திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20050916_Issue

அரசியலும் சமூகமும்

‘விஷ ‘ (ய) காந்த் சூளூரை…

வரதன் இதோ, நடிகர் சங்கத் தலைவர் நாடாளும் ஆசைக்கு அச்சாரம் இட்டுவிட்டார். அவர் பற்றிய சில விஷயங்களைப் பரிமாறிக் கொள்வோவோம்: இவர் கண்டது அரசியல் இயக்கமல்ல. பின் என்ன ... ? அவரது சினிமா…

பெண்களும், அறிவியலும்: அன்றைய ஹிப்பேஷியா முதல் இன்றைய ஹார்வார்ட் பல்கலை வரை -1

K.ரவி ஸ்ரீநிவாஸ் (ஏப்ரல் 2005 உயிர்மை இதழில் வெளியானது. என் வலைப்பதிவில் இதை http://ravisrinivas.blogspot.com/2005_04_01_ravisrinivas_archive.html என்ற முகவரியில் காணலாம் ) 1 பத்து பெண் அறிவியலாளர்கள் பெயர்களை கூறமுடியுமா என்று கேட்டுப் பாருங்கள் அல்லது…

ஆண்களுக்கு காது குத்துதல் (தொடர்ச்சி)

சு.கற்பக விநாயகம் மொட்டை அடித்தலும் காது குத்தலும் புத்த மதத் தாக்கத்தினால் வந்திருக்கும். புத்தரின் நிறைய சிற்பங்களில் காது வளர்த்திருப்பார். நானறிந்த வரையில் கூட பாம்படம் அணியப் பெண்டிர் காது வளர்த்திருந்தனர்-- கரிசலிலும், தாமிரபரணிக்கரைகளிலும்.புத்த…

உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பும்….

K ரவி ஸ்ரீநிவாஸ் அரசு உதவி பெறாத் தனியார் கல்லூரிகள்/உயர் கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கை, கட்டண நிர்யணம், இட ஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றம் அண்மையில் கொடுத்துள்ள தீர்ப்பு மிக முக்கியமானது(1). முந்தைய…

முதலாளித்துவ சூழலியற் சிக்கல் – (செலவு நன்மைப் பகுப்பாய்வுச் சூழலியல்) – 3 – முருகைக் கற்பாறைகள் (Coral reefs)

ஏ.எம். றியாஸ் அஹமட் (A.M. Riyas Ahamed, University of Witwatersrand, Johannesburg) முருகைக்கற் பாறைச் சூழற்றொகுதியே உலகில் உள்ள சூழற்றொகுதிகளில் உற்பத்திகூடியதும், உயிாினப்பன்மை கூடிய சூழற்றொகுதியாகும். ஒரு தனி முருகைக்கற் சூழற்றொகுதி மூன்றாரயிரத்தி;ற்கும்…

அறிவிப்புகள்

32வது இலக்கியச்சந்திப்பு – பாரிஸ் – 2005 – நவம்பர் 12,13

அறிவிப்பு புலம்பெயர்ந்து வாழும் இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொள்ளும் இலக்கியச் சந்திப்பின் 32வது தொடர் இம்முறை பாரிஸில் நவம்பர் மாதம் 12ம் 13ம் திகதிகளில் வரும் சனி,ஞாயிறு இரு தினங்களிலும் நடைபெறவுள்ளது. இச்சந்திப்பில் சமூக,…

புலம் பெயர்ந்தோர் வாழ்க்கைப் பதிவுக்கான கவிதைப்போட்டி

அறிவிப்பு திண்ணை இதழின் அன்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு வணக்கங்களும் வாழ்த்துகளும். எங்களின் துவக்கு இலக்கிய அமைப்பு மாற்று கவிதையிதழ் மற்றும் கூடல்.காம் இணையதளம் ஆகியவற்றுடன் இணைந்து புலம் பெயர்ந்தோர் வாழ்க்கைப் பதிவுக்கான கவிதைப்போட்டியினை நடத்த…

‘சான்பிரான்ஸிஸ்கோ வளைகுடா தமிழ் மன்றம் ‘ – ‘தில்லானா ‘ இணையும் ‘ தொடுவானம் ‘ ஓர் அறிவிப்பு

கோவிந்த் ==== சான்பிரான்ஸிஸ்கோ வளைகுடா தமிழ் மன்றம் , 'தில்லானா ' கலைக்குழுவினருடன் இணைந்து, புற்றுநோய் இன்ஸ்ட்டியூட் ஃபவுண்டேஷனுக்காக வழங்கும் கலை நிகழ்ச்சி ' தொடுவானம் ' . தில்லானா குழுவினர் தங்களின் கற்பனைப்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

