திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20020623_Issue

அரசியலும் சமூகமும்

‘தனிமைப்படுத்திக்கொண்டால் தேங்கித் தான் போவீர்கள் ‘

மெளலானா வாஹிதுதீன் கான் நேர்காணல்: யோகீந்தர் சிகன்த் மெளலானா வஹிதுதீன் கான் அவர்கள், அல் ரிஸாலா என்ற உருதுப்பத்திரிக்கையின் ஆசிரியர். உருது மொழியிலும் ஆங்கிலத்திலும் ஏராளமான புத்தகங்களை எழுதிய இவர், இந்தியாவின் முன்னணி இஸ்லாமிய…

மு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் – பகுதி :மூன்று – தளையசிங்கத்தின் முக்கியத்துவம் என்ன ?

ஜெயமோகன் பகுதி :மூன்று தளையசிங்கத்தின் முக்கியத்துவம் என்ன ? சென்ற காலத்தைசேர்ந்த தளையசிங்கம் போன்ற ஒரு படைப்பாளியின் இன்றைய முக்கியத்துவன் என்ன ? அதிலும் தளைய சிங்கம் வெற்றிகரமாக புதைக்கப்பட்ட ஒருவர் என்று ஈழ…

இந்த வாரம் சொன்னவைகள் – சூன் 23, 2002

'குப்பை அள்ளும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டதால் தாழ்த்தப்பட்ட மக்கள் வேலை இழந்துவிட்டனர். மீண்டும் அவர்கள் குப்பை அள்ளும் பணிக்கு அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் ' -கராத்தே தியாகராஜன், சென்னை நகரில் குப்பை அள்ளும் பணி…

அப்துல்கலாம் இந்தியாவின் குடியரசுத்தலைவராக ஆவது சிறப்பானது

சின்னக்கருப்பன் ரஃபீக் ஜக்கரியா என்ற காங்கிரஸ் தலைவர், இஸ்லாமிய படிப்பாளி . காங்கிரஸ்காரர். முக்கியமான அறிவு ஜீவி. ஆஸியன் ஏஜ் பத்திரிக்கையில் அப்துல் கலாம் முஸ்லீமே அல்ல என்று கட்டுரை எழுதியிருக்கிறார். ( இவரது…

இந்த வாரம் இப்படி – சூன் 23 2002 (கண்டதேவி, காவிரி, அலெக்ஸ் பெரி)

மஞ்சுளா நவநீதன் கண்டதேவியில் காணவில்லை - மனித நாகரிகம் தலித்கள் தேர் இழுக்க அனுமதிக்கப்பட வேண்டுமென்று தீர்ப்புச் சொன்ன பிறகும் அவர்களை மேல்சாதிக்காரர்கள் தேர் இழுக்கச் சேர்த்துக் கொள்ளத் தயாரில்லை. பிராமணியம், அநீதி என்று…

’20ஆம் நூற்றாண்டில் சீனா-இந்தியா போட்டி ‘ : ஜான் டபிள்யூ கார்வர் எழுதிய புத்தகத் திறனாய்வு

ஸ்ரீராம் சுந்தர் சாவுலியா (A review of John W Garver 's Protracted Contest. Sino-Indian Rivalry in the Twentieth Century. University of Washington Press, 2001. ISBN- 0-295-98074-5.…

இன்று நடிகர் சங்க கட்டிட நிதி – நாளை வருமான வாி பாக்கி… தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கலை நிகழ்ச்சியை மலேசிய ரசிகர்கள் புறக்கண

பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்! தங்களது சொந்த சங்கத்தின் கடனை அடைப்பதற்காக மலேசியாவில் கலை நிகழ்ச்சி நடத்தவிருக்கும் தென்னிந்திய நடிகர் நடிகைகளின் கலை நிகழ்ச்சிக்கு மலேசிய ரசிகர்கள் ஆட்சேபம் தொிவிக்க வேண்டும் என பினாங்கு…

மு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் – மூன்றாம் பகுதி

ஜெயமோகன் மதிய உணவுக்கு முன்பு அரங்கில் பங்குபெற்றவர்களில் நடக்கும் ஆரோக்கிய நிலையில் நிலையில் இருந்தவர்கள் அனைவரும் சேர்ந்து அருகே இருந்த ஃபெர்ன் ஹில் குன்றுக்கு நடந்து சென்றோம். வெங்கட் சாமிநாதன் , தேவகாந்தன் ,…

அறிவியலும் தொழில்நுட்பமும்

சூரிய குடும்பத்தின் புதிய புறக்கோள்கள் யுரேனஸ், நெப்டியூன்

சி. ஜெயபாரதன், கனடா சூரிய மண்டலத்தின் ஏழாவது கோள் யுரேனஸ் கண்டுபிடிப்பு பதினெட்டாம் நூற்றாண்டில் கண்டு பிடிப்பதற்கு முன்பு, புதுக்கோள் யுரேனஸ் [Uranus] பல விஞ்ஞானிகளால் தொலை நோக்கி மூலம் காணப் பட்டு 20…

