2. உன் நினைவுகள். எனது தேனீர் ஆறி விட்டது. அடர்ந்த செம்மையேறி, எதிர்வீட்டுக் கிழவியின் முகம்போல சுருக்கங்களுடன் ஆவி படிந்து வெகு நேரமாகிவிட்டது. ஒரே மூச்சில் குடிக்கும்போது கசந்து குமட்டிக் கொண்டு வந்தாலும், கோப்பை…