திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20091218_Issue

அரசியலும் சமூகமும்

வார்த்தை டிசம்பர் 2009 இதழில்…

பி.கே. சிவகுமார் சீனத்தராய் விடுவாரோ! - பி.கே. சிவகுமார் வாசகர் கடிதங்கள் ஏரியின் அமைதி - பாவண்ணன் நேர் நீட்சி - உமா மகேஸ்வரி காலனியத்தின் குழந்தைகள்: ஆங்கிலோ இந்திய சமூகம் - 3…

கலைஞர் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்..

அ.வெற்றிவேல்பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனதுவே.. ………………பட்டினத்துப் பிள்ளை மதிப்பிற்குரிய கலைஞர் அவர்களுக்கு தங்களின் வார்த்தையில் சொல்லப்போனால், 38 நீண்ட நெடிய ஆண்டுகள், தங்களைத் தமிழினத் தலைவராக ஏற்றுக்கொண்டு ,அரசியலில் தங்கள் பின்னால் அணி…

அதிகாரத்துவத்தின் நீட்சியும் ஆளுமையின் வலிமையும்

கோ.புண்ணியவான், மலேசியாமலேசியாவின் நான்காவது பிரதமராக அரியணையமர்ந்த மஹாதிர் முகம்மது 20ம் ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியின் உயரிய பீடத்தில் இருந்து 2003 ஆண்டு பதவியிலிருந்து “விருப்ப” ஓய்வு பெற வேண்டியிருந்தது. மலேசியப் பிரதமர்களில் அதிக காலம்…

அறிவிப்புகள்

தீபச்செல்வனின் ‘ஆட்களற்ற நகரத்தைத் தின்ற மிருகம்’ கவிதை நூல் வெளிவருகின்றது.

துவாரகன்தீபச்செல்வனின் ‘ஆட்களற்ற நகரத்தைத் தின்ற மிருகம்’ கவிதை நூல் வெளிவருகின்றது. ஈழக்கவிஞர் தீபச்செல்வனின் ‘ஆட்களற்ற நகரத்தைத் தின்ற மிருகம்’ என்ற கவிதை நூல் தமிழ்நாடு உயிர்மை பதிப்பகத்தால் வெளிவருகின்றது. ஈழப்போரும் அது ஏற்படுத்திய வலியும்…

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்தும் சர்வதேச தமிழ்ச் சிறுகதை, கவிதைப் போட்டி.

கே.எஸ்.சுதாகரன் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் பத்தாவது எழுத்தாளர் விழா 2010 மே மாதம் 22 ஆம் திகதி மெல்பனில் நடைபெறவுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு சர்வதேச தமிழ்ச்சிறுகதை, கவிதைப்போட்டிகள் நடைபெறவுள்ளன. சிறுகதை, கவிதைப்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அணு ஆயுதப் போரில் விளையும் பேரழிவுகள். (கட்டுரை: 2)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாபேரழிவுப் போராயுதம் உருவாக்கி மனித இனத்தின் வேரறுந்து விழுதுகள் அற்றுப் போக, விதைகளும் பழுதாக ஹிரோஷிமா நகரைத் தாக்கி நரக மாக்கி நிர்மூல மாக்கியது, முற்போக்கு நாடு…

“கரப்பான் பூச்சி பிரபஞ்சம்” (cosma…a cocoon of cockroch)

ருத்ரா.இ.பரமசிவன். ஒரு நூலை நேர்கோடு போல‌ இழுத்துக்க‌ட்டியிருப்ப‌தாக‌ வைத்துக்கொள்ளுங்க‌ள்.ஈக்குளிடிய‌ன் வ‌டிவ‌ க‌ணித‌ப்ப‌டி அது நேர்கோடு தான் ச‌ந்தேக‌மில்லை.ஆனால் அதை ஒரு நுண்ணோக்கியில் வைத்துப் பாருங்க‌ள்.அப்போது நீரின் வெள்ள‌த்தைப்போல் சுருள் சுருள் ஆக‌வோ இல்லை யெனில்…

இலக்கிய கட்டுரைகள்

குலாபி தியேட்டர் சினிமாவை முன்வைத்து

வெங்கட் சாமிநாதன்கிரீஷ் காஸரவல்லியின் சமீபத்திய படம், குலாபி தியேட்டர், லோக் சபா தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது ஆச்சரியம் தான். சாதாரணமாக திரையரங்குகளில் இரண்டு மூன்று சுற்று பயணம் முடிந்த பிறகு, ஒன்றிரண்டு வருஷங்கள் ஆனபிறகு தான்…

67 வயதில் சிறுவனான மாயம்

சித்ரா செல்வகுமார்மின்னஞ்சல் முலம் எனக்கு ‘பா’ திரைப்படம் ஹாங்காங் திரையரங்கில் திரையிடப்படுவது தெரிய வந்தது. மற்ற ஹிந்தி திரைப்படங்களைப் போன்று, டிசம்பர் 4-ஆம் தேதி வெளியான இந்தப் படமும் சாதாரண பொழுதுபோக்குச் சித்திரமாகவே இருக்கும்…

