திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

ரிச்சர்ட் டாகின்ஸ் (Richard Dawkins)

வாழ்க்கை குறிப்பு தந்தையார் இரண்டாம் உலகப்போரின் போது ஆங்கில-அமெரிக்க-ருஷ்ய கூட்டணிப்படைகளின் சார்பாக போரிடுவதற்காக இங்கிலாந்திலிருந்து கென்யா சென்றார். ரிச்சர்ட் டாகின்ஸ் 1941 ஆம் ஆண்டு நைரோபியில் பிறந்தார். 1949இல் குடும்பம் மீண்டும் இங்கிலாந்து வந்தது.…

ஆன்மீகமும் யூத எதிர்ப்பும் பற்றிய உரையாடல்

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பலவேறு காலகட்டங்களில் பீட்டர் பக்கி , ஆலென் வீக்லென்ட் இருவருடன் நடத்திய உரையாடல்களின் தொகுப்பு. பக்கி: உங்கள் பெயர் அறிவியலுக்கு மறுபெயர் போல இன்று பேசப்படுகிறது. ஆனால் உங்கள் பெயர் ஆன்மீக…

எங்கே மகிழ்ச்சி ?

பாரி பூபாலன்உள்ளத்தின் அடித்தளத்திலே ஒர் உன்னத நோக்கம். நம்மை நாமே ஒரு நீண்ட இரயில் பயணத்தில் செல்வதாய் பார்க்கிறோம். ஜன்னலின் வழியாக பக்கத்து சாலையிலே விர்ரென்று செல்லும் கார்களையும், ஆங்காங்கே கையசைக்கும் குழந்தைகளையும், மலையடிவாரத்திலே…

குடி குடியைக் கெடுக்கும் – தமிழ்நாடு பற்றிய திண்ணை அட்டவணை1998ஏப்ரல்-1999 மார்ச் – ல் டஸ்மாக் நிறுவனம் வழியாக விற்பனையான மதுவகைகளின் அளவு: 22 கோடி லிட்டர்

இதன் மதிப்பு : 2400 கோடி ரூபாய் இந்த வருட விற்பனைய்ன் உத்தேச அளவு : 24 கோடி லிட்டர் இதன் மூலம் அரசுக்குக் கிடைக்கும் வரி : 1709 கோடி. தனி நபர்…

பொன் மொழிகள்

ஜி. நாகராஜன். சில எழுத்தாளர்கள் தங்கள் 'பொன்மொழிகளை' தங்கள் கதைகளிலேயே புகுத்திவிடுகின்றனர். என் கதைகளில் 'பொன் மொழிகளே' இல்லை என்று ஒரு நண்பர் குறைபட்டுக்கொண்டார். எனவே உதிரியாகவாவது சில 'பொன் மொழிகளை' உதிர்க்கிறேன். உண்மை…

புது திண்ணை

திண்ணை புது திண்ணையை http://puthu.thinnai.comஇல் பார்க்கவும் நன்றி

யுத்தம் முடிவுற்று இரண்டு வருடங்கள்

உதுல் ப்ரேமரத்ன தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான யுத்தம் முடிவுற்று இன்றோடு இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கமானது, கடந்த இரண்டு வருடங்கள் பூராகவும் இடைக்கிடையே அந்த…

இந்தியப் பொருளாதாரத்தின் உண்மையான பிரச்சனைகள்

ரவி நடராஜன் பொதுவாக இந்திய பொருளாதார வளர்ச்சி பற்றிய கட்டுரைகள் இந்தத் துறையைப் பற்றிய நல்முகத்தைப் பற்றி பேசுகின்றன. இல்லையேல், கட்டமைப்பு வளர்ச்சிப முன்னேற்றத்தில் உள்ள தடைகளைப் பற்றி அலசுகின்றன. ஆனால், இந்திய தேர்தல்…

தொலைந்து போன சந்தோசங்கள் – சைக்கிள்

அ.லெட்சுமணன்சென்னை போன்ற பெரு நகரங்களில் சைக்கிள் ஓட்டிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதை காண முடிகிறது. கடைநிலை ஊழியர்களுக்கான வாகனம் சைக்கிள் என்றாகிவிட்டது. தபால்காரர், கொத்து வேலை செய்பவர், பிளம்பர் போன்றோர்கள் தான் சைக்கிள்…

குழந்தைகளின் நலம் – சமுதாய நலவாழ்வின் அடித்தளம்! (ஸ்ரீ ராம சரண் அறக்கட்டளையின் கல்விப்பணி – ஒரு அறிமுகம்)

லதா ராமகிருஷ்ணன் ’எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே. அது நல்லவனாவதும், தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே’ என்று எடுத்துச்சொல்லும் ஒரு திரைப்படப்பாடல். எனில், தாய் என்பவளே அவள் சார்ந்த சமூகத்தால்…