திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20011015_Issue

அரசியலும் சமூகமும்

மஞ்சுளா நவநீதனின் ‘தமிழ்த் தேசிய முதலான… ‘ என்ற பதிலுக்கு விளக்கம்

திராவிடன் திராவிடனாகிய நான் எழுதியது: தமிழ்நாட்டில் அரசாங்க ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் பார்ப்பனர் இனத்துக்கும் தமிழ் இனத்துக்கும்(ஆரியர் இனத்துக்கும் திராவிடர் இனத்துக்கும்) வெவ்வேறான அளவுகோல்கள் 2 ஆயிரம்காலமாக கடைபிடிக்கப்பட்டுவருகிறது... லேப் டாப் காலத்தில் கூட…

இரத்தத்தில் கலந்திருக்கிறதா தமிழ் மொழி ? மொழிக்கான மரபணு அடிப்படை

நிக்கலோஸ் வேட் (நியூயார்க் டைம்ஸ் இதழிலிருந்து) அக்டோபர் 4, 2001 பேச்சுக்கும் மொழிக்கும் மரபணு ரீதியான அடிப்படை இருப்பதையும் அதற்கு ஒரு குறிப்பிட்ட ஜீன் காரணமாக இருப்பதையும் மரபணு ஆய்வியலாளர்களும், மொழியியலாளர்களும் கண்டறிந்திருக்கிறார்கள். மொழி…

மேற்கு எவ்வாறு இந்திய அறிவியலை கேவலப்படுத்துகிறது ?

ஏ பி ஜே அப்துல் கலாம், ஒய் எஸ் ராஜன் (இந்தியா விஷன் 2020 புத்தகத்திலிருந்து) எப்போதாவது இந்தியா எந்த விஷயத்திலாவது பாராட்டும்படிக்கு சாதனை செய்துவிட்டால், வளர்ந்த நாடுகள் அந்த சாதனையையும், அந்த அறிவையும்,…

சமகால உளவியல் ஆய்வுகள் குறித்து

ராம் மகாலிங்கத்துடன் யமுனா ராஜேந்திரன் உரையாடல் ராம் மகாலிங்கம் அமெரிக்க மிச்சிகன் பல்கலைக் கழகத்தின் உளவியல் துறையில் துனைப்பேராசிரியராக இருக்கிறார். தமிழகத்தைச் சேர்ந்த ராம் இரண்டாயிரமாமாண்டு பின்பகுதி மாதமொன் றில் தமிழகத்துக்குச் சென்றுவிட்டு அமெரிக்கா திரும்பும்…

அறிவுலகின் ஒரு பெரும் சறுக்கல் (வி எஸ் நைபால் பற்றி)

எட்வர்ட் சையத் மேலை நாடுகள் இஸ்லாம் பற்றிக் கொண்டுள்ள வியப்புக் கலந்த ஆர்வம் தொடர்கிறது. சமீபத்தில் ட்ரினிடாடைச் சேர்ந்த வி எஸ் நைபால் , நான்கு இஸ்லாமிய நாடுகளிடையே தான் மேற்கொண்ட பயணம் பற்றி…

நமது அகில உலகக் கலாசார சமுதாயம்

வி எஸ் நைபால் நவம்பர் 5, 1990 நியூயார்க் டைம்ஸ் இதழிலிருந்து 11 வருடங்களுக்கு முன்பு, ஈரான் இந்தோனேஷியா, மலேசியா பாகிஸ்தான் போன்ற அரபு அல்லாத இஸ்லாமிய தேசங்களில் இருக்கும் முஸ்லீம்களை எது கோபத்துக்கு…

இந்த வாரம் இப்படி – அக்டோபர் 14 2001

மஞ்சுளா நவநீதன் பன்னீர் செல்வம் படைக்கும் முன்னுதாரணம் முதல்வருக்குரிய பந்தா, பரிவாரங்கள், ஊர்வலங்கள் எல்லாம் இல்லாமல் அமைதியாய் தில்லி சென்று திரும்பியிருக்கிறார் முதல்வர் பன்னீர் செல்வம். ஆடம்பர விழாக்களில் முதல்வரைப் பார்த்தவர்களுக்கு இது ஒரு…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பெளதிக வானியல்: பிரபஞ்சத்தின் தோற்றமும் அதன் வடிவமும்..

