சு.ராவுக்கு கனடாவில் ‘இயல் ‘ விருது

கனடாவைச் சார்ந்த ரொறொன்ரோ பல்கலைக் கழகத்தின் ( University of Toronto ) அங்கமாகிய Centre for South Asian Studies, கனடிய தமிழ் இலக்கியத் தோட்டத்துடன் இணைந்து, தமிழகத்தின் முக்கிய படைப்பாளியாகிய திரு சுந்தர ராமசாமி அவர்களுக்கு இந்த வருடம்…

இரண்டு செய்திகள்

1.பொன்னீலனின் தாயாரும் 'கவலை ' தன்வரலாற்று நாவலின் ஆசிரியருமான அழகியநாயகி அம்மாள் சென்ற மாதம் 17 அன்று மரணமடைந்தார். வயது 85.இந்த வாழ்க்கைக் குறிப்புகளை அவர் 1970 கலிலேயே எழுதிவிட்டார்.அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து பிரசுரிக்கும் படி சுந்தர ராமசாமி வலியுருத்திவந்தார்.அவரது வீட்டில்…