திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20000124_Issue

அரசியலும் சமூகமும்

நெடுஞ்செழியன் – அமெரிக்காவின் அடாவடித்தனம் – இந்தியாவின் அடிவருடித்தனம்

சின்ன கருப்பன் *** நாவலர் நெடுஞ்செழியன் மறைந்துவிட்டார். அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள், தந்தை, கணவன், தாத்தா என்ற முறையில் அவரது இழப்பு அவரது குடும்பத்துக்கு உண்மையிலேயே ஈடு செய்ய இயலாதது. அவரது…

கதைகள்

கிருஸ்துமஸ் வாழ்த்து கடவுளே

லாரி ஃப்ரெஞ்ச் 'ஏன் அப்படிச் சொல்கிறாய் ? ' என்று அவள் கேட்டாள். 'அவனுக்கு வாழ்த்து தேவைதான் என்று உனக்குத் தோன்றவில்லையா ? நமக்கு அவன் செய்திருக்கிறதெல்லாம் பார்க்கிறாய் தானே ? ' என்றான்…

ஒரு நாடகம்

அகஸ்ட் ஸ்ட்ரிண்ட்பெர்க் பலசாலி கதா பாத்திரங்கள் திருமதி செல்வி உணவு விடுதியின் பணிப்பெண் காட்சி : பெண்களின் உணவு விடுதியில் ஒரு மூலைப் பகுதி. இரண்டு சிறிய இரும்பு மேஜைகள். ஒரு சிவப்பு நிறவெல்வெட்…

கவிதைகள்

கலப்பினம்

லாங்ஸ்டன் ஹ்யூ என் அப்பா ஒரு கிழட்டு வெள்ளையன், என் அம்மாக் கிழமோ கறுப்பு, எப்போதேனும் என் கிழ அப்பனைத் திட்டியிருந்தால் என் வசையைத் திரும்ப வாங்கிக் கொள்கிறேன் எப்போதேனும் என் கறுப்பு அம்மாக்…

நதியோடுபேசுதல்.

வ.ஐ.ச.ஜெயபாலன் ஏன் அழுதாய் தாமிரபரணி. என் தாய்மொழியின் கருவறையே. தமிழ்நாட்டின்மேகலையே. முகிலூர்ந்து தென்பொதிகைமீதிறங்கி பாண்டியர்கள் பசிதீர்க்கஓடிவரும் பச்சைவயல்த் தேவதையே. அன்னியர்முன் இந்தியகல்வேலி எல்லாம் தலை சாய்ந்த கரிநாளில் நிமிர்ந்தஉன் நெல்வேலி இன்று உள் வீட்டுள்…