தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஅமைதி பெறுவாய் என்னிதயமே ! பிரிவு வேளை இனியதாக அமையட்டும் ! மரண மாயின்றி பூரணம் அடையட்டும் ! காதல் பாசம் நினைவில் காலூன்றிக் கானமாய் மாறி விட்ட…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாபாலும் கசந்ததடீ ! - சகியே படுக்கை நொந்ததடீ ! . . . நாலு வைத்தியரும் -இனிமேல் நம்புதற் கில்லை என்றார் ! உணவு செல்லவில்லை !…
சித்தாந்தன்நாய் தின்று மீதம் வைத்த என்பைப்போல என்குரல் கிடக்கிறது முடிவற்ற எண்களாய் விரியும் என் வார்த்தைகளை நீ தூசு தட்டிக்கொண்டிருந்த இரவில் பனியின் வெண்படிவு யன்னல் திரைச்சீலைகளில் ஈரலித்தது உன்னைப்பற்றிய சொற்களின் ஆழங்களில் காதல்…
கே.பாலமுருகன் அவர்கள் என்னிடம் பேசிய சொற்கள் அவ்வளவாக நினைவிலில்லை சொற்களைத் தொலைக்கும் அசடாக வழிந்து கொண்டிருக்கிறேன் நேற்று பேசியவை இன்று பேசிக் கொண்டிருப்பவை என்று மொத்தமாகச் சொற்கள்கூட்டம் எப்பொழுதும் என்னிடமிருந்து அகன்று கொண்டிருக்கின்றன என்…
செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபிஏன்? கன்னி மோகினிகளுக்கு கால் கொலுசு மல்லிகை சரி. வெள்ளைப் புடவை ஏன்? ஒருவேளை ...! அடிக்கடி இல்லையென்றாலும் அவ்வப்போது தோன்றி மறைகிறது உனக்கு முன் பார்த்த பெண்ணை ஒருவேளை கட்டியிருக்கலாமோ…
ஐ.எஸ்.சுந்தரக்கண்ணண்சொந்தங்களே சுமையானது சோகங்களே சுகமானது பந்தங்களே பகையானது பாசங்களும் பகல் வேசமானது நெருங்கிய உறவுகளும் நெருங்காது போனது விரும்பிய உறவுகளும் விரும்பாது போனது கனிந்த காதல் கூட கசந்து போனது நோய்களும் நொடிகளும் நோகாமல்…
தாஜ் காதல் உடை மோதல் நடை! மாண்பு உடை வீம்பு நடை கூட்டை உடை நேசம் உடை விவேக நடை வீர நடை உடை உடை நடை நடை! நவகாளி கண்ட முகுர்த்த நடை…
அகரம்.அமுதா மாலைப் பொழுது மலர்கள் மலர்ந்தாடும் சோலை நடுவினிலே துள்ளும் கலைமான்தன் உள்ளத் துறைபிணையை ஒட்டி உறவாடும் தள்ளி மயில்கள் தகதகக்கும் தோகையினைப் பூத்தாட விட்டுப் புயலை வரவேற்கக் கூத்தாடி நிற்கும் குழலொலியைத் தன்குரலில்…
கே. ஆர். மணி அந்தவார்த்தை தொலைந்துபோனது. தேடிக்கொண்டே போனதில் ஓற்றையடிப்பாதை முடிவுற்றது. வண்ணத்துப்பூச்சி உட்கார நினைத்த கடைசியிலை உதிர்ந்துபோனது மெல்ல வண்ணத்து பூச்சியும். காற்றின் கடைசி மூச்சு நின்று போனது. நீர் ஆவியாகி போனமணித்துளியில்…
ஒளியவன் பூக்கள் நிறைந்த பாதைக்கு ஆசைப்பட்டே பாதங்கள் பலவீனமாகிறது சின்னஞ்சிறு கற்களுக்கே சிதைந்து போகிறது பயணம் வாசகர்களுக்கு ஆசைப்பட்டே வாசிக்கப்படும் கவிதைக்கு வாழ்த்து சொல்ல ஆளில்லையெனில் பேனாவும் கண்ணீர் சிந்தி பொய்யாக அழுகிறது அள்ளி…