அன்புள்ள அய்யனார்—சுந்தர ராமசாமின் கடிதங்கள்

கவிஞர் சுகுமாரன் முன்னுரையுடன் 1986 - 2005 வருடங்களுக்கிடையில் சுந்தர ராமசாமி அய்யனாருக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு இந்நூல்.வெகுளியான இளம் வாசகராக முதல் கடிதத்தை எழுதிய அய்யனார் இலக்கிய 'நண்பர்களுக்கு எல்லாம் நண்பராகப்' பரிமாணம் பெற்றிருப்பதில் சுந்தர ராமசாமியின் பங்கு கணிசமானது…