திலகபாமாவின் மறைவாள் வீச்சு

உங்கள் நூலகம் கவிஞர் திலகபாமாவின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு இது . இத்தொகுப்பில் பன்னிரண்டு கதைகள் பதினொன்றாவது கதையான சுருக்கப் பட்ட வீடும் விரிக்கப்பட்ட மைதானமும் குழந்தைகளுக்கான கதை . மீதி பதினொன்றும் பெரியவர்களுக்கனவை…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மழை பாடும் கீதம் >> கவிதை -21 பாகம் -2

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Kahlil Gibran’s Paintings The Miserable Family "புவியாதிக்க ஆணையில் மனித இனத்தின் ஏகாதிபத்தியச் சங்கிலிகளில் கட்டிப்…

சினிமா கட்டுரை யஸ்மின் அமாட் சினிமா : “sepet” ஒரு சீன வாலிபன் – ஒரு மலாய்க்காரப் பெண் – மறக்க முடியாத காதல் கதை

கே.பாலமுருகன் “it is as near to you as your life But you can never wholly know it” -rabindranath tagore என்கிற வரியுடன் யஸ்மின் அமாட் அவர்களின் செபெட்…

யுவனின் குண்டூசி தேடாத யானைகள் – நாவல் விமர்சனம் (1)

கே ஆர் மணி இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய நாவ்ல் புனைவுலகமான விஸ்ணுபுரம் போல, முழுக்க முழுக்க புனைவுலகம் தவிர்த்து, நிகழுலுக சாயல் கலந்த கற்பனை உலகத்தை தான் யுவனின் நாவல் எழுத்துக்கள் செதுக்க முயல்கின்றன.…

யுவனின் குண்டூசி தேடாத யானைகள்= நாவல் விமர்சனம் (2)

கே ஆர் மணிஒரு சாதாரண நாவல் போல எழுதிவிடக்கூடாது என்பதில் நிறைய மெனக்கெடல் இருப்பதாக தோன்றுகிறது. ஆயினும் ஒரு சாதரண வாசகன் கதை அடர்த்தியில் தொலைந்து போய்விடக்கூடாதென்ற பயமும் தென்படுகிறது. ஒரு சாதரண தளத்தில்…

இ.பா வின் ‘வேதபுரத்து வியாபாரிகள்’- ஒரு அரசியல் அங்கத நாவல்.

வே.சபாநாயகம் இன்று புதுமைப்பித்தனுக்குப் பிறகு அற்புதமான அங்கதம் அமைய எழுதுபவர் திரு. இந்திரா பார்த்தசாரதி அவர்கள். இவரது சிறுகதைகள் மட்டுமல்லாமல் நாவல்களும் அங்கதச்சுவை மிக்கவை. புதுமைப்பித்தனின் அங்கதம் கடுமையாகவும் எள்ளலாகவும் இருக்கும். ஆனால் இ.பா…

கதைகள்

வாடகை

சூர்யா லட்சுமிநாராயணன் என் மென்னியை பிய்த்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது பேரண்ட பிரபஞ்சத்தில், தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு முக்கோண மூலையில், நான் மட்டும் தனியாய், ஏனோ புரியாமல் போன, ஒரு நாழிகைத் துவாரத்தில்,…

டிராகன்

ரே பிராட்பரி தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா(ரே பிராட்பரி(Ray Bradbury): இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கதைக்கள தேர்விலும் கதைத் சொல்லலிலும் தமக்கென ஓர் வகைபாட்டை உருவாக்கிக்கொண்டு சாதனை புரிந்தவர். அறிவியல் புனைவுகள், அதிர்வு புனைவுகளென வரிசைபடுத்தப்படுகிற…

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) நாலங்க நாடகம் அங்கம் -4 காட்சி -2

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Socrates in Jail "மரணமே மனிதனுக்குப் பூரண விடுதலை அளிப்பது…

மூன்று கதைகள்

எட்கர் கேரத் (இஸ்ரேல்) தமிழில் எஸ்.ஷங்கரநாராயணன்1. ஹாட் ட்ரிக் ''அல்லாகஸீம்... அல்லாகஸாம்!'' ஆ, இதோ வருகிறது வெளியே. மாயாஜால நிகழ்ச்சியின் கடைசி வித்தை. தொப்பியில் இருந்து ஒரு முயலை வெளியே இழுக்கிறேன். எப்பவுமே நிகழ்ச்சி…

கலைகள்

மிருதங்க வித்வான் T.K.மூர்த்தி நேர்காணல்

க்ருஷாங்கினி"குருவே சரணம்" என்னும் தலைப்பில் ஒரு இசை நூல் சதுரம் பதிப்பகம் மூலம் கொணர்ந்திருக்கிறேன். 19 கர்நாடக இசைக் கலைஞர்களின் நேர்காணல்களை எழுத்தாக்கம் செய்து தொகுத்திருக்கிரேன். இம்மாதம் 20ஆம் தேதி தாம்பரம் மியூசிக் கிளப்…

மிருதங்க வித்வான் T.K.மூர்த்தி நேர்காணல் (முடிவுப்பகுதி)

