June 29, 2002
அனந்த் (அனந்தநாராயணன்) இந்திரனுக் கென்றுமொரு தாபம்-அது இவ்வுலக மாதரின்சல் லாபம் பகலிரவாய்ப் பாடுபட்டு அகலிகையை அடைந்ததற்குக் கிடைத்ததெல்லாம் கெளதமுனி சாபம்! *********** அக்கினிக்கும் வருணனுக்கும் சண்டை- அதை…
June 23, 2002
அனந்த் (அனந்தநாராயணன்) பாற்கடலில் படுத்திருந்த போது-அங்குப் பருகவொரு சொட்டுங்கிடைக் காது ஆயர்பாடி வந்துதித்தான் அள்ளியள்ளிப் பால்குடித்தான் பார்த்தஅன்னை கையில்அவன் காது! *************** கையினிலே மாடுமேய்க்கும் கம்பு-செய்வான் காலமெல்லாம்…
June 17, 2002
அனந்த் (அனந்தநாராயணன்) கையினிலே ஏந்துவதோ ஓடு - அவன் காலெடுத்து ஆடுவதோ காடு அன்னவன்மேல் மையல்கொண்டே அருகமர்ந்தாள் அம்மைஅவள் காதலுக்கு வேறெதுதான் ஈடு ? ********* அண்ணனுக்கும்…
April 28, 2002
அனந்த் (அனந்தநாராயணன்) கணிசமாய்த் தள்ளுபடி கண்டிடுவீ ரென்ற வணிகரின் வார்த்தையை வேதமென நம்பிக் கணினிக் கடைமுன்னே காலை முதலே துணிசுற்றித் தீவைத்த தீயவரைத் தாக்கத் தணியாமல் நீண்டிட்ட…
February 3, 2002
அனந்த் (அனந்தநாராயணன்) மரபு: பழைய பத்தாம்பசலிப் பஞ்சாங்கம் புளித்துப் போன பானைச்சோறு வேண்டவே வேண்டாம் வயிற்று வலி. புதுமை: அஸ்திவார மில்லாக் கட்டிடம் ஆளுக்கு ஆள் செய்யும்…
November 11, 2001
அனந்த் (அனந்தநாராயணன்) உழவன்: இன்னும் கொஞ்சம் நிலமிருந்தால் இயந்திரம் வாங்கி உழுதெனது சின்னக் குடிலைப் பெரிதாக்கிச் சிறப்பாய் வாழ்ந்து மகிழ்ந்திடுவேன் வணிகன்: இன்னும் கொஞ்சம் பணமிருந்தால் இரண்டை…
November 4, 2001
'அனந்த் ' அனந்தநாராயணன் ஐயா! என்னைப் படைத்தவனே! அடியேன் பணிந்தோர் வரம்கேட்பேன்: கையால் ஆகா நிலையிலுள்ளேன் கடவுள் நீதான் கதியெனக்கு மெய்யாய்க் கவனம் செலுத்திடநீ வேண்டு மிலையேல்…
October 29, 2001
'அனந்த் ' அனந்தநாராயணன் தெருவிலே பாட்டொன்று கேட்குது - அதில் தேன்சுவை சொட்டித்த தும்புது உருவிலாக் குரலென்றன் உள்ளத்தில் - களிப் போடிப்பெ ருகிடச் செய்யுது அருவியாய்ப்…