வேத வனம் -விருட்சம் 100 – ( நிறைவுக்கவிதை)

வேத வனம் -விருட்சம் 100 - ( நிறைவுக்கவிதை) யான் இந்திராணி கேட்கிறேன் விருஷாகபி என்னும் அரக்கக்குரங்கின் செயல் அறிவாயோ இந்திரா நினக்கு ச்சோமம் பொழிவதனை மானிடர் நிறுத்திக்கொண்டனர் ஏனோ? யான் இந்திரன் பேசுகிறேன் பொன்நிறத்து விருஷாகபி செய்த அத்துன்பம் தான்…