திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20051202_Issue

அரசியலும் சமூகமும்

தமிழக தத்துவங்களின் பன்முகம்

என்.குணசேகரன் உலகப்புகழ் பெற்ற இந்திய சிந்தனையாளர்அமர்த்தியா சென் எழுதிய கட்டுரைகள், சொற் பொழிவுகளை தொகுத்து சமீபத்தில் ஒரு நுhல் வெளிவந்துள்ளது. 'வாதிடும் இந்தியன் ' ( ?சபரஅநவேயவiஎந ஐனேயைn) என்ற தலைப்பில் இந்தியாவின் தொன்மையான…

கருணாநிதி கிளம்பிட்டார்யா… கிளம்பிட்டார்யா…

வரதன் ரொம்ப பேருக்கு கருணாநிதி குறள்படி நடக்கிறாரா இல்லையா என்பது பற்றிச் சந்தேகம் இருந்தால் தற்போது தெளிவாயிருக்கும். ஆம், சுஹாசினியின் கருத்து துடைப்பம் செருப்பை விட மோசமானது என்று சொல்லியுள்ளார். அதாவது 'தீயினாற் சுட்டபுண்...…

குழப்பமேதும் இல்லை

குமாிமைந்தன் “வானியல் நோக்கில் வள்ளுவராண்டு” என்ற தலைப்பில் தென்மொழி 37-10 இல் வெளிவந்திருக்கும் கட்டுரை படித்தேன். கட்டுரையாளர் தான் திறங்கூறியிருக்கும் இந்திய வரலாற்றில் புராணங்கள், இலக்கியங்கள், வானியல் என்ற நூலையோ குறிப்பிட்ட “தைப்பொங்கலும் தமிழர்களின்…

அயோத்திதாசர் ஈ. வே.ரா நிலைப்பாடு: சிவக்குமார் எதிர்வினையின் தூண்டுதலால் எழும் சில சிந்தனைகள்

மலர் மன்னன் பி. கே. சிவக்குமார் கடிதம் படிக்க வாய்த்ததில் மகிழ்ச்சி. கோ. ராஜாராம், இந்திரா பார்த்தசாரதி ஆகியோர் என்னையும் நான் நடத்திய கால் இதழையும் நினைவுகூர்ந்த தகவலை அவர் தந்தமைக்கு நன்றி. அன்றைய…

அறிவிப்புகள்

குறும்பட நாட்கள் அழைப்பிதழ்

அறிவிப்பு இன்று புகலிட நாடுகளிலும் தமிகத்திலும் ஈழத்திலும் வெளியாகும் தமிழ குறும்படங்கள் மற்றும் விவரணப்படங்கள் புதியதொரு தமிழ்ச் சினிமாவின் மீதும் தமிழ் வாழ்வின் மிதும் நம்பிக்கை கொள்ளுமாறு நம்மைக் கோருகின்றன. இத்தகைதொரு சூழலில் புகலிடக்…

S ஷங்கரநாராயணனின் உரை

அ றி வி ப் பு ஆன்மிக உரை ஸ்ரீ அரபிந்தோ சொசைட்டி 5 சுமித் ரோடு சென்னை 600 002 காலை பத்து மணி ஞாயிறு 04 டிசம்பர் 2005 S ஷங்கரநாராயணனின்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

நைல் நதி நாகரீகம், எகிப்தின் கட்டடக் கலை ஆக்கங்களில் கணித விதிப்பாடுகள் -8

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா 'ஜியாமெட்ரி [வரைகோணக் கணிதம்] தெரியாதவர் என் கணிதக் கல்விக் கூடத்தில் நுழையாது அப்பால் செல்லுங்கள். ... பித்தகோரஸின் கணித விதிதான் [நேர்கோண முக்கோணப் பக்கங்களின் சதுரக்…

இலக்கிய கட்டுரைகள்

‘அடியோர் பாங்கினும்.. .. ‘

இந்திரா பார்த்தசாரதி தொல்கப்பியத்தில் அகத்திணையியலில் ஒரு சூத்திரம் வருகிறது. 'அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்: கடிவரை யிலப்புறத் தென்மனார் புலவர். ' இதன் பொருள் என்ன ? காதல் வாழ்க்கையைப் பற்றிச் சொல்வது அகத்திணை.…

