திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20100115_Issue

அரசியலும் சமூகமும்

மொழிவது சுகம்: அடித்து வளர்க்கிற பிள்ளைகள்

நாகரத்தினம் கிருஷ்ணாசராசரி தமிழனுக்கு சூடுபிடிக்கும் தேர்தல் முக்கியம்.. புவி வெப்பமாதல் குறித்து ஒரு மாநாடு கோபன்ஹேகனின் கூட்டப்படுகிறது. அதுபற்றிய செய்திக்குறிப்பு எதையும் தமிழ் தினசரிகளில் பார்க்க நேர்ந்ததில்லை. இயற்கைக்கு எதிராக நிகழும் இப்பயங்கரவாதம் குறித்து…

அறம் செறிந்த அன்பும் மறமும்

செந்தில்100 ஆண்டுகளுக்கு முன் "கர்மயோகி" என்ற பத்திரிகையில் அரவிந்தர் அவர்கள் எழுதிய "சத்திரிய தர்மம்" என்ற கட்டுரையை மகாகவி பாரதி மொழி பெயர்த்து தான் நடத்தி வந்த விஜயா பத்திரிக்கையில் வெளியிட்டு இருக்கிறார். அந்த…

அறிவிப்புகள்

புதுவகை நோய்: இமி-5

வஹ்ஹாபி சலுகையா? கட்டாயமா? "என்னை இறைவனாக ஏற்றுக் கொண்ட ஒருவர், வலுக்கட்டாயத்திற்கு உள்ளாகி, உயிர் போகும் சூழலில், என்னை மறுதலிப்பதாகச் சொல்லி உயிர் பிழைத்துக் கொள்ளலாம்" என்னும் அல்லாஹ்வின் விதிவிலக்குச் சலுகையை - உறுதியான…

“ஜெயகாந்தனின் இலக்கியப் பங்களிப்பு” கனடா எழுத்தாளர் இணையம் நடத்தும் கவியரங்கும் கருத்தரங்கும்

த. சிவபாலுகனடா எழுத்தாளர் இணையம் நடத்தும் கவியரங்கும் கருத்தரங்கும் கனடா எழுத்தாளர் இணையத்தின் சிறப்பு நிகழ்வாக காமராஜர் பல்கலைக் கழகத்துத் தமிழ்த்துறைப் பேராசிரியர் கரு. முத்தையா அவர்களின் இலக்கியச் சொற்பொழிவு இடம்பெறவுள்ளது. "ஜெயகாந்தனின் இலக்கியப்…

வஹ்ஹாபியின் மோசடி

தமிழ்ச்செல்வன்”இந்தியாவின் பிரிவினை [சுட்டி-35] சதிக்குப் பிறகு முளைத்த பாகிஸ்தானில் இந்திய முஸ்லிம்களின் உறவினர்கள் இன்றும் வாழ்கிறார்கள் என்பதும் இந்திய இராணுவ இரகசியங்களைப் பாகிஸ்தானுக்குப் 'போட்டுக் கொடுத்தவர்'களின் பட்டியலில் இந்திய முஸ்லிம் எவரும் இடம்பெறவில்லை என்பதும்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

விண்வெளிப் பயணங்களில் பங்கெடுத்த விஞ்ஞானி கார்ல் சேகன்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா"பிரபஞ்சத்தை நம்மைப்போல் வேறு உயிரினங்களும் பகிர்ந்து கொள்கின்றன என்று கண்டு பிடித்ததின் முக்கியத்துவம் மிகவும் மகத்தானது!   அது மனித வரலாற்றில் பதிக்க வேண்டிய விண்வெளி யுகத்தின் ஓர்…

இலக்கிய கட்டுரைகள்

ரெ.கார்த்திகேசுவின் சிறுகதை :மல்லியும் மழையும் – சிறுகதை விமர்சனம்

கே.பாலமுருகன்முதல் பகுதி மலேசிய சிறுகதை விமர்சகர்களில் மூத்த எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு மிகவும் முக்கியமானவர் ஆவார். தொடர்ந்து பல மலேசிய இலக்கிய போட்டிகளில் விமர்சகராகவும் நீதிபதியாகவும் இருந்து வருவதோடு பல நல்ல சிறுகதைகளையும் படைத்தவர். அவருடைய…