ஏறத்தாழ பூமியில் மோத இருந்த விண்கல்

டாக்டர் டேவிட் ஒயிட்ஹெளஸ் கடந்த சூன் 14ஆம் தேதியன்று கால்பந்தாட்ட மைதானம் அளவு இருக்கும் ஒரு விண்கல் ஏறத்தாழ பூமியில் மோத இருந்தது என்பதை வானவியலாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இதுவரை பார்த்ததில், சந்திரனுக்கும் பூமிக்கும் நடுவே…

மரபணு மாற்றப்பட்ட பருத்தி செடிகளும் பருத்திப் புழுவும் உலக விவசாய நிறுவனங்களின் ஆயுதங்களாகின்றன

மரபணு பொறியாளர்களால் ஒரு அமைதியான போர் அமெரிக்காவின் அரிஜோனா மாநிலத்தின் பருத்தி வயல்களில் தொடங்கப்பட்டிருக்கிறது. ஒரு ரகசிய இடத்தில், இங்கு, சிவப்பு போல்புழுக்கள் (pink bollworms Pectinophora gossypiella) மரபணு மாற்றப்பட்டு காட்டில் விடப்பட்டு,…

இலக்கிய கட்டுரைகள்

மதிப்புரை – மகாராஜாவின் ரயில் வண்டி – அ. முத்துலிங்கம்

நுரவ் மார்க்கீவ். (அ. முத்துலிங்கம், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், விலை - ரூ. 75) வட்டார வழக்கு, நாட்டார் இலக்கியம் என வேர்களைத் தேடியலைவதாகக் கூறிக்கொள்ளும் சமகாலத் தமிழ் இலக்கிய உலகிற்கு சம்மந்தமில்லாத முயற்சியிது.…

மு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் – மூன்றாம் பகுதி

ஜெயமோகன் மதிய உணவுக்கு முன்பு அரங்கில் பங்குபெற்றவர்களில் நடக்கும் ஆரோக்கிய நிலையில் நிலையில் இருந்தவர்கள் அனைவரும் சேர்ந்து அருகே இருந்த ஃபெர்ன் ஹில் குன்றுக்கு நடந்து சென்றோம். வெங்கட் சாமிநாதன் , தேவகாந்தன் ,…

எனக்குப் பிடித்த கதைகள் – 16 – அளக்க முடியாத கடல் – மக்சீம் கோர்க்கியின் ‘சிறுவனின் தியாகம் ‘

பாவண்ணன் எந்தக் கதையைப் படித்தாலும் உடனே அதை முன்வைத்து நானும் நண்பர்களும் விவாதிப்பது கல்லுாரிக் காலத்திலிருந்தே பழக்கமான விஷயமாக இருந்தது. ஏன் பிடித்தது, ஏன் பிடிக்கவில்லை என்று தொடங்கி, அதன் சரடு உலகவிஷயங்கள் வரை…

மு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் – பகுதி :மூன்று – தளையசிங்கத்தின் முக்கியத்துவம் என்ன ?

ஜெயமோகன் பகுதி :மூன்று தளையசிங்கத்தின் முக்கியத்துவம் என்ன ? சென்ற காலத்தைசேர்ந்த தளையசிங்கம் போன்ற ஒரு படைப்பாளியின் இன்றைய முக்கியத்துவன் என்ன ? அதிலும் தளைய சிங்கம் வெற்றிகரமாக புதைக்கப்பட்ட ஒருவர் என்று ஈழ…

கதைகள்

சொந்தம்.

மா. சிவஞானம். கதவு திறந்தேயிருந்தது. உள்ளே நுழையும்போது ஒரு வயதான அம்மா எதிரில் வந்து என்னை சோபாவில் உட்காரச் சொன்னார்கள். குமரேசனின் அம்மாவாக இருக்கும், ப்பதான் முதல் முறையாகப் பார்க்கிறேன். எதிர்பக்கம் ருந்த சோபாவில்…

கடவுளின் கடந்த காலம்

கோபி கிருஷ்ணன் திடாரென்று பழுக்கக் காய்ச்சிய இரும்புத்துண்டு ஒன்று அவரது இடது தொடைமேல் இருந்தது. அவர் துடித்தார். சற்றுக் கழித்து இரும்புத் துண்டு விலகிற்று. அலறியடித்துக் கொண்டு லுங்கியை விலக்கித் தொடையைக் கவனித்தார். சதை…

கவிதைகள்

கனவு

சுப்ரமணியன் ரமேஷ் பிரதிபளிப்பற்ற ஸ்படிக விழிகளில் மெளனித்து மூழ்குகிறேன் ஆடைகளைத் துறந்து... விண்மீன் வெளியிடை தவித்து அலைந்த பீனிக்ஸ் பறவை விடுபட்டுக் கரையும் உயிர்ப்பின் புன்னகை விழிப்பு கொள்ள. * * * விலகிய…

சிறுத்த இருத்தல்

செண்பகபாண்டியன் செக்க சிவந்த வானம் சிறுவண்டு சங்கீதம் பருத்த அகம் பாவம் இருத்தலின் சிறுகுறி கருத்து உறுத்தும் மேகம் உரத்த இடிமழையுடன் சிறுத்த தடி மனம் புலம் பெயர்ந்தமையாலே senbag@phe.com

எதை நிறுத்த ?

