February 13, 2011
பசுபதிஇறை நாடிய பறவை யுக யுகமாய் இரை தேடி பயணிக்கும் தனிப் பறவை. ஒற்றை மரத்தில் துளிர்த்தாடிடும் பச்சை இலைகள். வந்தமரும் பறவையின் பேரதிர்வில் சிலிர்த்துதிரும் இலைகள்.…
April 20, 2006
பசுபதி காட்டிலுறு சட்டமொன்றே காக்கும்உனைச் சந்தையில்; வேட்டைக் களமிறங்கி வென்றுவா! -- போட்டிபல ஆயினும் வாணிகத்தில் 'ஆசியா வேங்கை'யெனப் பாயடி பாரதமே! பாய். விந்தைநீர் உன்றன் வியர்வையைப்…
April 7, 2006
பசுபதி **** எந்தக் கணத்தினைச் சொல்வேன் ? -- என்றன் . எண்ணச் சுனாமியை எப்படி வெல்வேன் ? சிந்தைக் கடலைக் கடைந்தால் -- எந்தச் .…
March 24, 2006
பசுபதி சதுரனென நான்பெருமை சாற்றப் புதிய புதிரொன்றைத் தேடுகின்ற போது -- முதியர் இளைஞர்கைச் செய்தித்தாள் ஏடுகளில் கண்டேன் சுளுவாய்த் தெரிந்த சுடாக்கு. கட்டத்தில் எண்களிடக் காலொன்றில்…
December 2, 2004
பசுபதி கண்ணை முழிப்பதோர் நாட்டினிலே -- அகக் கண்ணை விழித்ததோர் நாட்டினிலே -- பிறந்த மண்ணென்றன் வாழ்வில் மறைந்திடுமோ -- தசை வாட்டினும் ரத்தம் மறந்திடுமோ ?…
May 13, 2004
பசுபதி அன்றொருநாள் ராமபிரான் அனுமனிடம் கேட்டார்; 'என்னைப் பற்றியென்ன எண்ணுகிறாய் எப்போதும் ? ' தாழ்மையுடன் மாருதியும் தயங்கிப்பின் பதிலிறுத்தான்: 'ஆழ்ஞானம் தேடுமுன் அரசன்நீ; அடிமைநான். '…
May 6, 2004
பசுபதி கோடி வீட்டு மங்கை -- தினமும் . குழந்தை யுடன்நடப்பாள் -- ஒருநாள் மூடு துகிலும் நெகிழ -- மூக்கு . மொண்ணை யெனக்கண்டேன் !…
April 29, 2004
பசுபதி தாரணி நம்மூர்; பாரிலோர் கேளிரெனத் தாரகம் ஆர்த்தகவி தந்தான் உனக்கிதயம்; வேரைப் புரிந்துபின் மேலே வளர்ந்துவிடு; பாரதப் பெண்ணரசி! தாலேலோ! . . பைந்தமிழ்ச் செல்வமே!…
February 19, 2004
பசுபதி சிற்சில கணங்கள் சேர்ந்ததே வாழ்வு. கடிதில் மறையும் நொடிகள் ஒன்றில், மேசைமேல் தேநீர் கோப்பைகள் மேலே, இருவிழி கலந்து இதயம் இரண்டைத் தொளைத்து, உரைத்தன: 'பேசாதே…
February 12, 2004
பசுபதி காதலர் நாளும்பி றந்ததடி-நம் கண்ணியம் பண்பாடி றந்ததடி! மேதினி போகுமிவ் வேதனையைப்-பார்த்து வெட்கியே வானம் சிவந்ததடி! ஆண்டுக்கோர் நாள்தானோ காதலுக்கு- அது அன்றாட வாழிவிலோர் அங்கமடி!…