குழந்தையின் கண்களால்

ஹெச்.ஜி.ரசூல்வள்ளுவர்காலத்தில் ஓலைச்சுவடியில் எழுதப்பட்ட அறிவுஅச்சு ஊடகம் உருவான போது புத்தங்களில் இடம்பெயர்ந்தது.காட்சி ஊடக காலமாற்றத்தில் அவை சிடிக்களின் வடிவம் பெற்றன.இன்டெர்னெட்மூலம் உலகின் எந்த மூலையில் இருக்கும் அறிவையும் நாம் எளிதாக கற்றுக் கொள்ளமுடியும். என்றாலும்…

வண்ணநிலவனின் நாவல் ‘ரெயினீஸ் ஐயர் தெரு’

வே.சபாநாயகம் வண்ணநிலவனின் நாவல்களில் அதிகமும் கிறிஸ்தவர்களின் வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்டதாய் இருக்கும். அவர் கிறிஸ்துவர் இல்லை என்றாலும் அவர்களோடு நெருக்கமான பழக்கம் இருந்ததாலும், கிறிஸ்துவ சூழ்நிலையில் வசிக்க நேர்ந்ததாலும் அவர்களது வாழ்வை ஈடுபாட்டோடு அவர்…

கதைகள்

மாயபிம்பம்

எஸ்ஸார்சிஆகா இந்த மூக்குகண்ணாடியை இங்கே வைத்துவிட்டல்லவா தலைவர் பக்கத்து மாநகரம் தஞ்சைக்குச்சென்றுவிட்டார். அங்கு போய் என்ன அவத்தைப்படுகிறாரோ இது ஏன் இப்படி ஆயிற்று. அவன் மண்டையைப்போட்டுக்குழப்பிக்கொன்டான் .மூக்குக் கண்ணாடியின் பெட்டியை ஒரு முறைத்தடவி பார்த்துக்கொண்டான்.…

பள்ளத்தாக்கு

ஜேம்ஸ் லாஸ்டன் (இங்கிலாந்து) தமிழில் எஸ். ஷங்கரநாராயணன்அப்பா பார்க்கரும் மகன் பார்க்கரும் அறிமுகம் செய்துகொள்ள உள்ளே வந்தார்கள். அது ஐந்து வருடம் முன்பு. நாங்கள் புதிதாக அந்தப் பகுதிக்குக் குடி வந்திருந்தோம். அப்பா பெயர்…

பள்ளத்தாக்கு (முடிவு)

ஜேம்ஸ் லாஸ்டன் (இங்கிலாந்து) தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் பேச்சுக்கொடுக்க அவனுக்கு ஆர்வமே இல்லை. அந்த இடத்தில் நான் வியாபாரம் பேசியது அவனுக்குப் பிடிக்கவில்லையோ என நினைத்தேன். சூய்லரும், ஃபயியும் கிளம்பிப் போனார்கள், ஆனால் ரிக்…

முள்பாதை 13

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்email id tkgowri@gmail.com நாங்கள் போய்ச் சேர்ந்தபோது பூச்சுட்டல் சடங்கு தொடங்கிவிட்டிருந்தது. அங்கே இருந்த கூட்டத்தைப் பார்த்தால் அந்த ஊரில் இருக்கும் பெண்டுகள் எல்லோரும் அங்கேதான் இருப்பது…

கரைப்பார் கரைத்தால்

ஜோதிர்லதா கிரிஜா ‘இந்தப் பெண்ணை இதற்கு முன்னால் எங்கேயோ பார்த்திருக்கிறோமே?’ என்று இளங்கோ மண்டையை உடைத்துக்கொண்டான். ஏற்கெனவே பார்த்திருந்தது மட்டும் நினைவில் பதிந்திருந்ததே ஒழிய, எங்கே, எப்போது, எந்தச் சந்தர்ப்பத்தில் போன்ற விவரம் எதுவுமே…

பொட்டலம்

ராமலக்ஷ்மி, பெங்களூர். அழுத சிவந்த கண்களும் அடக்க முடியாத விம்மலுமாய் வீட்டினுள் நுழைந்த அஜீத்தை லேசாக திரும்பிப் பார்த்து விட்டு அடுப்பில் வைத்திருந்த குழம்பைக் கிண்டுவதில் மும்முரமானாள் சீதா. "என்னா இன்னிக்கு எவங்கிட்டே மாட்டுனே?…

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) நாலங்க நாடகம் அங்கம் -4 காட்சி -6 (கடைசிக் காட்சி)

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Socrates Death Scene -1 "விஷம் கொடுத்த உனக்கு வெகுமதி…

கவிதைகள்

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஆத்மாவின் உபதேசம் எனக்கு >> கவிதை -22 பாகம் -4

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா"நைல் நதிக் கரையில் அமைந்துள்ள அரண்மனைகளும், ஆலயங்களும் உனது புகழை வெளிப்படுத்தும். அங்குள்ள பெண்தலைச் சிங்கச் சிற்பம் (Sphinx) உன் உன்னத்தை…

இயல்பாயொரு இயல்பு உடைத்தல்..

