திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20051125_Issue

அரசியலும் சமூகமும்

ஜெயகாந்தனுக்கு ஞானபீட விருது வழங்கி இந்திய ஜனாதிபதி ஆற்றிய உரை

பி.கே. சிவகுமார் (முன்குறிப்பு: 2002-ஆம் ஆண்டுக்கான 38-ஆம் ஞானபீட விருது திரு. த. ஜெயகாந்தன் அவர்களுக்கு வழங்கப்பட்டபோது (27-09-2005) மாண்புமிகு குடியரசுத் தலைவர் அ.ப.ஜெ. அப்துல் கலாம் ஆற்றிய உரை. கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம்…

நந்தன் இல்லாமல் நடராஜரா ?

மலர் மன்னன் பிரபஞ்ச வெளியின் இடையறாத, இம்மியளவும் பிசகாத இயக்கத்தை உருவகப்படுத்தும் நடராஜப் பெருமான் நடமாடும் திருத்தலம் சிதம்பரம். பொதுவாக மற்ற சிவாலயங்களின் கருவறைகளில் அருவுருவ லிங்கமாகவே காட்சிதரும் சிவபெருமான், நடன சபாபதியாகக் காட்சி…

மனித வதை!

ப.வி.ஸ்ரீரங்கன் ஒரு கெடுதியான காலத்துக்குள் தமிழ்ச் சமூகம் மூழ்கியுள்ளது.இந்தச் சமுதாயமானது எந்தவொரு தர்க்க நியாயத்துக்கும் இடம் கொடுக்காது தன்னைத் தக்கவைக்கப் போராடிக் கொண்டிருக்கிறது.இதன் எந்த நகர்வும் அறிவார்ந்த மக்கள் பிரிவால் அங்கீகரிக்க முடியாதவொரு இடர்…

போட்லாட்ச் (பெரு விருந்து) (potlatch) (அந்தஸ்துக்கான போட்டி) – 2

மார்வின் ஹாரிஸ் (Cows, pigs wars and witches புத்தகத்தின் 5ஆம் அத்தியாயம் - இரண்டாம் பகுதி) அதிக உற்பத்தி இடங்களிலிருந்து அந்த அதிர்ஷ்டமில்லாத இடங்களுக்கு உணவு மற்றும் விலையுயர்ந்த பொருட்களை கொடுக்கும் ஒரு…

தியா: முஸ்லிம் மடோனா

ஆசாரகீனன் 27-வயதிலேயே சர்வதேசப் புகழ்பெற்று விட்ட முஸ்லிம் பெண் பாடகர் தியா (Deeyah). இவருடைய பெற்றோர் ஆசியாவிலிருந்து நார்வேயில் குடிபுகுந்தவர்கள். தம் பதின்ம வயதிலேயே இரு ஆல்பங்களை வெற்றிகரமாக வெளியிட்டவர் தியா. இவர் தற்போது…

கற்பும், கருத்துச்சுதந்திரமும்

லதா ராமகிருஷ்ணன் ---- கற்பு தூலமானதா ? சூக்குமமானதா ? உடல் சார்ந்ததா ? மனம் சார்ந்ததா ? fidelity, betrayal of faith என்பதாக பல வார்த்தைகள் கற்பின் மனம் சார்ந்த பரிமாணங்களைக்…

மழை

டி.ஜி.கே. கோவிந்தராஜன் கடந்த மாதம் வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்த ஒரு நாளில் தான் , நான் பணி நிமித்தம் நியூயார்க நகருக்கு பயணமானேன்.. படப்பிடிப்பு தொடர்ந்து ( வேட்டையாடு விளையாடு படத்தில் உதவியாளராக…

அறிவிப்புகள்

கடிதம்

பி கே சிவகுமார் மலர் மன்னன் திண்ணையில் எழுதிவருவதைப் படித்து வருகிறேன். சில இதழ்களே வந்த 1/4 (கால்) என்ற பத்திரிகையின் ஆசிரியராக அவர் இருந்தார் என்பதையும் அவர் எழுத்துகள் மூலமே அறிந்தேன். 'தமிழில்…

கடிதம் – சுந்தர ராமசாமி குறித்த ஜெயமோகனின் நூல் வெளியீடு

அ பாரதி அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு வணக்கம். சுந்தர ராமசாமி குறித்த ஜெயமோகனின் நூல் வெளியீடு பற்றிய அறிவிப்பைக் கண்டேன். எரியூட்டுவதற்குள் 80 பக்கக் கட்டுரை எழுதியவர் ஜெயமோகன். சு.ரா. இறந்து ஒரு மாதம்…

உலகமயமாதல் சூழ்நிலையில் இந்திய/தமிழ் கலை(!) படைப்பாளிகளின் கவனத்திற்கு சில!