பெண்கள் சந்திப்புமலர் 2004 ஒரு பார்வை

சந்திரவதனா செல்வகுமாரன் சுயம், சுதந்திரம்... போன்றவற்றின் பொருள் சரியாக உணரப்படுகிறதா என்ற சந்தேகம் அடிக்கடி எழுகிறது. பெண்விடுதலை என்றால் என்ன என்பது பலருக்கும் புரியவில்லை. 'இவ்வளவு கொடுத்து விட்டோமே! போதாதா ? ' என்றும்,…

திரைப்படம்:சாபமும், அபயமும்

சுப்ரபாரதிமணியன் ==== லண்டனில் யமுனா ராஜேந்திரன் 12 ஆண்டுகளுக்கு முன் ஆப்ரிக்க திரைப்பட இயக்குனர் செம்பேன் உஸ்மானை அறிமுகப்படுத்திய போது ஆரம்பத்தில் என் அக்கறை தீவிரமடையவில்லை. பணக்காரன் என்று தோற்றம் தரும் ஒரு ஆப்பிரிக்கனின்…

நான் கண்ட சிஷெல்ஸ் – 1. பயணம்

வே. சபாநாயகம் - இந்தியப் பெருங்கடலில் இந்தியாவுக்குத் தென் மேற்கில் 3000 கி.மீ தொலைவில் மொரீஷியஸுக்கு வடக்கில், தென்னாப்ரிக்காவுக்கு அருகில் முத்துக்கள் சிதறினாற்போல் உள்ள தீவுக் கூட்டம்தான் சிீஷெல்ஸ். இத்தீவுகளின் அழகை ரசித்த ஐரோப்பியர்கள்…

தனுஷ்கோடி ராமசாமி

சிவகாசி திலகபாமா 30 ஆண்டு காலமாக கலை இலக்கியப் பெருமன்றத்தின் செயல்பாட்டோடு தன்னை இணைத்துக் கொண்ட சாத்தூரைச் சேர்ந்த தனுஷ்கோடி ராமசாமி மதுரையில் தி.சு நடராஜன், பரிணாமன், நவபாரதி போன்றோரின் இலக்கிய உறவுகளூடா ;க…

விம்பத்தின் இரு விழாக்கள் : எழுத்தாளர் சந்திப்பும் குறுந்திரைப்பட விழாவும்

சி சுகுமார் 2005 டிசம்பர்; மாதம் 19-20 இரு நாட்களும் பிரித்தானியாவில் இயங்கும் விம்பம் கலாச்சார அமைப்பினர் இரண்டு நிகழச்சிகளை நிகழ்த்தினர். முதலாவதாக எழுத்தாளர் ஒன்று கூடல். அடுத்ததாக குறுந்திரைபபட விழா என இரண்டு…

42

சம்பத் ரங்கநாதன் டக்ள்ஸ் ஆதாம் ஒரு அற்புதமான புத்தகத்தை எழுதினார்.அதில் மனிதர்கள் இறுதி விடையை கன்டுபிடிக்க ஒரு அதி அற்புத க்ம்ப்யூட்டரை தயார் செய்கிறார்கள்.கோடிகணக்கான டாலர் செலவில் செய்யபட்ட அந்த அறிவியல் அற்புதத்திடம் 'வாழ்வின்,ப்ரபஞ்ஜத்தின்…

சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – VIII

பி.கே. சிவகுமார் சு.ரா.: சார், வந்து satire என்பது வந்து - ஒரு மனுஷனுக்கு வந்து - இந்த thought இருக்கு இல்லை thought - ஒரு மனுஷனுக்கு இருக்குமேயானால் அவன் வந்து தொடர்ந்து…

கதைகள்

சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஏழாம் காட்சி பாகம்-6)

சி. ஜெயபாரதன், கனடா சாம்பலாகிப் போனபின், உடல் சற்றேனும் வருமா ? தேம்பி அழுதாலும், உயிர் திரும்பித்தான் வருமா ? வீம்புகள் பிடித்தாலும், ஜோன் மீண்டுமுயிர் பெறுவாளா ? 'கடவுளின் கனல்சக்தி இயற்கையான ஆன்மாவுடன்…

