மூலக்கூறு அளவில் கணினிக்கான டிரான்ஸிஸ்டர்

மிக மிகச் சிறிய கணினி தயாரிப்பதற்கு முன்மாதிரியாக, ஒரே ஒரு மூலக்கூறைக் கொண்டு ஒரு டிரான்ஸிஸ்டர் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதை லூஸன்ட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் தயாரித்திருக்கிறார்கள். நியூ ஜெர்ஸி முர்ரே ஹில்ஸ் இடத்தில் இருக்கும் லூஸன்ட் நிறுவனத்தின் பெல் பரிசோதனைச்சாலையில் வேலை செய்யும் டாக்டர் ஜே ஹென்ரிக் ஷ்வேன் அவர்கள் இது பற்றி பேசும்போது, இன்று கணினிக்குள் இருக்கும் கணினிச் சில்லுகளைப் போலவே இருக்கும் டிரான்ஸிஸ்டர்கள் மூலக்கூறு அளவில் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன என்று கூறினார். ‘இதுவே டிரான்ஸிஸ்டர்களின் உச்ச […]

கருவாட்டுக் குழம்பு

(இரண்டு பேருக்குத் தேவையான அளவு) சின்ன நெத்திலிக்கருவாடு (Anchovies) ஒரு கைப்பிடி பெரிய வெங்காயம் 1/4 தங்காளி 1/2 தக்காளி பூண்டு 4 பல் புளி ஒரு எலுமிச்சை பழம் அளவு கொத்தமல்லித் தூள் 2 தேக்கரண்டி மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி மஞ்சள்தூள் 1/4 தேக்கரண்டி உப்பு தேவையான அளவு முருங்கைக்காய் அல்லது கத்தரிக்காய் நாலைந்து துண்டுகள் தாளிக்க எண்ணெய், கருவடாம் அல்லது கடுகு உளுத்தம்பருப்பு வெந்தயம் கருவேப்பிலை செய்முறை 3 தேக்கரண்டி எண்ணெய் வாணலியில் ஊற்றி […]