இறால்–பிரெட் கிச்சடி

பிரெட் முழுதாக –1 இறால் –1/4கிலோ பெரிய வெங்காயம் –3 பச்சை மிளகாய் –5 இஞ்சி –1துண்டு பூண்டு –6பற்கள் கொத்துமல்லித் தழை –சிறதளவு காரத்தூள் –2டாஸ்பூன் கரம் மசாலாத் தூள் –1/2டாஸ்பூன் (அல்லது) கிராம்பு –2 பட்டை } –1துண்டு ஏலக்காய் –2 பால் –1/2கப் டால்டா அல்லது நெய் –50கிராம் இறாலுடன் உப்புத்தூள், மஞ்சள் தூள், ஒரு டாஸ்பூன் மிளகாய்த்தூள் கலந்து ஊற வைத்து ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும். ரொட்டியை சிறு சிறு […]

தந்தூரி சிக்கன்

முழுக்கோழி –1 பூண்டு –1 இஞ்சி –50கிராம் எலுமிச்சம் பழம் –1/2 மூடி வெங்காயம் –1 மிளகாய்த்தூள் –3டாஸ்பூன் மிளகுத்தூள் –2டாஸ்பூன் கரம் மசாலாத்தூள் –1டாஸ்பூன் சீரகத்தூள் –1டாஸ்பூன் தந்தூரிக்கலர் –தேவையான அளவு தயிர் –1கப் உப்பு –தேவையான அளவு முழுக்கோழியின் தோலை உரித்து, உள்ளிருக்கும் நுரையீரல், இதயம், ஈரல் மற்றும் வேண்டாத பகுதிகளை நீக்கி விட்டு சுத்தமாக கழுவ வேண்டும். கூரிய கத்தியைக் கொண்டு கோழியின் சதை பகுதிகளில் ஆழமாகக் கீறிக் கொள்ள வேண்டும். வெங்காயம், […]