திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

நளாயினி தாமரைச்செல்வன்.

Total Contribution: 31 Articles

நளாயினி தாமரைச்செல்வன்.

கவிதையோடு கரைதல். (ஈரோடு தமிழன்பனின் கவின் குறு நூறு )

நளாயினி தாமரைச்செல்வன். எனது கையில் ஈரோடு தமிழன்பனின் கவின் குறு நூறு என்ற கவித்தொகுதி கிடைத்த போது என்னடா இது ,கவிதைகள் எல்லாம் புதுவடிவம் பெற்றுவிட்டன என…

மு புஸ்பராஜனின் ‘மீண்டும் வரும் நாட்கள் ‘

நளாயினி தாமரைச்செல்வன் கவிஞர்: மு.புஸ்பராஐன். கவிதைத் தொகுப்பு: மீண்டும் வரும் நாட்கள். கவிதைகள்: ஐம்பது. பதிப்பகம்: தமிழியல்-காலச்சுவடு. வாழ்வின் அக புற நிலைகளை இவரின் கவிதைகள் தத்துரூபமாக…

விடியலை நேரம் உணர்த்தினாலும் ….

நளாயினி தாமரைச்செல்வன். விடியலை நேரம் உணர்த்தினாலும் பனிதூறும் காலத்தில் சூரியன் வருவதில்லை. வழமையான உடல் நிறையை விட ஆறு ஏழு கிலோவால் என் நிறை உடை வடிவில்…

உணர்வும் மனசும்

நளாயினி தாமரைச்செல்வன் ____ நினைவுக் கவலைகளை மூட்டை கட்டிவைத்துவிட்டு இன்று மட்டும் மனதுக்கு அமைதி வேண்டி மலைப்பகுதி ஒன்றில். யாரும் இல்லை. ம்! றிலாக்சாய் மனசு. இனிமை…

கவிதையோடு கரைதல்..!

நளாயினி தாமரைச்செல்வன் கவிதைத்தொகுதி என் கைசேர்ந்த போது அதன் அட்டைப்படம் என் உணர்வில் கலந்த போது தாயின் கருப்பையில் ஒரு கரு நீந்துவது போல என் மனக்…

மண்வாசம்

நளாயினி தாமரைச்செல்வன். ____ அந்த புகை வண்டியில் நட்பாய் ஓர் கரம்..! என் பிரயாண சுமைகளை இறக்கி என் குழந்தையையும் தன் மடியில் வைத்துக்கொண்டான். அருகில் சிாித்த…

பால் கடன்

நளாயினி தாமரைச்செல்வன். என் மார்பின் பால் வாசனையில் கண்வளர்ந்தவளே! இன்று நீ அகதியாய் அன்னிய தேசத்தில். தொப்பிள் கொடி இன்னமும் பச்சையாய். உன்னை நினைக்கும் போதெல்லாம் -என்…

மனசெல்லாம் இசை வெள்ளம்.

நளாயினி தாமரைச்செல்வன். ____ மலை முகடுகளை தொட்டு அழையும் முகில்கள் என்னை சிலிர்க்க வைக்கும் சின்ன சின்ன மழைத்துளி தெப்பமாக தன்னை நனைக்கும் பிரயத்தனத்தில் இயற்கை மொட்டையாக்கிப்போன…

உனது மொழியை பு ாியாத பாவி நான்

நளாயினி தாமரைச்செல்வன் ____ மனசும் உடலும் சோர்ந்த தருணங்களில் உன் மடியில் கால் பதித்து நடைபயின்று உன் அலையின் ஓசையில் என் சோகங்களையே களைந்து போட்டு உன்னோடு…

என்ன சொல்ல…. ?

நளாயினி தாமரைச்செல்வன். பெண்களின் கைகளில் வளை காப்பு. உடலெங்கும் கருப்பை வேதனை. உணர்வுகள் கூட கருப்பையுள் அடக்கமோ.. ? காலில் என்ன சலங்கையோ. அதற்கு நீங்கள் அடிமையோ.…