நைல் நதி நாகரீகம், எகிப்தின் பிரமிக்கத் தக்க பிரமிட்கள் -2 (The Great Pyramids of Egypt)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா அற்புதம்! அற்புதம்! உலக அற்புதம்! ஒயில் மிகும் கணிதக் கூம்பகம், நைல் நதி நாகரிகக் கோபுரம். ஐயாயிர வயது தாண்டிய கோணகம், சதுரப் பீடம்மேல் சாய்ந்த…

இலக்கிய கட்டுரைகள்

ஓவியம் வரையாத தூரிகை

சிவகாசி திலகபாமா எனக்குத் தெரிந்து என் பார்வைக்கு வந்ததில் கடந்த இரண்டாண்டுகளாக புதிய புத்தகங்களில் வாசிப்பின் மேல் ஒரு தொடர் சலிப்பு ஏற்படிருந்தது நவீனம் , தீவிர இலக்கியம் எனும் பெயரில் ஒரு பக்கம்…

அ… ஆ… ஒரு விமர்சனம்

கோவிந்த் அன்னை மேரிமாதா வின் படம் வழங்கும் கிராபிக்ஸ் ஆசீர்வாதத்துடன் படம் தொடங்குகிறது. அ ( சிங்கம் ) ... ஆ(ஆன்மீகம் ) இரண்டும் சினிமாவில் 'சூப்பர் ' நிலை கொள்பவர்களின் இரண்டும் கண்கள்…

சுதந்திரமாக எழுதுதல்

தேவமைந்தன் பாரதி நினைவைப் போற்றும் நாளில், சட்டென்று என்னுள் கேள்வி ஒன்று எழுந்தது. நாம் சுதந்திரமாக எழுதுகிறோமா ? 'ஃப்ரீலேன்ஸ் ரைட்டிங் ' என்கிறார்களே, அதற்கும் நான் இங்கே முன்வைப்பதற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை.…

வங்காளப் படம் : மலைகளின் பாடல்

சுப்ரபாரதி மணியன் அறிமுகமான மெற்றிக்குலேசன் பள்ளி நிர்வாகி ஒருவர் ' சோக்கர் பாலி 'யை ஒரு புத்தக அரங்கில் தேர்வு செய்து கையில் வைத்திருந்தார்..அவரின் இள வயது மகள் - கல்லூரியில் படிப்பவளாக இருக்கலாம்-…

பாறையில் கசியும் ஈரம் ‘பறத்தல் அதன் சுதந்திரம் ‘ -கவிதைத்தொகுப்பு அறிமுகம்

பாவண்ணன் கடந்த முப்பது நாற்பது ஆண்டுகளை தமிழ்க்கவிதையின் முகம் மாறிய காலம் என்று சொல்லலாம். பெண்கவிஞர்களின் பங்களிப்பும் இந்த மாற்றத்துக்கான காரணங்களில் ஒன்றாகக் குறிப்பிட முடியும் . இந்த மாற்றத்தின் பதிவை அடையாளப்படுத்தும்வகையில் 'பறத்தல்…

கதைகள்

சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-8)

சி. ஜெயபாரதன், கனடா 'கடவுள் என் மீது கனிவுடன் உள்ளாரா என்று என்னைக் கேட்கிறீர். எனக்குக் அவ்விதம் இல்லா விட்டால், கடவுளின் பரிவு என்மீது படியட்டும் இப்போது. அவ்விதம் இருக்குமே யானால், கடவுளின் பரிவு…

என்றும் காதல்!

ரேணுகா விசுவலிங்கம் 'சுமதி.இப்படி கொஞ்சம் வாம்மா. ' முத்துராமன் தன் பேத்தியைப் பக்கத்தில் அழைத்தார். 'என்ன தாத்தா ? நான் அவசரமா சின் மிங் கூட விளையாட கிளம்பிட்டு இருக்கேன். ' 'இல்லை,விடிந்ததிலிருந்து உன்…

நஷ்ட ஈடு

சுமதி ரூபன் 'வாழாவெட்டி ' என்று சமூகத்தால் விழிக்கப்படும் தாயினால் வளர்க்கப்பட்டவன் நான். இரண்டு அறைகளைக் கொண்ட மண்ணாலான கொட்டில் வீட்டின் முன்னே, உச்சி வெய்யில் நேராய் இறங்க, தன்னை ஒடுக்கி கந்தல் சேலையால்…

