திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20011022_Issue

அரசியலும் சமூகமும்

உ.வ.மை.யில்லாத உலகம் -1

டெக்ஸன் செப்டம்பர் 11ஆம் தேதி உ(லக) வ(ர்த்தக) மை(யம்) தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, எனது நண்பர்களிடையே மின் அஞ்சல் மூலம் நடைபெற்ற கலந்துரையாடலிலிருந்து சில பகுதிகள்: பாலன்: உலகமே வியந்து போற்றிய பிரம்மாண்டமான புத்தாின் சிலைகளை…

பழிக்குப் பழி என்பது கடமையா ?

சதுர்வேதி பத்ரிநாத் (நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா தினசரியிலிருந்து) 'அஹிம்ஸா பரமோ தர்மா ' என்ற மூன்று வார்த்தைகள் (துன்புறுத்தாமையே மிக உயர்ந்த அறம்) மஹாபாரதத்தின் எல்லாப் பக்கங்களிலும் ஒலிக்கின்றன. இருப்பினும், மஹாபாரதம் முழுவதும்…

இந்த வாரம் இப்படி – அக்டோபர் 21 , 2001

மஞ்சுளா நவநீதன் உள்ளாட்சித் தேர்தல் : ஒரு வன்முறை வெறியாட்டம் உள்ளாட்சித் தேர்தலில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டம் தமிழ் மக்கள் ஒவ்வொருவரையும் வெட்கித் தலைகுனியச் செய்ய வேண்டும். ஜன நாயகத்தின் நிரந்தர விரோதியாய்த் தன்னை…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அறிவியலில் ஒரு வாழ்க்கை

ஸ்டாஃபன் ஹாக்கிங் (Stephen Hawking) கைக்குள் பேரண்டம் (Universe in a Nutshell) என்ற ஸ்டாஃபன் ஹாக்கிங் அவர்களது சமீபத்திய புத்தகம் விற்பனை நிலையங்களுக்கு வரத்துவங்கியுள்ளது. இந்த நேரத்தில் அவரது வாழ்க்கையையும் அவரது சிந்தனைகளையும்…

இலக்கிய கட்டுரைகள்

கலாநிதி பத்மா சுப்ரமண்யத்தின் ‘பகவத் கீதை ‘!

வ.ந.கிரிதரன் ATN (Asian Television Network) ஆதரவில் கடந்த ஞாயிறன்று ( ஒக்டோபர் 14,2001) நோர்த் யோர்க்கிலமைந்துள்ள டொராண்டோ கலைகளுக்கான மையம் (Toronto Center for the Arts) கலாநிதி பத்மா சுப்ரமண்யத்தின் 'பகவத்…

கதைகள்

சேவல் கூவிய நாட்கள் – 8,9,10 – குறுநாவல்

வ ஐ ச ஜெயபாலன் 8 அப்போதெல்லாம் சிகரட் புகைக்கிறவர்கள் குறைவு. யாழ்ப்பாணத்துப் புகையிலையும் சுருட்டும் இல்லையென்றால் தென் இலங்கையில் சிங்களவர்களுக்கும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மலையாளிகளுக்கும் பொழுதும் விடியாது, கக்கூசுக்கும் போகாது. மத்தியானம் சாப்பிடுகிற…

பிரசாத்திற்குக் கல்யாணம்……!

என். அனந்த்குமார் பிரசாத்திற்கு இருப்பு கொள்ளவில்லை.. அனைவரும் அவ்வளவு சீாியஸாக அவனுக்குப் பெண் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். உற்றார், உறவினர் அனைவருக்கும் பிரசாத் என்றால் ஒருவித அலாதி ப்ாியம். அவ்வளவு நல்ல பையன். சத்தமாகக்…

கனடாவில் கார்

அ முத்துலிங்கம் கனடாவில் இருப்பவர்களுக்கு கார் அவசியம். அதிலும் முக்கியம் அதை ஓட்டத் தொிவது. அமொிக்கா, யப்பான் போன்ற நாடுகளில் கார் ஓட்டியவர்கள் தவிர மற்ற எல்லோரும், சர்வதேச ஓட்டுநர் லைசென்ஸ் இருந்தாலும்கூட, முறைப்படி…

என் விழியில் நீ இருந்தாய் !

