பொங்கிவழியும் அங்கதமும் நீண்டு செல்லும் கதையாடலும்
கீரனூர் ஜாகிர் ராஜாஇஸ்லாமிய இலக்கியத்துக்கு இருண்டகாலம் ஒன்று இருந்தது. ரம்ஜானுக்கும் பக்ரீத்துக்கும் 'குடும்ப' பத்திரிகை முஸ்லிம் சிறுகதை ஒன்றை சமய நல்லிணக்கப் பெருமிதத்துடன் வெளியிடும். வறுமையில் உழலும்…