ஷம்மி முத்துவேல் தனிமை சுட்டது, தடங்கலற்ற நீரோட்டமாக தவிப்புகளின் குவியல்கள் கருப்புமை பூசிய வெள்ளை எழுத்துக்களில் .. வெளிப்பட்ட வார்த்தைகள் உள்ளுக்குள் பதுங்க இடம் தேடியது சுயம் இங்கு தவறாய் பரிமாணித்தது! விளக்கப்படாக் கேள்வியின்…
ஹேமா(சுவிஸ்)... ****************** எல்லோராரும் முடிவதில்லை ^ எதிர்த்துப்பேச ^ பல் இளிக்க ^ பசப்ப ^ பயப்பட ^ ஒத்துப்போக ^ பொய்யாய் புகழ்பாட ^ புறம்கூற ^ பச்சோந்தியாய் வாழ.... உண்மையாய் இருக்கிறேன்…
சுரேஷ் குமரன் அண்டை வீட்டாரிடம் பேசாமலிருப்பது அதை எண்ணி வருத்தம் கொள்வது அல்லது வருத்தப்படாமலிருப்பது… மனைவி,பிள்ளையுடன் பாசமற்று இருப்பது.. பாசத்திற்காக ஏங்குவது அல்லது ஏக்கமற்று இருப்பது.. அறிந்தவர்கள் கடந்து செல்லும் போது கவனிக்காமல் செல்வது…
மூலம் - மஹேஷ் முணசிங்ஹ (சிங்கள மொழியில்) தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை மொழிபெயர்ப்புக் கவிதை கிலட்டின் தயாராகிறது இறுதி உணவுபசாரத்துக்கும் சூழ்ச்சி செய்யாமல் தேர்ந்தெடுங்கள் தேசியவாதிகளும் விடுதலை விரும்பிகளும் எங்கள் துணிச்சல்மிக்கவர்களைப்…
ப.மதியழகன் மழை பொழிந்தது பயிர் தளைத்தது முப்போகம் விளைந்தது உயிர் தழைத்தது உள்ளம் இனித்தது மனம் மகிழ்ந்தது மாதவம் புரிந்தது நினைவு ஆழ்ந்தலயிப்பில் மூழ்கியது ஞாபகங்கள் உள்ளத்தை மீட்டவே செய்தது வீணை நரம்பினைப் போல்…
கலாசுரன்---------------------------------------------------- அந்த கேள்விக்கான பதில் வருத்தமளிப்பதாகத்தான் இருக்கும்.... இருந்தும் அந்தக் கேள்வி பதிலுக்கான வாசலில் வெகுநேரமாய்க் காத்திருக்கிறது அந்த பதிலுக்கு இதயத்தில் இன்னும் ஈரம் காய்ந்துபோய்விடவில்லை என்பதனால் வருத்தமான வலிகளைவிட காத்திருப்பின் சோம்பலும் நிதானமின்மையும்…
அவனி அரவிந்தன் சருகுகளை உதறித் தள்ளும் சில விருட்சங்களின் கீழமர்ந்து ஆழஞ்சென்ற அதன் அடிவேர்களை கவனத்துடன் கீறி பிய்த்துக் கொண்டிருப்பார்கள் கூரைகள் சிதைந்திருக்கும் அரவமற்ற பேருந்து நிறுத்தங்களில் யாருக்காகவும் இல்லாமல் எதையோ யோசித்தபடி காத்துக்…
அப்துல் கபூர் தமிழில்: எல்.பி.சாமி எட்டாம் வகுப்பு படிக்கும்போது அரபு நாடு செல்லும் ஆசையில் ஊரைவிட்டு ஓடியதால் இருப்பத்தெட்டாவது வயதில்தான் பள்ளி இறுதி வகுப்பு தேர்வை எழுத முடிந்தது. உத்திர பிரதேசத்திலும் அரியானாவிலும் பேசுகிற…
செல்வராஜ் ஜெகதீசன் # நிறைய கேள்விகள் இருந்தன அவனிடம் பதிலில்லா அல்லது பதில் வேண்டாக் கேள்விகள் ‘நல்லவனுக்கு கிடைக்கும் எல்லாமும் கெட்டவனுக்கும் கிடைப்பதெப்படி? சட்டம் ஏன் சரியான ஆளையும் சகல விதிகளை மீறுபவனையும் சரிநிகர்…
நட்சத்திரவாசி உறைக்குள் சொருகி வைக்கப்பட்ட வாள் உருவும் போதே மினுமினிக்கிறது பளபளக்கும் அதன் நுனி எப்போதும் கூர் தீட்டப்பட்டதாய் இருக்கிறது வேறொரு வாளோடு மோதும் வரை சப்தம் உள்ளீடாகவே இருக்கிறது ஆயுத சாலையின் வெள்ளி…