திருடன்
பாரி பூபாலன் வெளியே சோவென்று பெய்யும் மழைச் சத்தம் காதில் தெளிவாய்க் கேட்டது. நேரத்தைப் பார்த்தால் அதிகாலை 4 மணி. விழிப்பு வந்துவிட்டது. இந்தப்பக்கமும் அந்தப்பக்கமுமாய் புரண்டு புரண்டு படுத்துப் பார்த்தாலும், தூக்கம் வரவில்லை.…
தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை