திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20010825_Issue

அரசியலும் சமூகமும்

அமெரிக்காவின் ரோலர் கோஸ்டர் பணப்புழக்கக் கோட்பாடும், ஆலன் கிரீன்ஸ்பானும்.

ப்ரையன் எஸ் வெஸ்பரி (மொழி பெயர்ப்பாளர் முன்னுரை: இந்தக் கட்டுரை அமெரிக்கப் பொருளாதாரத்தை அடிப்படையாய்க் கொண்டிருந்தாலும் கூட , பெருமளவு இந்தியாவிற்கும் பொருந்தக் கூடியதே. பொதுவாக பணப் புழக்கத்தை அதிகரிக்க வேண்டுமெனில் (இந்தப் பணப்…

கண்ணகி என்ற ஒரு கற்பு இயந்திரம்.

இந்திரா பார்த்தசாரதி. சிலப்பதிகாரத்தைப் பற்றி ஒரு மிகப் பெரிய தமிழ்ப் பேராசிரியர் எழுதிய கட்டுரை ஒன்றை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கும்படியான சோதனை எனக்கு ஒரு தடவை ஏற்பட்டது. அவர் எழுதியிருந்தார்: 'கண்ணகி பழங்குடிமகளிர் வழி…

சோ அடுத்த முதல்வரா ?

பாராது அரசியல் செஸ்ஸில் ஜெயலலிதாவுக்கு செக் வைக்கப்பட்டிருக்கிறது. நகர்த்திய காயில் முதலாவது தீர்ப்பு சென்றவாரம் வெளியானது. அந்தத் தீர்ப்பின் படி ஆறுமாதத்துக்குப்பின்னர் தேர்ந்தெடுக்கப்படாத ஒருவர் அமைச்சராகவோ முதலமைச்சராகவோ நீடிக்க முடியாது என்று வந்துவிட்டது. இது…

போலி விவாதத்தின் நிஜ முகங்கள் – புதுமைப்பித்தனின் படைப்புகளின் காப்புரிமை, பதிப்புரிமை தொடர்பான சட்டப் பிரச்னை தொடர்பான இலக்கிய

அரவிந்தன் சமீபத்தில் தமிழ் இலக்கிய உலகில் ஒரு விவாதம் நடந்து வருகிறது. உண்மையில் இதை ஒரு விவாதம் என்று சொல்வதே தவறு. ஒரு சட்டப் பிரச்னை சந்திக்கு இழுக்கப்பட்ட கதை என்று சொல்லலாம். உணர்ச்சிகரமான…

இந்த வாரம் இப்படி – ஆகஸ்ட் 26 2001

மஞ்சுளா நவநீதன் சாதீயம் - டர்பனில் இனவாதத்திற்கெதிரான மாநாட்டில் டர்பனில் இனவாதத்திற்கெதிரான மாநாட்டில் சாதியம் பற்றி விவாதிக்கப் படும் என்பது ஜன நாயக சக்திகளுக்கு ஒரு பெரும் வெற்றி. சாதியம் என்பது சட்டபூர்வமாக இந்தியச்…

கால அதிர்ச்சி!

கண்ணன் (kalachuvadu@vsnl.com) இருபது வருடங்களுக்கு முன்னர் கல்லூரியில் நுழையும் திகிலோடு பள்ளி இறுதி ஆண்டுகளில் படித்துக் கொண்டிருந்தபோது மாணவர்களிடையே எழும் பேச்சுகளில் ஒன்று மேல்நிலைக் கல்வியை அமெரிக்காவில் கற்பது பற்றியது. அமெரிக்காவை ஹாலிவுட் படங்கள்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அமெரிக்காவின் ரோலர் கோஸ்டர் பணப்புழக்கக் கோட்பாடும், ஆலன் கிரீன்ஸ்பானும்.

ப்ரையன் எஸ் வெஸ்பரி (மொழி பெயர்ப்பாளர் முன்னுரை: இந்தக் கட்டுரை அமெரிக்கப் பொருளாதாரத்தை அடிப்படையாய்க் கொண்டிருந்தாலும் கூட , பெருமளவு இந்தியாவிற்கும் பொருந்தக் கூடியதே. பொதுவாக பணப் புழக்கத்தை அதிகரிக்க வேண்டுமெனில் (இந்தப் பணப்…

இலக்கிய கட்டுரைகள்

போலி விவாதத்தின் நிஜ முகங்கள் – புதுமைப்பித்தனின் படைப்புகளின் காப்புரிமை, பதிப்புரிமை தொடர்பான சட்டப் பிரச்னை தொடர்பான இலக்கிய

அரவிந்தன் சமீபத்தில் தமிழ் இலக்கிய உலகில் ஒரு விவாதம் நடந்து வருகிறது. உண்மையில் இதை ஒரு விவாதம் என்று சொல்வதே தவறு. ஒரு சட்டப் பிரச்னை சந்திக்கு இழுக்கப்பட்ட கதை என்று சொல்லலாம். உணர்ச்சிகரமான…

திண்ணைக்கவிதைகள் – ஒரு விமர்சனம்

இளமுருகு சமீப காலத்திண்ணை பக்கங்களில், ஒரு பகுதி மட்டும் மிக அதிகதொகுப்புகளைக் கொண்டனவாய் இருக்கிறது. அது கவிதைகள் பக்கம். கவிதைகள் மீது எனக்கு அலாதிப்பிரியம். சிறு பிராயத்தில் தமிழ் வகுப்புகளில் தமிழாசிரியர்களிடம் பல்வேறு கவிதைகளையும்,…

கண்ணகி என்ற ஒரு கற்பு இயந்திரம்.