கவிதைகள்

கீதாஞ்சலி (40) கனிவு மழை பொழியட்டும் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா நாட்கள் நாட்களாய்க் கடந்து என் காய்ந்த இதயத்தில் மழை பெய்யாமலே, பின்தங்கிப் போனது, என்னரும் இறைவனே! குளிர்ச்சியாய் மழை பெய்யும் தூரத்து அடையாளம் துளியேனும் தெரியாமல், கருமேக மென்துகில்…

உயிர் போகும் தருணம் குறித்து

ம.ஜோசப் எனது உயிர் போகும் தருணம் குறித்து, இன்று அதிகாலையில் ஏனோ யோசித்தேன். அது, அதற்கு முன் கண்ட கனவின் நீட்சியே. எனது பூர்வீக கிராமம் குறித்த சித்திரம் அது. பன்னெடுங் காலமாக வற்றிப்…

பெரியபுராணம் – 56 – ( திருநாவுக்கரசு நாயனார் புராணம் தொடர்ச்சி )

பா.சத்தியமோகன் 1514. திருவீழிமலை வந்தடைந்த நாவுக்கரசினையும் சீகாழி ஞானப்பிள்ளையையும் கலந்த உள்ளக் காதலோடு வணங்கி எதிர்கொண்டனர் நகர்புறத்தில் சக்கரப்படை உடைய திருமாலும் அறியாத சிவபெருமானின் அடியார்களும் மறையோர்களும் அவர்களை வணங்க அந்த இருமேலோர்களும் வணங்கினர்…

இணையம்

நெப்போலியன் ஹே... ஹாய்... தயவுசெய்து... வயது... ஆணா - பெண்ணா ? நீ... முதலில் நீ... சரி... 12 / ஆண்... அப்படியா... ம்... நீ... அவசரப்படாதே... 11/ பெண்... நிஜமாய்... பொய்யில்லை... பார்க்க…

பிறைநிலா அரைநிலா

மரியம்ஜோ ---- மறுமுனை குரல் கேட்க கூர்மையடைகிறதுன் காதுகள் வந்த அழைப்புகளில் செய்த அழைப்புகளில் வாடிக்கை எண் தேடுகிறாய் குறுஞ்செய்திகளை படித்து குழம்புகிறாய் நாளும் போகையிலும் திரும்புகையிலும் 'எங்கன்னு கேளு ' என்று விசாரிக்கச்…

வேர்வாசிகள்

பிச்சினிக்காடு இளங்கோ வாழ்க்கையை விரும்பியவர்கள் மண் சுதந்திரத்தை மறுதலித்தார்கள் மண்சுதந்தரம் மானமென்றவர்கள் வெடித்துச்சிதறினார்கள் களத்தில் நில்லாமல் காகிதத்தில் நின்றவர்கள் புரட்சியைப் போர்த்திக்கொண்டார்கள் கல்லறைகளில் எழும் கட்டடத்தில் குடிபுக மல்லுகட்டுகிறார்கள் ஜனநாயகத்துணையுடன்.... ---- pichinikkaduelango@yahoo.com

மண்வாசம்

நளாயினி தாமரைச்செல்வன். ____ அந்த புகை வண்டியில் நட்பாய் ஓர் கரம்..! என் பிரயாண சுமைகளை இறக்கி என் குழந்தையையும் தன் மடியில் வைத்துக்கொண்டான். அருகில் சிாித்த முகத்துடன் அவன் மனைவி. எனக்கு அவளை…

நகைச்சுவை

மோட்டார் பைக் வீரன்

வெங்கட்ராம கிருஷ்ணகுமார் மோட்டார் பைக்கில் ஒரு கிக் ஸ்டார்ட் செய்து 'உர் ' ரென்று உறும காலைத் தூக்கிப் போட்டு ஜீன்ஸ் பேண்ட், ஷூ சகிதமாக, ஒய்யாரமாக சென்னையில் கடற்கரைச் சாலையில் பவனி வந்தால்,…

சொன்னார்கள்

சொதப்பப்பா 'கட்சியின் பெயரை முடிவு செய்ய இரண்டு மூன்று மாத காலமாக ஆலோசித்தோம். எனது மனைவியும் நானும் கட்சியின் பெயர் குறித்து அடிக்கடி பேசுவோம். நேற்று இரவு தான் இந்தப் பெயரை முடிவு செய்தேன்.…