கவிதைகள்

தேவதை உறக்கம்

பாஷா நட்சத்திர தோழர்களுடன் நிலவு ஜன்னல் வழி பார்க்கும் நிசப்த இரவில் ஒரு தேவதை உறக்கம் என் படுக்கையெங்கும் பரவி கிடக்கிறது! பிரபஞ்ச சாளரங்களை துளைத்து வந்து இமை ஊடுருவி அதன் உள்ளுக்குள் உறைந்திருக்கிறது…

மழை

த.அகிலன் ஒருநீண்ட தார்ச்சாலையில் சோவெனத்துரத்தும் மழையென விரட்டுகிறது உன்பிாிவு. ஒரு கொடுமிருகத்தைப்போல். எதிரே விாியும் பெருவெளியின் நீளத்தை என் கால்கள் விழுங்க விழுங்க. மறுபடியும் முடிவற்று விாிகிறதுவெளி உனை அழைக்கும்குரல் தொண்டைக்குள் தேங்க எனை…

யார் அனாதை

கவிஞர் புகாரி யாருமற்றுப் போனாயோ கண்ணே ஏக்கவிழி அலைந்தாயோ வேரொழிந்த பூங்கொடியோ கண்ணே விரலெறிந்த நகச்சிமிழோ யாருந்தான் அடிக்கலியே கண்ணே ஏனழுது நிற்கின்றாய் யாருந்தான் அடிக்கலியே கண்ணே அதற்கழுதோ நிற்கின்றாய் தெருவோரம் கிடந்தாலும் கண்ணே…

பெரியபுராணம் – 67 – அப்பூதி அடிகள் நாயனார் புராணம் தொடர்ச்சி

பா.சத்தியமோகன் 1808. அழிக்கும் நஞ்சானது முறையே தலைக் கொண்ட ஏழாம் வேகத்தை அடைந்தது அது புறத்திலும் தெரியும்படி- பற்களும் கண்களும் மேனியும் கருகித் தீய்ந்து விரிவாகப் பேசும் சொற்கள் குழறி உயிர் விடும் நிலை…

கீதாஞ்சலி (51) உன் காதல் என் மீது ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா உள்ளத்தைக் கவர்ந்த காதலனே! உன்னை நானறிவேன், காதலைத் தவிர, யாதொன்று மில்லை, என்மீது நீ கொண்டிருப்பது! பரிதியின் தங்க ஒளிகள் துள்ளி நடனமிடும், சலசலக்கும் மரத்தின் இலைகளில்! படகுபோல்…

நகைச்சுவை

காபி

வெங்கட்ராம கிருஷ்ணகுமார் 'காபி குடிடா ! ' கண்ணா, என்று இறந்த என் அம்மா கூப்பிடுவது இன்னும் என் காதில் விழுகின்றது. சிறு வயது முதல் காபி குடிக்கின்றேன், என்று கேள்வி பட்டவுடன் என்…

இம்மொபைல் ஆக்கும் மொபைல்!

சந்திரசேகர் மனுஷனுக்கு எது இன்றியமையாததோ தெரியாது, இப்ப 'மொபைல் இல்லாதார் வாழ்க்கை, இருந்தும் இல்லாதான் வாழ்க்கை ' போலத்தான்! எங்கும் சிவமயம் போயி இப்ப எங்கும் 'செல் 'மயம்! கற்றோர்க்குச் செல்லும் இடமெல்லாம் சிறப்பு.…

கண்ணகி கற்பு / செருப்பும் துடைப்பக்கட்டையு ம் = நம் கலாச்சாரம்

கூத்தாடி குஷ்பு/சு ?ாசினி விவகாரம் எல்லா தர மக்களாலும் விமர்சிக்கப் பட்டு ,டிசம்பர்ல வரும் புஷ்க்கு கிட்டக் கூட கருத்துக் கேக்கும் அளவுக்கு போயிட்டதால நம்மளும் ஒரு பதிவப் போட்டு சோம்பல் முறிச்சுக்கலாம் ன்னு…