கோபால் ராஜாராம்நாகர்கோவிலிலிருந்து சூழலியல் , கூடன் குளம் அணுமின் நிலையம் பற்றிய விமர்சனங்கள் போன்ற துறைகளில் கவனம் செலுத்தி கட்டுரைகள் எழுதி வந்த அசுரன் காலமான செய்தியை நண்பர் சங்கரபாண்டி (sankarfax@yahoo.com) , நாகர்கோவில்…
கே. ஆர். மணி1. உலகநாயகன் அந்த நடிகன். விஜய் டிவியில் பேட்டி வந்தது - பிறந்த நாள் சிறப்பாக. ஒரு கவிஞன் சொன்னதுபோல அவர் சினிமாவின் நவின இலக்கியமுகம். மாறிக்கொண்டேயிருக்கிறது அவரது தேடல். நல்லது.…
December 27, 2007 •
ஜடாயு
ஜடாயு“பறவைகளுக்குக் கூடு உண்டு, விலங்குகளுக்கு குகைகள் உண்டு, மனித குமாரனுக்குத் தலைசாய்க்க இடமில்லை” - மத்தேயு 8:20 இணையத்தில் வேறு எதற்காகவோ மேய்ந்துகொண்டிருக்கையில் நல்ல மேய்ப்பருடைய சாம்ராஜ்ய விரிவாக்கத் திட்டங்கள் பற்றிய பல விவரணங்களில்…
அறிவன் உலக ஊடகங்களில் வந்த சமீபத்திய செய்திகளில் ஒன்றான இதை எத்தனை பேர் படித்திருப்பார்கள் என்று தெரியவில்லை.பள்ளிகளில் பாலியல்ரீதியான தொந்தரவுகள்,செயல்கள்,சிறார்களை பாலியல்கையாள்கை செய்வது,அதற்குத் தூண்டுவது,சிறார்களைத் தூண்டுவிட்டு உடலுறவுக்குக் கொண்டு செல்வது போன்ற குற்றங்களைச் செய்த…
லக்கிலுக் "உங்கள் மகன் நிறைய பாவங்களை செய்திருந்தார். அவர் பாவங்களைப் போக்கவே அவரை அக்னியில் குளிப்பாட்டினேன். அவரை குளிப்பாட்டிய பாவத்துக்காக இப்போது சிறையில் வாடுகிறேன்" - பஞ்சாபி மொழியில் எழுதப்பட்ட இந்த கடிதம் ஒரு…
சித்ரா சிவகுமார் மன்னிக்கவும். தயவு செய்து கவனிக்கவும். இப்படிப்பட்ட பொருள் கொண்ட சொல் தான் சுமிமாசென் என்பது. ஜப்பானியர்கள்; அரசரால் ஆளப்பட்டு வந்தால் நீண்ட நெடுங்காலமாகவே பணிவுடன் நடக்கும் கட்டாயத்திற்கு உள்ளாக்கப் பட்டு வந்துள்ளனர்.…
மலர் மன்னன் மிகச் சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசுகிறபோது சொன்னேன்: மரபை மீறலாம்; மரபைச் சிதைக்கத்தான் கூடாது. இதை அங்கு லேசாகக் கோடிட்டுத்தான் கூற முடிந்தது. என்னதான் இருப்பினும் இடம் பொருள் ஏவல் என்றெல்லாம்…
வாஸந்தி ஒவ்வொரு முறையும் ஒரு மனிதன் ஒரு லட்சியத்துக்காக நிற்கும்போதோ, அல்லது மற்றவரை முன்னேற்ற உழைக்கும்போதோ, அல்லது அநீதிக்கு எதிராகக் குரல் எழுப்பும்போதோ, நம்பிக்கை என்னும் சின்னஞ்சிறு நீர் குமிழை அனுப்புகின்றான்...பல்வேறு மையங்களில் உருவாகும்…
வ.ந.கிரிதரன் [அண்மையில் நான் எண்பதுகளின் ஆரம்பத்தில் அவ்வப்போது உள்ளத்திலெழுந்த உணர்வுகளைக் கவிதைகளென, கட்டுரைகளென எழுதிக் குவிந்திருந்த குறிப்பேடொன்று அகப்பட்டது. ... அன்றைய என் வயதுக்குரிய ஆவேசமும், சீற்றமும் படைப்புகள் முழுவதும் இழையோடுகின்றதை அறிய முடிகின்றது.…
எஸ்ஸார்சிவிநோத ரச மஞ்சரி வெளியீடு: இரத்தின நாயகர் அண்டு சன்சு ஆண்டு 1921. ஆசிரியர் அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார் விலை ரூபா2-0-0 சம்பந்தம் இல்லை என்றாலும் நூன்முகம் தமிழ்ப்பாஷையினுள் நூல்கள் அனைத்தும் சாதாரணமாக உணர்தற்கரிய…