திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20010219_Issue

அரசியலும் சமூகமும்

கியூப சமூகமும் கலைஞனின் சுதந்திரமும் :

பிரான்ஸிஸ் போர்டு கொப்பாலாவுடன் ரோபர்ட் ஸ்டார் உரையாடல் (மொழிபெயர்ப்பு : யமுனா ராஜேந்திரன்) மொழிபெயர்ப்பாளரின் அறிமுகம்: ஞாபக மறதிக்கு எதிரான போராட்டம் என்பது கலைஞர்களும் அறிவாளிகளும் இன்று எதிர்கொள்ளும் மிகப்பெரும் சவால்களில் ஒன்றாக இருக்கிறது.…

ஆண்மையின் புதிய அளவு கோல்கள் :ராஜ்குமார் கன்னட வெகுஜன தளத்தில் – இறுதிப்பகுதி

தேஜஸ்வினி நிரஞ்சனா ஆண்மையின் வெளிப்பாடு வேறு சில முரண் பார்வைகளிலும் வெளிப்படுகிறது. வீரப்பன் 'காடு 'குறியீடாகவும், ராஜ்குமார் 'நாடு ' ( நாடு நகரம் என்பதாகவும் ஆகலாம்) குறியீடாகவும் காண்பிக்கப் படுகிறார்கள். வெறும் மிருகபலம்…

ஏன் ஆப்பிரிக்கா பின் தங்கி இருக்கிறது ? (அல்லது ஏன் இந்தியா பின் தங்கி இருக்கிறது ?)

மார்வின் ஹாரிஸ் (Our Kind என்ற மானுடவியல் பாடப்புத்தகத்திலிருந்து) ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன், ஒவ்வொரு உயிரியல் அறிவியலறிஞரும், மானுடவியல் அறிஞரும் நமது மனித இனத்தின் உள்ளே இருக்கும் உப இனங்கள் ஒவ்வொன்றுக்கும் தொழில்திறம்…

இந்த வாரம் இப்படி – பெப்ரவரி 18 -2001

மஞ்சுளா நவநீதன் தலித் கட்சியான புதிய தமிழகம் திமுகவுடன் கூட்டணி சாதிக்கட்சிகள்- முதலியார் கட்சி, முக்குலத்தோர் கட்சிக்கும் தி மு க அழைப்புகள் விடுத்திருப்பதாய் அறிகிறோம். பா ம க-வின் விலகலுக்குப் பிறகு தி…

ஜெயமோகனின் கடிதம்

அன்புள்ள ஆசிரியருக்கு இணைய இதழ்களை பார்க்காமல் இருக்க முடியாது என்ற நிலை படிப்படியாக உருவாகிவிட்டது.சமீபத்தில் எல்லா இணையத்தமிழ் இதழ்களையும் படித்தேன்.திண்ணை மிகவும் சிறப்பாக உள்ளது.படைப்பிலக்கியத்தில் புதிய படைப்புகள் கிடைப்பதில் உள்ள சிரமம் புரிகிறது.அது இங்குள்ள…

அறிவியலும் தொழில்நுட்பமும்

இயற்கை மொழி கணிணியியல் (Natural Language Processing)

காரென் ஜென்ஸென் (Karen Jensen) 1968இல் வந்த 2001- ஒரு விண்வெளி பயணம் (2001: A Space Odyssey) என்ற திரைப்படம் 2001ஆம் வருடத்தில் நடக்கக்கூடிய தொழில்நுட்பங்களைப் பற்றி ஜோதிடம் சொன்னது. ஒரு முக்கியமான…

இலக்கிய கட்டுரைகள்

கிரிஷ் கர்னாட் – இந்திய நாடகங்களின் பரிமாணங்களை விரிவு படுத்தியவர் – நண்பர் குர்த்கோடி அவர்களுடன் பேட்டி

அ.ராமசாமி மொழிபெயர்ப்புகள் மூலமாகவே தமிழ்நாட்டில் பரவலான அறிமுகம் பெற்றுள்ள இந்திய நாடகாசிரியர்களில் பாதல்சர்க்காரும் கிரிஷ் கர்னாடும் முக்கியமானவர்கள். மேடையேற்றப்படுவதற்காகவே பாதல்சர்க்கார் மொழிபெயர்க்கப்பட்டார். மொழிபெயர்க்கப்பட்டு பல ஆண்டுகள் ஆன பின்பும் கர்னாடின் நாடகங்கள் மேடையேற்றம் பெற்றதில்லை.…

கியூப சமூகமும் கலைஞனின் சுதந்திரமும் :

