திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

ப.மதியழகன்

Total Contribution: 61 Articles

ப.மதியழகன்

ப.மதியழகன் கவிதைகள்

ப.மதியழகன் மழை புஷ்பம் பிரிவு பற்றிய அச்சமோஅசெளகரியமோஎதுவும் தென்படவில்லைஉன் முகத்தில்அடிக்கடி உள்ளங்கையைபார்த்துக் கொள்கிறாய்மென் பஞ்சுக் கரங்களைமுத்தமிட விழைகிறேன் நான்வெளிர் நீலநிற சுடிதாரில்தேவதை போல் இருக்கிறாய்எனக்குப் பிடித்த நிறத்தில்சுடிதார்…

யார்

ப மதியழகன் நேற்று பார்த்த முகங்களில் ஒன்று கூட நினைவடுக்குகளில் தங்கவில்லை தோற்றப் பொலிவுக்கு எத்தனை மதிப்பு இவ்வுலகில் எச்சில் இலை பொறுக்கும் பிச்சைக்காரி்க்குத் தான் தெரியும்…

யாளி

ப.மதியழகன் தீப்பந்தத்தை வேகமாகச் சுழற்றும் போது தோன்றும் வட்டம் மெதுவாகச் சுழற்றும் போது காணாமல் போகும் முதல் சுவாசம் இழுக்கும் சிசு தாயின் அரவணைப்பில் சுகம் காணும்…

விருட்சம்

ப மதியழகன் கை நீட்டி யாசித்தது மரம் என்னிடம் கொடுப்பதற்கு ஒன்றுமில்லை வழிநெடுகிலும் என்னிடம் பேசிக் கொண்டே வந்தது தான் மரமான கதையையும் தான் பார்த்த மனிதர்களையும்…

ப.மதியழகன் கவிதைகள்

ப.மதியழகன்மழை புஷ்பம் பிரிவு பற்றிய அச்சமோ அசெளகரியமோ எதுவும் தென்படவில்லை உன் முகத்தில் அடிக்கடி உள்ளங்கையை பார்த்துக் கொள்கிறாய் மென் பஞ்சுக் கரங்களை முத்தமிட விழைகிறேன் நான்…

ப.மதியழகன் கவிதைகள்

ப.மதியழகன் வேண்டுதல் குதிரை வடிவ பலூனுக்கு காற்றடித்துக் கொண்டிருந்தான் பலூன் வியாபாரி விதவிதமான உருவமுடைய பலூன்களைக் கண்டு வியந்தது திருவிழாவுக்கு வந்த குழந்தையொன்று அப்பாவிடம் பலூனைச் சுட்டிக்காட்டி…

கை

ப மதியழகன் நீங்கள் சந்தித்ததுண்டா அந்த ஒரு கையை இரவில் பூட்டைத் திறப்பதும் பெண்களை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்குவதும் டாஸ்மாக்கில் மதுபாட்டில்களைத் திறப்பதும் குழந்தைகளை வன்கொடுமைக்கு ஆளாக்குவதும்…

ப.மதியழகன் கவிதைகள்

ப.மதியழகன் சாகரம் துயரப்பொதிகளை தோணி சுமக்கும் அலைகளை எதிர்த்து பிழைத்தல் நடக்கும் சீற்றங்கள் படகுகளைச் சின்னாபின்னமாக்கும் புசல் எச்சரிக்கை கடலுக்குள் போவதைத் தடுக்கும் எல்லைகளைத் தாண்டாத போதும்…

ப மதியழகன் கவிதைகள்

ப மதியழகன்வெறி கொண்ட பேரலைகள் சங்கிலியால் பிணைத்தது போன்று உறுமிக் கொண்டுள்ளது சீறிப் பாயும் அலைகள் வானுயர எழும்புகிறது பரிதி பார்ப்பதற்கு பயந்து மேகங்களுக்கிடையே பதுங்கிக் கொள்கிறது…

ப.மதியழகன் கவிதைகள்

ப.மதியழகன் கறுப்பு வெள்ளி ==== மதம் கொண்டு தாக்கும் அலைகள் விண்ணுயர எழும்பும் விஸ்வரூபம் எடுக்கும் ராட்சசனைப் போல் நகரையே மென்று விழுங்கும் பிணக்குவியல்களுக்கிடையே அலை கோரத்…