பூமணி
வெளி ரெங்கராஜன். எழுபதுகளில் சிறுபத்திரிக்கைகளின் வரவால் நவீனத் தமிழ் இலக்கியத்தில் புதிய எழுச்சிகள் உருவாகிக் கொண்டிருந்த கால கட்டத்தில் கரிசல்புற வாழ்க்கை நிலைகளை மிகையின்றி ஒரு யதார்த்தமான, இயல்பான தொனியில் நெகிழ்ச்சியுடனும் தீவிரத்துடனும் வெளிக்கொணர்ந்த…