பிரான்ஸிஸ் போர்டு கொப்பாலாவுடன் ரோபர்ட் ஸ்டார் உரையாடல் (மொழிபெயர்ப்பு : யமுனா ராஜேந்திரன்) மொழிபெயர்ப்பாளரின் அறிமுகம்: ஞாபக மறதிக்கு எதிரான போராட்டம் என்பது கலைஞர்களும் அறிவாளிகளும் இன்று எதிர்கொள்ளும் மிகப்பெரும் சவால்களில் ஒன்றாக இருக்கிறது.…

கதைகள்

சூரியனைத் தேடும் இலைகள்

மனுபாரதி வெளிக்காற்றில் சிறிது நேரம் நிற்கவேண்டும் எனத் தோன்றியது பகவதிக்கு. அந்த மாடியறையின் ஜன்னல் கதவுகளைத் திறந்தாள். மேலே அம்மாவாசை ஆகாயம். கருப்பு வானில் சிறை பிடிக்கப்பட்டிருந்த நட்சத்திரப் பூச்சிகள் திமிறிக்கொண்டிருந்தன. கீழே அந்தக்…

கல்கி

மாலன் இவன் கண்ணைத் திறந்தபோது அநேகமாக எல்லாம் முடிந்திருந்தது. ஆச்சரியங்கள் காத்திருந்தன அவற்றில் ஒன்று எதிரில். நாலடி உயரம். முக்கோண முகம். மற்ற உறுப்புகளை உதாரணிக்க அப்போது உலகத்தில் பொருள்கள் இல்லை. 'பூமியின் கடைசி…

கலைகள்

காரட்–தேங்காய் மிக்ஸட் பர்பி

காரட் --1/2கிலோ தேங்காய் --1 சர்க்கரை --3/4கிலோ பால் --1கப் நெய் --1டேபிள் ஸ்பூன் காரட்டைக் கழுவி துருவிக் கொள்ளவும். துருவிய காரட்டை ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யில் நன்றாக வதக்கவும். பிறகு அதில்…

புளி அவல்

அவல் --1/2 ஆழாக்கு(பொடி செய்துவைத்துக் கொள்ளவும்.) மிளகாய் வற்றல் --6 தேங்காய் --1/2 மூடி பெருங்காயம் --சிறிது வெல்லம் --சிறிதளவு புளி --நெல்லிக்காய் அளவு உப்பு --தேவையான அளவு கெட்டி அவல் வாங்கி மிக்ஸியில்…

கவிதைகள்

சினிமா போஸ்டர் வடிவில் ஒரு கவிதை

ஆர்ஜன்டான திரைப்பட இயக்குனர் பெர்னான்டோ பெரி (தமிழில் யமுனா ராஜேந்திரன்) நான் பார்த்தேன்- பெர்லின் மிருகக் காட்சிச்சாலையில் ஒரு பச்சைக்கிளியை நான் பார்த்தேன்- நான் நினைத்தேன்- புதிய இலத்தீனமெரிக்க சினிமா என்பது இன்று ஒரு…

என்னைப் போல…

கோகுல கிருஷ்ணன். நான் பிறந்தபோது பாட்டி சொன்னாளாம் அம்மா போல என்று. தலைமுடி மட்டும் தாத்தா போல முத்தத்துடன் சொல்வாள் அத்தை. குளிக்க மறுத்து அழுது புரண்டபோது முதுகில் இரண்டு வைத்து அம்மா சொல்வாள்…

ஒரு கடற்கரையின் இரவு…

சேவியர் தாசய்யன் விாிந்த கடலின் ஓரம் பாய்ந்து பாய்ந்து தேய்ந்து போன கரை... உப்புக் கடலின் ஈரம் வினியோகிக்கும் கட்டுக்குள் நிற்காத காற்று... மனசு நனைகிறது... என் மணல் மேனி முழுதும் பல்லாயிரம் சுவடுகள்...…

2 கவிதைகள்

விஜயகுமார் சிவராமன் 1. காலை நேரத்து பனிப்போர்வை, அந்த பனிப்போர்வையில் ஜோடிக் குயிலின் பாட்டு, மாலை நேரத்து மழை மேகங்கள், மாரிக்காலத்து மழையின் முதல் துளி, அந்த முதல் துளியின் சாறல், மலரக்காத்திருக்கும் மல்லிகை…

நகைச்சுவை

தினகப்ஸா – 18 பெப்ரவரி 2001

** தேர்தல் நிலவரம் சிறப்பிதழ் ** ராமதாஸ் ஜெயலலிதாவுக்கு பொன்னாடை போர்த்தி பூச்செண்டு கொடுத்து அதிமுக அணியில் இணைந்தார். ராமதாஸ் பேசுகையில் புரட்சித்தலைவி சகோதரி ஜெயலலிதா அவர்களது விசிலடிக்கும் ரசிகனாகவே தான் வாழ்நாள் முழுவதும்…