செந்தில் குஷ்பு விவகாரத்தை தொடர்ந்து, கடந்த சில வாரங்களாக தனிமனித உரிமை, பேச்சுரிமை என்று நிறைய பேசப்படுகிறது தமிழ்நாட்டு பத்திரிக்கையாளர்களாலும், கலை விற்பன்னர்களாலும் தமிழ் நாட்டில். இந்த துறைகளை சேர்ந்தவர்களின் கவனத்திற்கு என் தனிப்பட்ட…

அறிவியலும் தொழில்நுட்பமும்

நீரில் மூழ்கிய நியூ ஆர்லியன்ஸ் நகரில் நேரும் நெடுநாட் துயர்கள் (3) (New Orleans Aftermath Blues After Katrina Attack)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா ஹரிக்கேன் கரைமதில் உடைத்தது அந்தக் காலம்! குப்பைகளை மலையாய் குவித்தது, ஓடிவந்த ஆற்று வெள்ளம்! கூடிவிட்ட குளங்கள் போக்கி நாடு நரகக் கூளங்கள் நீக்கி, வீடு,…

இலக்கிய கட்டுரைகள்

நாடோடி மனம் – பிரம்மராஜன்

மாலதி ---- 'எழுதாமலிருப்பது எப்படி ? 'என்ற தலைப்பில் ஜெயகாந்தனுக்கு சார்பாகவும் ஜெயமோகனுக்கு எதிர்ப்பாகவும் ஒரு கருத்தரங்கு ஆய்வுத் தாளைப் பாதியிலேயே கலைத்துவிட்டு பிரம்மராஜன் அவர்களின் நாடோடி மனம் குறித்து நான் எழுத ஆரம்பித்தது…

புனைவுகளும்,இறையியற் றன்மைகளும்!

ப.வி.ஸ்ரீரங்கன் நமது மொழிக்குள் வந்து சேர்ந்த புனைவுகளுக்கு இறையின் வாயிலான மதிப்பீடுகளை கற்பித்து,அவற்றைக் கேள்விக்கிடமற்ற அமரத்துவப் படைப்புகளாக்க முனைந்த அரசியல் நோக்கங்கள்-இன்றும் புதிய வகை மாதிரியான ஏமாற்று வித்தைகளை சூழலின்பால் தள்ளி விட்டுப் படைப்பாளியை…

பிரெஞ்சு இலக்கியம் பேசுகிறேன் – எமே செசேர் (Aime Cesaire)

நாகரத்தினம் கிருஷ்ணா எமே செசேர் 1913ம் ஆண்டு பிரான்சுநாட்டின் ஆட்சிக்குட்பட்ட கடற்பகுதி பிரதேசமான மர்த்தினிக்கைச் சேர்ந்த, கவிஞர், நாடக ஆசிரியர், அரசியல்வாதி - அதாவது மக்களுக்கு உண்மையாய் உழைக்கிற அரசியல்வாதி. பாஸ் புவாந்த் (Basse…

இலக்கியத்தில் பெண்கள்

திலகபாமா (லண்டனில் நடைபெற்ற 24வது இலக்கிய சந்திப்பில் வாசிக்கப் பட்ட கட்டுரை ) இலக்கியம் வெறும் உணர்வுகளின் மொழிப்பதிவு மட்டும் அல்ல நினைவு மனத்தின் தொடர்ச்சியாக நனவிலி மனத்தின் வெளிப்பாடாக பிரவாகமெடுக்கும் மொழி வரலாறாக,…

