‘திண்ணை’யில், திரு. ச. இராமசாமியாரின் சமசுகிருதம் பற்றிய மடல்

இவ்வார ‘திண்ணை’யில், திரு. ச. இராமசாமியாரின் சமசுகிருதம் பற்றிய மடல் கண்டேன். அன்று அம்மொழி பார்ப்பனரல்லாதாரும் கற்று உயர்னிலையில் இருந்தது என்றவர், இன்று அதன் நிலையென்ன என்று தேட மறந்துவிட்டார். இன்று அது பார்ப்பனரைத்தவிர…