தமிழ் பட்டிமன்ற கலைக் கழகம்(சிங்கப்பூர்) வழங்கும் இம்மாதத்திற்கான பட்டிமன்றம்

தமிழ் பட்டிமன்ற கலைக் கழகம்(சிங்கப்பூர்) வழங்கும் இம்மாதத்திற்கான பட்டிமன்றம் எங்கள் குழுவின் 48 வது பட்டிமன்றம். 30 மே 2010 மாலை 6.30 மணியளவில் உமறுப் புலவர் தமிழ் மொழி மையம் இன்றைய தமிழ்ச் சமுதாயம் புறத்தோற்றத்திற்கே பெரிதும் மயங்குகிறது மயங்கவில்லை திரு எம்.ஜே.அஜ்மீர் அலி திருமதி ஞானமணி திருமதி அகிலா ஹரிஹரன் திருமதி நிஷா திரு பரவாக்கோட்டை அண்ணா திரு பாலாஜி நடுவராக முனைவர் ராஜி சீனிவாசன் சிற்றுண்டிச் சேவை மற்றும் பார்வையாளர் அனைவருக்கும் பரிசுகள் […]

கம்பராமாயண முற்றோதல் நிறைவு விழா

கம்பராமாயண முற்றோதல் நிறைவு விழா கம்பனடிப்பொடி சா. கணேசனார் நினைவேந்தல் விழா அன்புடையீர் அருந்தமிழ்ப் பற்றுடையீர் வணக்கம் பிரான்சு கம்பன் கழகம் கம்பராமாயணத்தை 26 மாதங்கள் தொடர்ந்து முற்றோதி நிறைவு செய்த அருந்செயலை 22-05-2010, 23-05-2010 சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள்கள் மாலை 18.00 மணிக்கு நடைபெறும் விழாவிற்கு வருகைதந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம் சிறப்புச் சொற்பொழிவாளர்கள் நகைச்சுவைத் தென்றல் இரெ. சண்முகவடிவேல், திருவாரூர் இலக்கியச்சுடர் த. இராமலிங்கம், சென்னை இடம் அண்ணாமலை பல்கலைகழகம் 70. […]

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் எழுத்தாளர் விழா 2010

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் எழுத்தாளர் விழா 2010 இடம்: பிரஸ்டன் நகரமண்டபம் (மெல்பன்) நாள்:22-5-2010 காலம்: சனிக்கிழமை காலை 10 மணி முதல் இரவு 9 மணிவரை அவுஸ்திரேலியாவில் தமிழ்க்கல்வி, கலை, இலக்கியம் சார்ந்து தேர்ந்த ரஸனையை வளர்ப்பதற்கும் அறிந்ததை பகிர்ந்து அறியாததை அறிந்துகொள்வதற்காகவும் வருடாந்தம் நடைபெறும் இவ்விழா ஒன்றுகூடலில் தமிழ்கற்கும் மாணவர்களும் கற்பிக்கும் ஆசிரியர்களும் கலை, இலக்கிய ஆர்வலர்களும் பயன்பெறத்தக்க நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. சிறுவர் அரங்கு: இங்கு தமிழ்கற்கும் குழந்தைகள் சிலர் தமது வாழ்வனுபவங்களை […]