அரிகிருட்டிணன் இங்கேயும் அப்படித்தான்! எலக்ட்ரானிக் வாத்தியத்தில் மங்கலமாய்க் காலையிலே மணியடிக்க,அனுமனுக்கு முதல்பூசை நடக்கையிலே, முன்னூறு பேர்கூடி சதசதக்கும் தெருவழியே சக்களக்க சளபுளன்னு கடகடக்கும் வாகனங்கள் கடக்கின்ற ஒலிகேட்டும், நடக்கின்ற ஒலிகேட்டும், நான்கண்ணை விழிக்கின்றேன். எதிர்த்தெருவில்…
ரவிசுப்ரமணியன். அவனுக்கும் இவனுக்கும் குந்தாணியா கணக்குல கோடி கோடியா டாலர் அறிக்கை வுடுவான் அரசியல் பண்ணுவான் பதிலை கேப்பான் பத்தினிய கேப்பான் எரிக்க சொல்லுவான் பணத்த குடுப்பான் பல்லை இளிப்பான் பல்ட்டி அடிப்பான் பணத்துக்கும்…
பசுபதி வியப்பூட்டும் அறிவுச் சக்தி , . . வியாபார வெற்றி யுக்தி வியர்வையின்றி கிட்டா என்றே . . மேல்நாடு கூறும் புத்தி ! 'ஜயமுண்டு ' ஜபமே செய்து . .…
குடிகாரன் மரச்சீனி குழி வெட்டி, வயல்ல வரப்பு கட்டி மேலெல்லாம் ஒரே வேதனை. பொழுதெல்லாம் புழுதில கிடந்து பொழுதணையும்போ பத்து பைசா ஊறுகாயும் பட்டை சாராயம் ஒரு கிளாசும் அடிச்சு, கலுங்கில இருந்து கதைபேசும்போ…
கவியோகி வேதம் 'தேடல் 'எனும்-சொல் யிருப்பதால்தான்-யிந்தத் ..தேகம் நிலைத்து நிற்கிறது. தேடும் பொருளும் ஒளிவதனால்-யிந்தத் '.. 'தேட்டை ' தொடர்ந்து நடக்கிறது. குழந்தை வயதில் 'கிலுகிலுப்பை '-ஒலியே ..கொஞ்சும் மகிழ்வைத் தருகிறது. அழுகை மறைய,…
விக்கிரமாதித்யன். நூறு கூறு சிந்தை நூறு கூறு வார்த்தை நூறு கூறு ஆழுமை யாரு இந்த அவதாரம் அன்பெனச் சொல்லி அலையும் கொஞ்ச காலம் அகில உலக சிந்தாந்தமென பிரியும் சிறிது காலம் அத்துவிதத்…
நகுலன் 'இந்து. ' 'என்ன ? ' 'குழந்தையை அழைத்துக்கொண்டு சற்று வெளியில் சென்று வருகிறேன். ' 'ஐந்து நிமிஷம் ' அவள் சமையல் அறையில் இருந்து வெளியில் வந்தாள். குழந்தை சுசீலாவை அழைத்துச்…
ஸ்ரீனி. சிதைந்து கிடக்கும் உணவுப்பொட்டலங்கள் தசை கொத்தித் தின்னும் கழுகுகள் பசிக்கு உணவிருந்தும் பயந்து அழும் மழலைகள் சூாியனும் சந்திரனும் சுகமாய் உலாவர சுத்தமாய் உருவான சுடுகாட்டுப்பிரதேசங்கள் கூடார நிழலில் குடித்தனம் செய்யும் கொத்தடிமைப்…
இளங்கோ 1. உலகெங்கிலும் போாிலிறக்கும் சிறார்களை நினைவுகூர்ந்து கருத்துக்கள் பாிமாற வாருங்கள் தோழர்களேயென வளாகத்துச் சுவர்கள் விடுத்தன அழைப்பு தீவிரவாதிகளென முகத்திலறைந்து புதியநாமம் சூட்டப்பட்ட அவர்களும் வன்முறை முகமூடியிடப்பட்ட நாங்களும் உலகமயமாதலிற்கெதிராய் உரத்துக்குரலெழுப்பிய தோழர்கள்…
ருத்ரா சாக்கடை நதிகளின் பிம்பங்களிலும் தாஜ்மஹால்கள். கூவங்களின் வண்டல் எடுத்து வார்த்த வறுமைக்கோட்டுச் சித்திரங்களிலும் ஜிகினா ஒட்டிய காதல் முத்தங்கள். பார்க்கும் இடங்களில் எல்லாம் எச்சில் துப்புவது போல் எகிறிப்பாய்ந்து விழும் சாராய நொதிப்புகளின்…