செண்பகபாண்டியன் நிறுத்தச் சொன்னாய்! எதை நிறுத்த ? நித்திய நிருத்தங்களையா நீங்காத நினைவுகளையா நின்றுபோன படிமங்களும் நித்திரையான உணர்வுகளும் நிற்கச்சொல்லாமலே நின்றுவிட்ட நிழல்களும் நீட்டி நீட்டி வட்டமிடுமந்த நிந்தனை சுமைகளை நிற்காமல் ஓடி மறையச்சொல்!…

சில கேள்விகள்

ஸ்ரீனி. மனங்களின் சங்கமம் திருமணம் என்னும் விளக்கவுரை தந்தவன் யார் ? கயிற்றின் முடிச்சில் கட்டுப்பட்டு நிற்கும் அகலிகைகள் இங்கே ஏராளம். நெருப்புக்கும் நீருக்கும் இல்லாத சக்தி நிலத்தில் கிழித்த கோட்டிற்கு ! கர்வத்தில்…

சொல்லமுடியாதது..

எஸ். வைதேஹி. கண் சொருகும் வேளை விழித்தெழும் மூளைக்குள் நாகம். சுற்றிப் பரவும் காற்றில் நான் எப்போதோ விட்டு வைத்த என் எச்சத்தின் விஷம். கண்ணுக்குத் தெரியா ரத்தம் சுண்டும் அட்டைப் பூச்சிகளின் கருவறைக்குள்…

புலன்களின் சுகம்

மு.புகழேந்தி கடலென புழங்கும் மனித வெள்ளத்தில் புரிதல் அறியா மாந்தருடனே உழன்று, பழகி,திரிந்து, தனிமையில் வாடி எண்ணம் பகிர துணையை தேடி கண்டெடுத்த ஒர் உயிரின் மலரினும் மெல்லிய மடியினிலே முகம் புதைத்து அழும்பொழுது…

ஆலவிருட்சம்

முத்துக்குமார் எண்ணற்ற மழைத்துளிகள் எங்கெங்கோ விழுகின்றன சிப்பிக்குள் விழுந்ததால் ஒரு துளிக்கு மட்டும் முத்தாகும் மகத்துவம்! எத்தனை எத்தனையோ... பார்வைப் பாிமாற்றங்கள் உரையாடல்கள், சந்திப்புக்கள் அன்பு மடல்கள், ஆரத்தழுவல்கள் காதல் எனும் விதை சாியான…

காலத்தின் கணக்கு

புஷ்பா கிறிஸ்ரி காலம் இடத்தை, பொருளை உணர்த்தும் உலகை வலக்கையால் நகர்த்தும் மனத்தை நினைவில் நிறுத்தும் இனத்தை மறந்து நட்க்கும் காலத்தின் கணக்கு விசித்திரமானது காலம் இல்லை என்றால் இந்த ஞாலம் இல்லை காலக்…

சதுரம்.

சித்தார்த் வெங்கடேசன் பச்சை வயல் வட்ட நிலா இதமான காற்று கயிற்றுக்கட்டில் தூக்கமில்லா இரவு. இந்த கலவை கட்டாயம் உன்னை ஓர் கவிஞனாக்கும் என்பர். நான் கண்டதில்லை. எனக்காய் ஒதுக்கப்பட்ட சதுரத்திற்குள் நான் வாழ்ந்து…

வைகுண்டக் குடும்பம்

அனந்த் (அனந்தநாராயணன்) பாற்கடலில் படுத்திருந்த போது-அங்குப் பருகவொரு சொட்டுங்கிடைக் காது ஆயர்பாடி வந்துதித்தான் அள்ளியள்ளிப் பால்குடித்தான் பார்த்தஅன்னை கையில்அவன் காது! *************** கையினிலே மாடுமேய்க்கும் கம்பு-செய்வான் காலமெல்லாம் மாதருடன் வம்பு கல்விகற்கும் காலமெல்லாம் கண்டபடி…

நகைச்சுவை

பழைய பொன்மொழிகள்

மதுக்கடையில் - மறப்பதற்காக குடிப்பவர்கள், குடிப்பதற்கு முன்பே பணம் கொடுத்துவிடும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். *** ஒவ்வொரு மாபெரும் மனிதனுக்குப் பின்னாலும், ஒரு பெண் ஆச்சரியத்துடன். *** மனைவி என்பவள் உனக்கு வரும் கஷ்டங்களைத் தாங்க…

இந்த வாரம் சொன்னவைகள் – சூன் 23, 2002

'குப்பை அள்ளும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டதால் தாழ்த்தப்பட்ட மக்கள் வேலை இழந்துவிட்டனர். மீண்டும் அவர்கள் குப்பை அள்ளும் பணிக்கு அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் ' -கராத்தே தியாகராஜன், சென்னை நகரில் குப்பை அள்ளும் பணி…