ஆறுமுகம் முருகேசன்.. கையறுத்து சென்ற கத்தி , உள்சொட்டும் இரத்தம் பீறிட்டு வெளிச்சாட வலியெனும் வலி எனக்கோ இல்லை உனக்கோ என்பது .. அறிந்திருக்க வாய்ப்பில்லை .. எனப்படுவது யாவருக்கும் அறியும் , இருந்தும்…

உண்மை பேசும் சிநேகிதம்

கிரிஜாசன்னலைத் தட்டுவதிலிருந்த பதட்டம் கண்களில் இருப்பதில்லை தெருக்கதவைத் திறந்து வரவேற்கிறபோது அன்றலர்ந்த தாமரையும், அல்லியும் இன்ன பிற மலர்களும் முகத்தில் நிறையவே பூக்கின்றன; பிரித்த உதடுகளில் ஒளிரும் பற்களும் ஒளிந்திருக்கும் நாவும் பர்தாவுக்குள் பதுங்காத…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -2 பாகம் -7 மதுக்குடி அங்காடி (The Tavern)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஎரிந்து போன புலால் உணவு ++++++++++ ஒயின் வகைகளைச் சுவைக்கக் கடந்த வருடம் உவப்போடு இருந்தேன் ! செந்நிற உலகுக்குள் சுற்றித்…

வேத வனம் -விருட்சம் 68

எஸ்ஸார்சி கயிறு உறுதியாகட்டும் தீராக்கிணற்று த்தண்ணீர் இறைக்கப்படுக கலைப்பைகள் பூட்டப்படட்டு பக்குவ மண் மீது நல் விதைகள் தூவப்படுக தரை மீது விளைத் தானியங்களை அரிவாள் தன் கீழ் கொணரட்டும் அழகுப்பியுடைக்கலப்பையின் கூரிய கொழுவே…

வானுக்கு கீழே அதன் வாழ்க்கை

ப.மதியழகன் கீழே குனிந்தவுடன் பின்வாங்கி ஓடும் நாம் கல்லைத்தான் தேடுகிறோம் என்று நினைத்து நேருக்குநேர் அதன் கண்களை சந்தியுங்கள் புனிதப் போருக்கே தயாராகும் அந்த நாய்கள் எதையுமே அதன் கண்களால் காணமுடியுமென்பதால் அது எதையுமே…

நான் யார்?

கோமதி நடராஜன் =========== நேற்று நான் யார்? இன்று நான் யார்? நாளை நான் யார்? நான் ,யாருக்கு யார்? எனக்கே நான் ,யார்? புரியவில்லை தெரிய வில்லை தெரிவது போல் தெரிகிறது புரியவில்லை…

காத்திருப்பேன்

நடராஜா முரளிதரன் ஒடுங்கிய உடற்கூட்டிலிருந்து வழிந்து விழுந்த ஊனமாய் எகிறிப் பாய்ந்த இச்சைகளாய் இன்னும் என்னவாயோ எல்லாம் சில என்னுள் அடியுண்டு கிடக்கின்றன அனைத்தையும் சுமந்து கொண்டு எனது நடைபாதைப் பயணம் தொடருகின்றது விளங்காத…

இதையும்

செல்வராஜ் ஜெகதீசன் இன்னும் சற்று மேம்பட்டதாக இன்னும் சிறிது சுரத்துள்ளதாக இன்னும் கொஞ்சம் உவப்பானதாக இன்னும் எப்படியெல்லாமோ இருந்திருக்கலாம் என்கிறீர்கள். இந்த ஒரு சிறு வாழ்வில் இந்தளவாவது இயன்றதே என்கிறேன். இதையும் எப்படியாவது புரிந்து…

அரசியல்

எம்.ரிஷான் ஷெரீப்,இலங்கைவண்ணத்துப்பூச்சியொன்றின் ஒரு இறகில் நீயும் மறு இறகில் நானும் ஏறிக் கொண்டு உலகம் முழுதும் சுற்றிப்பார்ப்போம் நான் ஆளும் தேசம் பற்றிய பஞ்சப்பாட்டுக்களைத் தவிர்த்து என் பற்றிச் சிலாகித்துப்பாடு அது நான் செய்யாததாக…