளாய் நடக்கும் நாளிது இதயம் முதற்கொண்டு அனைத்துமே…
அருண்பிரசாத் வசீகரிக்கும் அழகுடன் வரவேற்கிறது பூஜ்ஜியங்கள் நிறைந்த தீவு. இதுவரை எவரும் மீளாத திரும்ப இயலாத தீவின் ஒருவழிப்பாதைகள். முடிவற்ற பாதைகளில் தொடர்கின்றன புதிய பயணங்கள் தொலைகின்ற தடங்களின் வழியில். everminnal@yahoo.com
May 27, 2004 •
பிச்சினிக்காடு இளங்கோ (singapore) குருதியின் அலை அதிர்வில் அண்டந்தழுவும் அரவணைப்பின் எதிரொலி எடைக்கு எடையானபோது எழுந்துநிற்கும் தராசு முள்ளாகத் தானே நிமிர்ந்து... விதையாக ஏதோர் எல்லையில் விழுந்து விருட்சமாய்ப் பூப்பூத்து நிழல்பரப்பி... எல்லைகளில்லாமல் எல்லாத்திசையிலும்…