May 22, 2011
சின்னக்கருப்பன்நேற்றைக்கு ராஜீவ் கொலையுண்ட நாளை நினைவு படுத்தும் வகையில் இந்திய மத்திய அரசின் அனைத்து துறைகளும் விளம்பரங்கள் வெளியிட்டிருக்கின்றன. சுற்றுலாத்துறையிலிருந்து மாசு கட்டுப்பாடு துறை வரைக்கும். அது…
May 15, 2011
சின்னக்கருப்பன்ஒசாமா கொலை. காஷ்மீரில் நடக்கும் பயங்கரவாத செயல்களுக்கும் இந்தியாவின் இதர பகுதிகளில் நடந்த/ நடக்கும் பயங்கரவாத செயல்களுக்கும் ஒசாமாவுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. ஏனெனில் ஒசாமாவின் அல்குவேதாவுக்கு…
March 27, 2011
சின்னக்கருப்பன்பிற்போக்கான அரசியல் கட்சியாக அறிவுஜீவிகளால் முத்திரை குத்தப்படும் பாஜகவின் தமிழ்நாடு தேர்தல் அறிக்கை சில ஆச்சரியங்களை கொண்டிருக்கிறது. நான் இதில் முக்கியமாக பார்ப்பது மரபணு மாற்றம் செய்யப்பட்ட…
August 22, 2010
சின்னக்கருப்பன்சென்ற தேர்தலின் நிலையே இந்த தேர்தலிலும் நீடிக்கும் என்பதற்கான அறிகுறிகளே தென்படுகின்றன. அதாவது காங்கிரஸ்+திமுக ஒரு கூட்டணியாகவும், விஜயகாந்த் தனியாகவும், அதிமுக தனியாகவும், பாஜக தனியாகவும் நிற்கலாம்.…
August 17, 2010
சின்னக்கருப்பன்மேற்குவங்காளத்தின் முதல் இஸ்லாமிய பல்கலைக்கழகமான ஆலியா முஸ்லீம் யுனிவர்சிட்டியில் வங்காள மொழி விரிவுரையாளராக வேலை பெற்ற சிரின் மிட்டியா (Sirin Middya) கடந்த மார்ச்சிலிருந்து நூலகத்தில்தான் வேலை…
August 8, 2010
சின்னக்கருப்பன்பாரதீய ஜனதா கட்சி தற்போது தமிழகமெங்கும் இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கவேண்டும் என்று போராடி வருகிறது. பொதுவாக பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் நடத்தும் கூட்டங்களில்…
May 30, 2010
சின்னக்கருப்பன்அங்காடி தெரு சமீபத்தில் நான் பார்த்த தமிழ் திரைப்படங்களிலேயே உண்மைக்கு அருகில் வந்த ஒரு படம். நிகழ்கால வாழ்வின் அபத்தங்கள், அனர்த்தங்கள், தாழ்வுகள், உயர்வுகள், கசப்பானவைகளிலிருந்து மீண்டு…
May 2, 2010
சின்னக்கருப்பன்தூறல்கள் - லீனா மணிமேகலை, தலித்தியம் சின்னக்கருப்பன் லீனா மணிமேகலை மீது எனக்கு மரியாதை உண்டு. காரணம் ஜெயமோகன். ஜெயமோகனின் நண்பருக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலை இருந்தபோது…
March 5, 2010
சின்னக்கருப்பன்சுவாமி நித்யானந்தர் பற்றிய ஒளிப்படங்களை சன் டிவி குழுமம் தனது சன் டிவியிலும், தினகரன் பத்திரிக்கையிலும் தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறது. நித்யானந்தர் எதிர்வழக்கு தொடர்ந்திருக்கிறார். ** எனக்கு…
February 21, 2010
சின்னக்கருப்பன்எஸ்கே என்னும் என் இனிய நண்பர் ஒரு முறை சொன்னார். தன்னை உங்களுக்கு சமமானவனாக நினைத்துக்கொள்கிறவர் இழி நிலையில் இருந்தால் அவருக்கு உதவி செய்யமுடியாது. அது மட்டுமல்ல,…