திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

ப.மதியழகன் கவிதைகள்

ப.மதியழகன் மழை புஷ்பம் பிரிவு பற்றிய அச்சமோஅசெளகரியமோஎதுவும் தென்படவில்லைஉன் முகத்தில்அடிக்கடி உள்ளங்கையைபார்த்துக் கொள்கிறாய்மென் பஞ்சுக் கரங்களைமுத்தமிட விழைகிறேன் நான்வெளிர் நீலநிற சுடிதாரில்தேவதை போல் இருக்கிறாய்எனக்குப் பிடித்த நிறத்தில்சுடிதார் அணிந்து வந்துஏன் என்னை வதைக்கிறாய்உனது கேசத்தை…

அடங்கிய எழுத்துக்கள்

ஹேமா(சுவிஸ்)உரத்துக் குரலிட்ட பேனாக்களை வானரங்கள் உடைத்து மையை உறிஞ்ச மௌனித்த செய்திகள். யாருமில்லாப் பொழுதில் அலைகள் சப்பித் துப்பிய சிப்பிகள் கீறிப்போயின கவிதையின் தொங்கல்கள். மிஞ்சிய காகிதத்தில் தொடக்கங்கள் தொங்கல்களோடு இணைய இனி ஒருக்காலும்…

வட்டத்தில் புள்ளி

இரவி ஸ்ரீகுமார்வட்டத்தில் சுற்றி வரும் புள்ளி போல- நம் வாழ்க்கை, மேல் போகும் கீழிறங்கும்- அழியாதிருக்கும்! கீழிறிந்து மேல் போகும் சுழற்சியிலே, விடாது உந்தப் பட்டால் மேலே போகும்! அது, அங்கேயே நிலைத்திருக்கும் சூக்குமம்…

வேரற்ற மரம்

வருணன் சொல்லாமல் செல்வதால் பெருகும் வலியை உனது இருபின்மையால் உணர்கிறேன். நிழல் போல வருவதாய் நீ வாக்களித்திருந்த வரிகள் எனது நாட்குறிப்பின் பக்கங்களில் வரிகள் மட்டுமே அருகிருந்து சொற்களை அர்த்தப்படுத்துகின்றன. எனது வாழ்க்கை வனத்தில்…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -2)

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "நீதி மன்றத்துக்கோ அல்லது பல்கலைக் கழகங்களுக்கோ நான் போகும் போது அங்கேயும் திருவாளர் பிதற்றுவாய் தன் தந்தை, தாயோடு பட்டாடையும்,…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (காதலின் புனித பீடம்) (கவிதை -36 பாகம் -2)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா எழுதும் இந்த எழுத்தாணியை எடுக்காது செம்மறி ஆடு ! பிரிக்கும் இடைவெளிப் பேதங்கள் இல்லை நமக்குள்ளே ! காதலின் புனித…

பிறப்பிடம்

கயல்விழி கார்த்திகேயன் வெள்ளையர் வேட்டி சேலையிலும் நம்மவர் ஜீன்சிலுமாய் நீறு மணமும் மக்களின் வேண்டுதல்களும் கமழும் நம் ஊர் கோவில்.. ஊர்களின் பெயர்களும் விற்கப்படும் பொருட்களும் ஒலித்துக்கொண்டிருக்கும் முகம் தெரியா மக்கள் நிறை பேருந்து…

ஏதுமற்றுக் கரைதல்

ந.மயூரரூபன் நான் நடக்கின்ற பாதை எரியமுடியாத இருளினடிக்கட்டைகளால் கிழிபட்டிருந்தது. ஒவ்வொரு காயக்கிடங்கிலும் செந்நிறமுறிஞ்சிய நினைவுகளை விழுங்கிய எறும்புகள் பரபரத்தோடி விழுகின்றன. பாதையின் முடிவற்ற வரிகளை ஒவ்வொருவரிடமும் காவியபடி ஊர்ந்துவருகின்றன சிவந்த எறும்புகள். உலரமுடியா அழுகையினீரம்…

கோமாளி ராஜாக்கள்..

தேனம்மை லெக்ஷ்மணன்************************************** ராஜாக்களாய்க் கற்பிக்கப்பட்டவர்கள் ராணிகளாய்த் தெரியும் சேடிகளின் கைப்பிடித்து., ரகசியக்காமத்துள் சுற்றி வந்து.. பட்டத்து ராணீக்கள் அடகு நகை மீட்கவோ., அலுவலகத்துக்கோ அழும் பிள்ளைக்கு பால் வாங்கவோ சென்றிருக்கலாம்.. தன் அந்தப்புரத்து ராணிகளைக்…

காஷ்மீர் பையன்

துவாரகை தலைவன்அமீரின் தாத்தா தாடிக்கு வயது எழுபத்தைந்து என்பார் அப்பா. அண்டை வீட்டுத் தாத்தாவின் தாடியலைகளில் மிதப்பது பிடிக்கும் காஷ்மீர் பையனுக்கு. உள்ளே அழுத்தும் துயரங்களைத் தேக்கி வைத்திருக்கும் பள்ளத் தாக்குகளான முகச் சுருக்கங்களுக்…