தமிழ்க் கவிதையில் பாலியல் இருப்பின் குரல்

வெளி ரெங்கராஜன் பாலியல் இருப்பு என்பது வாழ்க்கையின் இயல்பான ஒரு பகுதியாய் உரிய முக்கியத்துவமும், மதிப்பும் அளிக்கப்பட்டு கொண்டாடப்பட்ட ஒரு நிலையையே நம்முடைய பண்டைய இலக்கியங்கள் பிரதிபலித்தன. மதங்களின் ஆளுகைக்கு உட்பட்ட பிறகு தான்…

சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – VII

பி.கே. சிவகுமார் சு.ரா.: ஆமா... அது வந்து - முதல்ல எனக்கு வந்து அந்த மலையாள லிட்டரேச்சர் பத்தின விஷயங்கள் தெரியும் என்கிறது ஒண்ணு. இல்லைன்னா எழுத முடியாது. அந்த பேக்கிரவுண்ட் எல்லாம் தெரியும்.…

கதைகள்

சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஏழாம் காட்சி பாகம்-5)

சி. ஜெயபாரதன், கனடா 'நான் மதமாற்றம் செய்ய விரும்பினால், காத்திலிக் மதம் ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்க விரும்புகிறேன். ஏனெனில் அந்த ஒரு மதத்தில்தான் புனித தேவதைகளும், கன்னி மேரி மாதாவும் தெய்வ அணங்குகளாக ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கிறார்கள்.…

இது எங்கள் கதை

என் எஸ் நடேசன் நீண்ட விடுமுறைக்குப்பின்னர் அந்தப் பல்கலைக்கழகம் ஆரம்பமாகின்றது. எறும்புகள் சாாிசாாியாக புற்றுக்குள் செல்வது போன்று மாணவர்கள் ஒருவரைஒருவர் பின்தொடருகிறார்கள். மான்களையும் புலிகளையும் உள்வாங்கும் அடர்ந்த கானகம் போன்று மிரட்சியுடன் புதிய மாணவர்களையும்…

அந்த மலர்க் கூட்டம்

மாதங்கி வீட்டிற்கு கிளம்பிய தோழியை பஸ் நிலையம் வரை கூட செல்ல என் ப்ளோக்கை விட்டு கீழே இறங்கி பேசியவாறு வந்து கொண்டிருந்த போது, 'குட் ஆப்டர்நூன் ஆண்ட்டி, ?வ் ஆர் யூ '…

கவிதைகள்

உருமாறும் உறவுகள்

மருதமுனை எஸ்.ஏ.ஹப்பார் காலம் தன் கோலங்களைக் காட்சிப் பொருட்களாய்க் கண்முன்னே காட்டிச் செல்லும் போதெல்லாம் கலங்கிக் கொள்ளும் என்கண்கள். தந்தையின் இழப்பு தாயின் இயலாமை! தங்கையின் எதிர்காலம் தம்பியின் மேற்படிப்பு!! இப்போது நினைத்தாலும் நடுங்குகிறது…

பெரியபுராணம் – 66 – 31. அப்பூதி அடிகள் நாயனார் புராணம்

பா சத்தியமோகன் 1782. அப்பூதி அடிகள் பெருங்கூத்து இயற்ற வல்ல தம்பிரானுக்கு அன்பர் பொருந்திய புகழினை உடையவர் எல்லையிலாத தவத்தின் மிக்கவர் சிவனாரால் ஆட் கொள்ளப்பட்ட திருநாவுக்கரசு நாயனாரின் பாதங்களையே சார்பாக அடைந்தவர். திருநாவுக்கரசு…

வயதென்ன ?

கவிஞர் புகாரி கொட்டிய வெயிலில் கும்மாளமாய்க் குளித்துவிட்டு வந்து கவர்ச்சி காட்டி அசையும் பூமி மங்கைக்கு.... பொன்மஞ்சள் தாவணியை விரல் பட்டும் படாமலும் மெல்ல உடுத்திவிட்டு... தன் கொல்லை வாசல் வழியே செங்கை அசைத்த…

எச்சம்!

