விக்னேஷ் கவிதைகள் ஐந்து

குடிகாரன் மரச்சீனி குழி வெட்டி, வயல்ல வரப்பு கட்டி மேலெல்லாம் ஒரே வேதனை. பொழுதெல்லாம் புழுதில கிடந்து பொழுதணையும்போ பத்து பைசா ஊறுகாயும் பட்டை சாராயம் ஒரு கிளாசும் அடிச்சு, கலுங்கில இருந்து கதைபேசும்போ…