இந்திரா பார்த்தசாரதி. சிலப்பதிகாரத்தைப் பற்றி ஒரு மிகப் பெரிய தமிழ்ப் பேராசிரியர் எழுதிய கட்டுரை ஒன்றை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கும்படியான சோதனை எனக்கு ஒரு தடவை ஏற்பட்டது. அவர் எழுதியிருந்தார்: 'கண்ணகி பழங்குடிமகளிர் வழி…

கதைகள்

எலிப்பொறி

பவளமணி பிரகாசம் எனக்கு கற்பனை பிடிக்கும். கல்கண்டாய் இனிக்கும். கவிஞர்களும், ஓவியர்களும், அனைத்து கலைஞர்களும் வெளிப்படுத்தும் அற்புத கற்பனை அழகில் மூழ்கித் திளைப்பதே எனக்கு முழு திருப்தியளிக்கும் வாழ்க்கை அனுபவமாய் இருக்கிறது. சதா சர்வ…

எழுத்தோ எழுத்து

பாரதிராமன் கே.சந்திரகலாதரன் ஒரு மூத்த எழுத்தாளர். என்னுடைய நெருங்கிய நண்பர்.உங்களுக்கெல்லாம் அவரை நன்றாகத் தொிந்திருக்கும். அவருக்கும் உங்களையெல்லாம் தொியும். உங்களுடைய நாடிகளையெல்லாம் பிடித்துப் பார்த்துதானே அவர் கதைகள் எழுதுகிறார்! தன்னுடைய முந்தைய ஜன்மங்கள் ஒன்றில்…

கலைகள்

மிளகாய் பூண்டுச் சட்டினி

சிறிதளவு உப்பு மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி பூண்டு 3 பற்கள் நல்லெண்ணெய் 3 தேக்கரண்டி செய்முறை: ஒரு சின்னக் கிண்ணத்தில் உப்பையும் மிளகாய்த்தூளையும் கலந்து கொள்ளவும். அத்துடன் பூண்டை நன்றாக நசுக்கி விழுதாக அதனுடன்…

கவிதைகள்

ஆலும் மரம்

விவேகா. பழுத்த இலைகள் தன்னை விலக்கி கீழே விழும்போதெல்லாம் வலிக்கும். துளிர் தள்ளி ஒளிநோக்கும் ஒவ்வொருமுறையும் ஏதோ புதியதாய் பிறந்த இன்பம். வெறும் கிளைகளாய் இருந்திட ஒப்பாது பூத்து காய்த்து பின்னர் கனிந்து உறவுக்கெல்லாம்…

சாத்தான் சொல்லும் வேதங்கள்

ஸ்ரீனி. 1) பெண்மை - மனித இனத்தின் திருக்கருவூலம். பிரம்மா இல்லையேல் சிவா, விஷ்ணு இரண்டும் வெறும் பெயர்களாக இருந்திருக்கும் தோன்றுதல் - விதி தோற்றுவித்தல் - பெண்தன்மை. உணர்வோம், உறுதுணையாய் நிற்போம். 2)…

மேகம்

சங்கர் நாக் வெகு நீளமான பயணம். நீர்பருகி, சூாியன் வேகவைத்த ஒளிக்கதிரால் பிறந்து வானெழும்பி வளர்ந்து காற்றோடு காற்றாய்... பறவைக்கெல்லாம் குடையாய் மேலிருந்து பூமி நோக்கிட சிறுபிள்ளை சிறுநீராய் சமுத்திரம். படர்ந்து வானம் மறைக்க…

புதுமைகள்

பெ மகேந்திரன் புதுமை வரமாக பூமிக்கு வந்ததே பழைமைகள் யாவும் பண்ணிய தவமே! ஓயா துருளும் பூமியின் உழைப்பால் உயர்பெரும் பாிசாய்ப் புதுப்புது நாட்கள்! ஓடி மகிழும் முகிலின வரவால் ஒவ்வொரு நொடியும் புதுப்புது…

காதல் விண்ணப்பம்

வந்தியத்தேவன் எனக்கு உன்னால் சுகம் வேண்டாம் சோகம் போதும் சோகத்திலும் சுகம் காண என்னால் முடியும் பாசம் மிக்க வார்த்தை வேண்டாம் உன் பார்வை போதும் நிம்மதியான மாளிகை வேண்டாம் உன் நிழல் போதும்…

‘ஒரு வெள்ளை அறிக்கை ‘ மற்றும் சில கவிதைகள்

தி.கோபாலகிருஷ்ணன் 1. ஒரு வெள்ளை அறிக்கை விடியற்காலையில் விதவை முகத்தில் விழிக்கக் கூடாது வெளியில் சென்றால் அபசகுனமாய் எதிர்வரக்கூடாது சுப காாியங்களில் மற்றவர்களுடன் தலைகாட்டக்கூடாது மஞ்சள் குங்குமம் மலர்கள் கைவளை அணிகலன் அறவே கூடாது…

சேவியர் கவிதைகள்

1)வேப்ப நிழல் நினைவுகள்... 2)- அவரவர் வேலை அவரவற்கு... -3) இன்னும் சில பக்கங்கள்....4) மழை *** வேப்ப நிழல் நினைவுகள்... பள்ளிக்கூட பிள்ளை நாட்களில் வீட்டுக்கு மேற்கே நிற்கும், வேப்பமர நிழலில் படித்து...…

மூன்று பேர் (தொடர் நிலைச் செய்யுள்)

விக்கிரமாதித்தன் கெளதமன் கூற்று : - ஆசையாய்த் தான் என்னுயிர் அகலிகையை மணமுடித்தேன் புலன்களை அடக்கிச் சலித்து போகம் செய்தேன் புதுப்புது சுகமும் பெற்றேன் பூவை முகர்வது போலத்தான் பெரிதும் காதல் கொண்டேன் மாமுனியென்பதை…

நகைச்சுவை