திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20000430_Issue

அரசியலும் சமூகமும்

இந்திய தண்ணீர் வறட்சியும், அறிவு வறட்சியும்

சின்னக்கருப்பன் சமீபத்தில் இரண்டு முக்கியமான விஷயங்கள் நடந்துள்ளன. இது பற்றி வழக்கம் போல தமிழ்ப் பத்திரிக்கைகள் ( ஏன் அனைத்து இந்தியப் பத்திரிக்கைகளும் தான்) உதாசீனம் செய்துவிட்டன. முதலாவது விஷயம் திரிபுராவில் நடந்தது. இங்கு…

சாகா வரம்

ந. முருகானந்தம், நியூ ஜெர்சி சில நாட்களுக்கு முன் பொறியியல் பத்திாிகை ஒன்றைப் புரட்டிக் கொண்டிருந்த போது, சுவையான செய்தி ஒன்று கண்ணில் பட்டது. வாஷாங்டன் பல்கலைக் கழகத்து வகுப்பு ஒன்றில், நரகத்தின் கதி…

இலக்கிய கட்டுரைகள்

எர்த்

யமுனா ராேஐந்திரன் I கீதாமேத்தா : நீர் நிலம் நெருப்பு 1991 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியான 'கிரேக்கிங் இன்டியா ' ( பாக்கிஸ்தானில் 'ஜஸ் கான்டி மேன் ' ) எனும் நாவலின்…

கதைகள்

ஏசுவின் பாவம்

ஐசக் பேபல் (ஐசக் பேபல் (1894-1941) ஒரு ரஷ்ய யூத எழுத்தாளர். ஸ்டாலினிஸ காலத்தில் 1937-39 வாக்கில் சிறைப் படுத்தப் பட்டு மறைந்து போனார். மாக்ஸிம் கார்க்கியுடன் தோழமை பூண்டு எழுத்தில் ஈடுபட்டவர்.) விடுதியில்…

கலைகள்

சேனைக்கிழங்கு

சாப்பீஸ் ஆர் சந்திரா தேவையான பொருட்கள்: சேனைக் கிழங்கு தேங்காய்த் துருவல் : ஒரு கோப்பை மிளகு : ஒரு தேக்கரண்டி ஜீரகம் : ஒரு தேக்கரண்டி சோம்பு : ஒரு தேக்கரண்டி பட்டைக்கிராம்பு…

கவிதைகள்

எது களை ?

சி.ஜெயபாரதன் பேயும் இரங்குமாம் பெண்ணென்றால்! கர்ப்பிணித் தாயோ கருவழிப்பாள் தான்விரும்பி - காயிலே பெண்கருவைத் தாயழித்தால் பின்னெங்கே ஆண்வர்க்கம் ? கண்ணிரண்டும் போன கதை!       Thinnai 2000 April 30…

காவியம் !!

(பிரமிள் நினைவில்) நீர்ப்பரப்பினில் காற்று வரைந்த ஓவியத்தை நீச்சல் தெரியாக்குருவி வானத்தில் பறந்தபடி தேடிக்கொண்டிருக்கும் -ப்ரியம்       Thinnai 2000 April 30 திண்ணை