க்ருஷாங்கினிமிருதங்கத்தில் ஒரே பாணிதான் மிருதங்கத்தில் ஒரு பாணி என்றால், அது தஞ்சாவூர் வைத்யநாத அய்யர் பாணி மட்டும்தான். அந்த ஸ்டைல் ஒன்றுதான் உண்டு. வேறு ஒன்றும் கிடையாது. மாமுண்டியா பிள்ளை ஸ்டைல் ஒன்று இருந்தது.…

கவிதைகள்

நூலகத்தில் பூனை

ஹெச்.ஜி.ரசூல்நூலகத்தில் படித்துக் கொண்டிருந்தது பூனை பூனையின் மொழியைவிட தமிழ் எளிதாக இருப்பதாக சொல்லிக் கொண்டு மொழிபெயர்ப்புகதைகளை வாசிக்க துவங்கியது. விடுமுறைநாளென்பதால் நூலகத்தில் யாரும் இல்லாதது வசதியாகிவிட்டது. பரபரப்பு செய்திகளை தாங்கியிருந்த அன்றாட செய்தித் தாள்களும்…

பனி சூழ்ந்த பாலை!

வேலன் வறட்சியின் நிமித்தமாய் உயிர் விட்டிருந்த அச்சூன்யமிக்க வனாந்திரத்தில் விருட்சம் பலக்கண்டிருந்த ஓர் ஆலமரம் திக்கற்று நின்று கொண்டிருந்தது! நெடுந்தூர பயணத்தின் முடிவில் தன் பிறப்பிடம் காண வந்திருந்த காகம் பழுப்பேறிய அதன் நிலைக்கண்டு…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -2 பாகம்-3 மதுக்குடி அங்காடி (The Tavern)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாபோனது என் அகமும் புறமும் ! வான மில்லை ! வையம் இல்லை ! நிலவு மில்லை ! அடுத்துமோர் கிண்ணத்தில்…

வேத வனம் –விருட்சம் 64

எஸ்ஸார்சி முலைப்பால் தொடாது பிறந்தோன் அக்கினி அவன் தேவ தூதன் மரம் மீதமருமோர் பறவை வேள்விக்குக்காத்திருப்போன் முழங்கி அவன் வனம் சுடுவோன் மழை அருள்வோன் வேதங்கள் மூன்றில் நிலைப்போன் அக்கினி உத்தமப்பிதிர்க்கள் பெற்ற பிள்ளை…

இரவினில் பேசுகிறேன்

மன்னார் அமுதன்ஒன்றாய் நூறாய்ப் பல்கிப் பெருகி புதிய கட்டுரையாய் எனக்கே எதிரொலிக்கும் பகலில் பேசிய ஓரிரு வார்த்தைகளும் மானிட அரிதார மாக்களின் சர்ச்சையில் மெளன விரதமாய்க் கழியுமென் பகல்கள் தோழிக்கும், தோழனுக்கும் துரோகிக்கும், காதலிக்குமாய்…

காதல்

யூசுப் ராவுத்தர் ரஜித் பிறைக்குள் நிலா உன் நெற்றிப் பொட்டு உன் குறுஞ்செய்திதான் எனக்குக் குறுந்தொகை எல்லாரும் கேட்கிறார்கள் நீ யார் மாதிரி என்று மோனலிசாவுக்கு ஏது முன் மாதிரி நீ கடந்து போகிறாய்…

நிச்சயமாக உனதென்றே சொல்

எம்.ரிஷான் ஷெரீப்,இலங்கை உன் வரண்ட தொண்டைக்குழிக்கு தண்ணீரை எடுத்துச் செல்கையில் ஈரலித்துக்கொள்கிறது பின்னும் இரையும் வயிற்றுக்கென நீ உள்ளே தள்ளிடும் எல்லாவற்றையும் சுவைத்துப்பார்க்கிறது எதையும் தனக்கென வைத்துக்கொள்ளாமல் தானும் உபயோகித்துக்கொண்டு முழுதாக உனக்கே தருவதென்பது…

நகைச்சுவை

பைக்காரா

அப்துல் கையூம்உலகத்திலேயே மிகச் சிறந்த அறிவியல் கண்டுபிடிப்பு எதுவென்று என்னைக் கேட்டால் ‘டிராலி’ என்று தயங்காமல் சொல்லி விடுவேன். ஆமாம். சூப்பர் மார்க்கெட்டில் ஆண்குலம் விதியோ என்று தள்ளிக்கொண்டு போவார்களே அந்த தள்ளுவண்டிதான். அனுபவம்…

ஈரம் – ஆன்ட்டி கிளைமாக்ஸ்

சரண்ஈரம் படம் சுட்ட கதையோ, சுடாத கதையோ... அதைப் பற்றி அப்புறம் பேசுவோம். அதுல சுயநலம் காரணமாவோ, ஜாலிக்காகவோ வாய்க்கு வந்த படி ஒருத்தரைப் பற்றி அதிலும் பெண்களைப் பற்றி பேசவே கூடாதுன்னு அருமையான…