தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஇறுதிக் கீதத்தைப் பாடிவிடு ! பிரிந்து செல்வோம் நம் பாதையில் ! மறந்து விடு இனிமேல் நமக்கு இல்லாத இந்த இரவுகளை ! இனிநான் எவளை இறுக அணைக்க…
மூலம் : மீராபாய், ராஜஸ்தான், இந்தியாகாற்றினிலே வரும் கீதங்கள் - 33 தனிமைத் தகிப்பிலே ! மூலம் : மீராபாய், ராஜஸ்தான், இந்தியா தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா வானமயில் நீயெனக்கு வண்ணமயில்…
கோ.புண்ணியவான். இலக்கை நோக்கிய நெடுஞ்சாலை பயணத்தில் கைக்குழந்தையுடன் காத்திருந்து பின்னுக்கு ஓடி மறைந்தும் கவிதையாய் மீள்பிரசன்னமாகிறாள் பேருந்துக்காக காத்திருக்கும் தருணத்திலும் இரு கால்களையும் விபத்தாலோ வியாதியாலோ இழந்த முகத்தோடு அன்னாந்து கையேந்தும் அவன் இடுப்புக்குக்கீழ்…
தாஜ் மோகமுள் பக்கங்களில் லயித்திருந்தப் போது வழி தவறி என் அறைக்குள்ளே அழையா விருந்தாளியாக வந்திருந்து மின்னலாய் ஆட்டம் போட்டதோர் வண்ணத்துப் பூச்சி. என் அறை மரண ஸ்தலமாய் ஆகாதிருக்க சுழலும் விசிறியை நிறுத்தி…
அகரம். அமுதா தொட்டுப் பயிலும் தொடக்கநிலைக் கல்விமுதல் பட்டப் படிப்புவரைப் பைந்தமிழைக் -கொட்டும் முரசே முழங்க முழுமனதாய் ஆளும் அரசே அறிவிப்பாய் ஆங்கு! செம்மொழியாச் செய்து சிரிக்கின்றீர் வெட்கமின்றி! அம்மொழியும் ஆட்சிமொழி ஆனதுண்டா? -நிம்மதியாய்…
ரஜித்ஒவ்வொரு நொடியிலும் வாழ்ந்து பழகுவோம் - ரஜித் பத்தாம் மாடி பூத்தொட்டி பொத்தென்று விழுந்ததில்௪ பக்கம் பார்க்காமல் பாதை விலகியதில்௪ பச்சை மனிதனை பார்க்குமுன் கடந்ததில்௪ ஒவ்வாமை அறியாமல் ஊசி போட்டதில்௪ வைரஸ் ஒன்று…
தீபச்செல்வன்01 போராளிகள் மடுவைவிட்டு பின் வாங்கினர். நஞ்சூறிய உணவை தின்ற குழந்தைகளின் கனவில் நிரம்பியிருந்த இராணுவ நடவடிக்கைகளிலிருந்து போர் தொடங்குகிறது. நகர முடியாத இடைஞ்சலில் நிகழ்ந்து வருகிற எண்ணிக்கையற்ற இடப்பெயர்வுகளில் கைதவறிய உடுப்புப்பெட்டிகளை விட்டு…
செல்வராஜ் ஜெகதீசன் 01 முரண்களுக்கா பஞ்சம்? இரவுகள் தவறுகள் உறவுகள் உரிமைகள் குடும்பங்கள் குழப்பங்கள் கடமைகள் களவுகள் கனவுகள் கற்பனைகள் அர்த்தங்கள் அனர்த்தங்கள் அத்தனையும் இருக்கட்டும். நம் கவிதைகளும் தொடரட்டும். முடிவில்லா பெருவெளியில் முரண்களுக்கா…
ரஜித் உயிரெழுத்துக்கள் யாவை? அவள் பெயரின் மூன்றெழுத்துக்கள் மட்டும் உயிர்வாழத் தேவை? காதல் காற்று உணவு காதலில் கண்டதென்ன? கொடி வளர்கிறது கொம்பு கண்டதென்ன? காதலால் எரிவதை நிறுத்தமாட்டாயா? சூரியன் நிறுத்தட்டும் பின் நான்…
இராம. வயிரவன் இதயங்கள் மூச்சிரைக்க ஓடியும் பின் தங்குகின்றன மூளைப்பார்வைகள் முன்னேறுகின்றன அதிகப் பதக்கங்களோடு வண்ணக்காகிதங்களே வாகை சூடுகின்றன சொந்தச் சிறைகளுக்குள் கைதிகளாகிறார்கள் மனிதர்கள் அவர்கள் தானாய் மீட்டுக்கொள்ளட்டும் எனச் சும்மா இருந்துவிடுகிறது சூழல்…