ப.வி.ஸ்ரீரங்கன் பனியுதைக்கும் அதிர்வில் விறைத்தொதுங்கிய உணர்வும் இளமைக்கு விடைகொடுக்கும் உடலும், இழப்பினது கனவுகளுமாக இந்தக் குளிர் காலம். சற்று முன் நிலாவின் ஒளியை நுகர்ந்த என் மனது மெளனித்துக் கிடக்கிறது! மாலை நேரத்துப் பொலிவுகளை…

இதே கார்த்திகை

தேவமைந்தன் அட, இதென்ன ? ஒவ்வொரு வரு ?மும்தான் இதே கார்த்திகை வருகிறது. நள்ளிரவு தாண்டிய ?ாமமொன்றில் நாய்க்குட்டிகளும் முதியவர்களும் அரற்றுகிறார்கள் ஒரே மாதிரி. தேறிவிடும் எதிர்வில் குட்டிகள்.. அடுத்த பிறவியுண்டா, முதிர்முதுமைக்கு ?…

பழமொழியும் பாட்டியும் அம்மாவும்

தேவமைந்தன் கார்த்திகைக்கு மிஞ்சின மழையுமில்லை கர்ணனுக்கு மிஞ்சின கொடையுமில்லை - பாட்டிக்கு இதை எப்படியாவது, ஒரு தடவையாவது சொல்லிவிட வாய்ப்பில்லாமல், போன வருடமும் தான் போய்விட்டது. அவர்களும் கூடத்தான்... அம்மாவாவது இந்தக் கார்த்திகைக்கு இருந்திருக்கக்…

கர்த்தரிடம் நோவா செய்துகொண்ட விண்ணப்பம்

சுகுமாரன் @ ' 'வானத்தின் கீழே ஜீவசுவாசமுள்ள சகல மாம்சஜந்துக்களையும் அழிக்க நான் பூமியின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணுவேன்;பூமியிலுள்ள யாவும் மாண்டுபோம். ' ' - ஆதியாகமம்: அதிகாரம் 6 - வசனம் 17 முதலாம்…

சான்றுகள்

சுகுமாரன் @ ஒரு காக்கை தன் எச்சத்தைக் கொத்தி விழுங்கியதில்லை இன்னொரு காக்கை மற்றொரு காக்கையின் எச்சத்தைக் கொத்தி ஊட்டியதில்லை. காக்கைமட்டுமல்ல குருவி,கழுகு எந்தப் பறவையும் ஒரு பன்றி தன் விட்டையை நக்கிப் புசித்ததில்லை…

கண்ணாடிகள்

கவிஞர் புகாரி உன் வார்த்தைகள் உன் முகம் காட்டும் கண்ணாடிகள் அறிவழிந்த பொழுதுகளின் மடிகளில் அமர்ந்துகொண்டு இன்றைய உன்னை இன்றே பார்த்தால் உனக்கு அழகாகத் தெரியலாம் நாளை உன்னை நீயே பார்க்க நேர்ந்தால் அதன்…

கீதாஞ்சலி (50) எனது இறுதிக் கானம் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா எப்படி ஆக்கலாம் எனது கடைசி கானத்தை ? மெய்வருந்திப் பெற்ற மனதின் மகிழ்ச்சிகள் அனைத்தும் எனது கானத்தில் பின்னிக் கொள்ளட்டும்! புல்லினம் காடாய் அடர்ந்து புதர்கள் பெருகிப் புவித்தளம்…

நகைச்சுவை

சோமு தங்கச்சியும் குஷ்புவும்

சம்பத் ரங்கநாதன் எனது நண்பன் சோமு வீட்டுக்கு போயிருந்தேன்.அவன் மேட்டூருக்கு போயிருப்பதாக சொன்னார்கள்.சரி எதோ சுற்றுலா போயிருக்கிறான் என்று நினைத்துகொண்டிருந்தேன்.நாலைந்து நாள் கழித்து பார்த்தால் நொண்டி நொண்டி நடந்து வந்து கொண்டிருந்தான். 'என்னடா ஆச்சு…

வட்டமேசை

குசும்பன் (புளோரிடாவின் கவர்னர் ஜெப் புஷ் , வெள்ள புயல் நிவாரணத்திட்டமிடலை தமிழ்நாட்டில் நடத்துகிறார்.) ஜெப்: (வட்ட மேசையாளர்களை பார்வையிடுகின்றார். பின்னர் ஒருவரைப் பார்த்து திடுக்கிட்டு) ப்ளோ மீ டெளன். உங்களை யெஸ்டர்டே பார்த்த…