அருண் கொலட்கர் மொழியாக்கம் இரா.முருகன் விறகு மஞ்சளில் புடவை மஞ்சமசேர் ரவிக்கை நடைபாதையில் நீட்டி நிமிர்ந்து உட்கார்ந்து கையை இடுப்பில் ஊன்றித் தோழிகளோடு சொட்டாங்கல் ஆடிக்கொண்டிருக்கிறாய். ஒரு முடியிழைகூடக் கீழே இறங்கி உன் திமிர்த்து…
அருண் கொலட்கர் மொழியாக்கம் இரா.முருகன் 1 இதோ இங்கே தெருமுனையில் செக்கச் சிவந்த தபால்பெட்டி மேல் போதை தலைக்கேறிய நிலையில் சாய்ந்து நிற்கிறேன். சட்டைப் பையில் காலி மதுக்குப்பி. மடையன்போல் இளித்தபடி குதத்தில் கிழிசலுடன்…
அருண் கொலட்கர் மொழியாக்கம் இரா.முருகன் 1 இங்கே நடந்ததொன்றும் அறியாமல், காலைச் சாப்பாடும் கிட்டாமல் இத்தனை நேரமும் தூங்கிக் கிடந்த குடிகாரன் கண்விழிக்கிறான். ஆளரவமில்லாத கூட்டுச்சாலைத் தீவில் கப்பல் மூழ்கிக் கரையேறியவனாகத் காலி மதுக்குப்பியை…
விஜயமோகனச்செல்வி செல்வரத்தினம் இலையுதிர்காலம் மீண்டும் துளிர்பிற்கான ஆரம்பம்!.. மனித வாழ்க்கையின் வட்டத்தை இங்கு மரங்கள் கற்பிக்கின்றன! குறுகியது வாழ்க்கை என்று உணர்ந்து வருந்தாமல்!.... வசந்தத்தில் துளிராகி பூவாகி காயோடு, கனியாகி என் கடன் பணி…
சத்தி சக்திதாசன் நண்பா உன் மடல் கண்டேன் நலமறிந்து மகிழ்வுற்றேன் தேவைகளைத் தேடித் தேடி தேய்ந்து போன பாதங்களுடன் தேங்கி நீ துவண்டு விட்டாய் என்றறிந்தேன் ஏன் நண்பா ? ஏக்கங்களை தூக்கியெறியும் ஏற்றம்…
அருண் கொலட்கர் மொழியாக்கம் இரா.முருகன் பழைய செய்தித்தாளில் கிழித்த பழுப்பேறிய துண்டுகள் விரிசல் கண்ணாடி விழுந்துவிடாமல் பிடித்து நிறுத்துகின்றன. அலமாரிக் கதவின் சதுரம் ஒவ்வொன்றும் பாதுகாப்பில்லாத சில்லுகளை, தொத்திக் கொண்டிருக்கும் கோணல் சதுரங்களை ஒட்டிச்…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா இன்னிசைக் கீதத்தைப் பாடென்று என்னை நீ ஆணையிடும் போது எனது நெஞ்சம் பிளந்து பெருமிதத்தில் பூரிக்கிறது! உன்…
வை.ஈ. மணி அறிய அறிய அகன்றகன்று செல்லும் இறைவன் பதுக்கும் ஒளிப்பை வகையறுக்க அறிவை வளர்த்து அலையும் மனிதா அறிவே உனக்கு அழிவென்(று) அறிவாய். இகழும் குணத்தை எளிதில் பயின்று மகிழும் உனது மடமைதான்…
பா.சத்தியமோகன் 381. துறவியர் கோலத்தில் மறைந்திருக்கும் மலைமகளின் துணைவன் தானும் வீட்டிற்குள் புகுந்து நின்ற ஒப்பிலாப் பெருந்தொண்டர் கேட்குமாறு “இத்தனை நேரம் தாமதித்த காரணம் யாது” என உரத்துக் கேட்க கரிய கண்டம் மறைத்து…
வெண்ணிலாப்ரியன். ஒரு குடைக்குக் கீழே நடந்து கொண்டே இருந்தோம் ஒரு பக்கம் மழை மறு பக்கம் வியர்வை! அருகருகே அமர்ந்திருந்தோம் உன் முன்னே நான் என் பின்னே நீ! ஒன்றாக ரசித்து சிரித்தோம் நீ…