சி. ஜெயபாரதன் 'என்னப்பா! டிப் டாப்பா டிரஸ் பண்ணிக் கொண்டு யாரைப் பார்க்கப் போகிறாய் ? புதிதாக வந்திருக்கும் மாடல் அழகி, கோகிலாவைத் தானே ? ' என்று கேலிச் சிரிப்புடன், டாக்ஸியில் ஏறப்…

கலைகள்

தாள்ச்சா (ஆட்டுக்கறி சாம்பார்)

கடலைப் பருப்பு 1 கோப்பை உப்பு 1 தேக்கரண்டி ஆட்டுக்கறி 1 கிலோ வெங்காயம் 2 பெரியது மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி இஞ்சிப் பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி புளித்தண்ணீர் 1 கோப்பை சிவப்பு…

பிரியாணி

தேவையான பொருட்கள் ஆட்டுக்கறி அல்லது கோழிக்கறி 1 கிலோ புதினா இலைகள் 1/2 கோப்பை கெட்டித்தயிர் 250 கிராம் பச்சை மிளகாய் 6 அல்லது 8 பாஸ்மதி அல்லது சீரக சம்பா 1/2 கிலோ…

கவிதைகள்

பயராத்திரி

பசுபதி மன்ஹாட்டனில் வந்தானொரு . . . மஹிஷாசுர மூர்க்கன்; . வணிகர்மையம் இடித்தானுடன் . . . மடிந்தார்பலர் அன்று. பண்டைக்கறுப் பகையால்படர் . . . கிருமிச்சமர் அஞ்சிப் . பாரெங்கணும்…

இருட்டுப் பன்றிகள்!

வ.ந.கிாிதரன் பன்றிகளிலும் பல்வேறு வகைகள். காட்டுப் பன்றி! கடி முட் பன்றி! வீட்டுப் பன்றி! விதம் விதமான பன்றிகள்! உள்ளேயொருவிதம். வெளியில் இன்னுமொருவிதம். சாக்கடைக்குள் சஞ்சாிப்பதில் ஆனந்திக்குமிவை. காட்டுப் பன்றிகள் போடுமாட்டத்தில் ஆடிவிடும் பயிாினங்கள்…

அர்த்தங்கள்

ஸ்ரீனி. கிழிசலற்ற நீல வானத்தின் ஒரு முனையில் துவங்கி மறுமுனையை அடைந்துவிட்ட மஞ்சள் மாவீரனின் பொன்னிற ஒளி இதமாய் முதுகுத்தண்டில் பதியும் மெலிதான காற்று வீசும் சுகமான மாலைப்பொழுது. மரங்களின் ஊடே இருந்து வெளிப்படும்…

கிளி ஜோசியம்…

சேவியர். கிளைகள் வெறிச்சோடிக் கிடக்கும் அந்த ஆலமர அடியில் கூண்டுக்குள் இருக்கிறது அந்தக் கிளி. வாிசையாய் அடுக்கப்பட்டிருக்கும் அட்டைகளை, அலகுகளில் கொத்தி கலைத்தெடுத்து, பின் நெல்மணி கொத்தி நகர்ந்து நிற்கும். ஒவ்வோர் அட்டையும் ஒவ்வோர்…

ஒரு மலைக்கால மாலைப்பொழுதில்…

தி. கோபாலகிருஷ்ணன் மூட மனமில்லாமல் மழைக்காற்றில் படபடக்கும் என் கதவு ஈரத்தில் இறுகி திறக்க இடம் கொடாது எதிர் வீட்டு சன்னல் குளிாில் கிட்டித்துப் பல் நடு நடுங்கப் பாடும் ஒரு நா கதகதப்பு…

உந்தன் நினைவில்…

கு.முனியசாமி உலா வரும் நிலா முகம் கனா வரும் தினம் தினம் சுகம் தரும் வரம் தரும் மனம் தினம் நினைத் தொழும்.. நிலவு உலவும் நேரம் - உந்தன் நினைவு உணவு ஆகும்…

விஷக் கிருமிகள்

அனந்த் இவ்விடம் வருமோ விடமென்(று) எவரையும் கவ்வும் பயமும் கலவரமும் - அவ்விடம்வாழ் அவ்விட நெஞ்சற்(கு) அனுகூலம் ஆதலினால் ஒவ்வாதிங்(கு) அச்சம் உணர்.