வ.ந.கிாிதரன் இரவு நேரங்களில் அண்ணாந்து விாிந்து கிடக்கும் ஆகாயத்தைப் பாருங்கள். கோடிக் கனக்கில் பரந்து கொட்டிக் கிடக்கும் நட்சத்திரங்களை, கிரகங்களை, உப கிரகங்களைக் கவனியுங்கள். அதே சமயம் இன்னும் ஒன்றினையும் மனதில் ஞாபகதில் வைத்துக்…

இரத்தத்தில் கலந்திருக்கிறதா தமிழ் மொழி ? மொழிக்கான மரபணு அடிப்படை

நிக்கலோஸ் வேட் (நியூயார்க் டைம்ஸ் இதழிலிருந்து) அக்டோபர் 4, 2001 பேச்சுக்கும் மொழிக்கும் மரபணு ரீதியான அடிப்படை இருப்பதையும் அதற்கு ஒரு குறிப்பிட்ட ஜீன் காரணமாக இருப்பதையும் மரபணு ஆய்வியலாளர்களும், மொழியியலாளர்களும் கண்டறிந்திருக்கிறார்கள். மொழி…

இலக்கிய கட்டுரைகள்

தேசியக் கொடியின் மீது காலடித் தடங்கள்

ஆஞ்சீ மின் செப்டெம்பர் முதல் தேதி 1984-ம் ஆண்டு நான் அமெரிக்கா வந்தேன். என் வயது அப்போது இருபத்தி ஏழு. நான் மனப் பாடம் செய்து வைத்திருந்த சில ஆங்கில வார்த்தைகளை உபயோகித்து ,…

கதைகள்

இன்னொரு வகை இரத்தம்

சேவியர். இந்த வன்முறைக்குப் பின்னால் இருக்கும் தீவிரவாதிகளை கடுமையாகத் தண்டிப்போம். இனி உலகில் இரண்டு குழுக்கள் தான். ஒன்று தீவிரவாத ஆதரவு இயக்கம், இன்னொன்று தீவிரவாத எதிர்ப்பு நாடுகளின் கூட்டமைப்பு. தீவிரவாதிகளை ஆதாிக்கும் நாடுகளோடெல்லாம்…

சமூகப்பணி

கோபிகிருஷ்ணன். ஜாங்கு சக்குச் சஜக்கு சக்கு ஜாங்கு சக்குச் சா. 'பேரென்ன ? ' 'சுசீ. ' 'வூட்டுல கூப்புடற செல்லப் பேரெல்லாம் சொல்லக் கூடாது. முழுப் பேரேச் சொல்லுங்க. ' 'சுசீலா தேவி…

சேவல் கூவிய நாட்கள் – 7 – குறுநாவல்

வ ஐ ச ஜெயபாலன் 7 அம்மா அதிகம் படித்ததும் திருமணம்வரை பிரபலமான ஆங்கில ஆசிரியராக இருந்ததும் அப்பாவுவை அவமானப் படுத்தித் தலைகுனிய வைக்கும் ஒரு விடயமாக இருந்தது. அதற்காக அம்மாவை மன்னிக்க அவர்…

கலைகள்

கோழிக்கறி பொடிமாஸ் (முகலாய் கீமா)

1/2 கிலோ கோழிக்கறி அரைத்தது (minced) 4 வெங்காயம் நறுக்கியது 3 தக்காளி 5 பச்சை மிளகாய் 2 தேக்கரண்டி இஞ்சிப்பூண்டு விழுது கொஞ்சம் கறிவேப்பிலை, புதினா இலைகள் கொத்துமல்லி இலைகள் உப்பும் மிளகாய்த்தூளும்…

இட்லி மிளகாய்ப்பொடி

50 கிராம் காய்ந்த சிவப்பு மிளகாய் 40 கிராம் கடலைப்பருப்பு 50 கிராம் உளுந்தம் பருப்பு 15 கிராம் எள் ஒரு துளி பெருங்காயம் எண்ணெயும் உப்பும் தேவைக்கேற்ப இரண்டு கரண்டி எண்ணெய் விட்டு…

கவிதைகள்

பட்டாம்பூச்சி வாழ்க்கை

கோகுல கிருஷ்ணன். பட்டாம்பூச்சியாய் வாழ்வதில் பயன் என்ன இருக்கிறது.. தலை சாய்த்துத் துயில்கொள்ள தாயின் மடியுண்டா தவழ்ந்து விளையாட தந்தையின் மார்புண்டா மதிப்பெண்ணால் மதியளக்கும் கல்வியுண்டா சிாித்துக் குலாவி சிந்தை மகிழ நண்பர்களுண்டா இதயம்…

பாதச் சுவடுகள்

ஆங்கில மூலம்: யாரோ - தமிழில்: வெ. அனந்த நாராயணன் அது ஒரு அற்புதமான கனவு தன்னந்தனியனாய் அக் கடற்கரை மணலில் வெகு தூரம் நடந்த பின் திரும்பிப் பார்க்கிறேன் எனது பாதச் சுவடுகள்…

அகமுடையவனே

ஜனனிபாலா புருஷனை அண்ணாவிற்கு நிகராய் ஆக்க முயற்சிக்கும் தங்கைகளுக்கும் அப்பாவே அகிலத்தில் அசைக்கமுடியாதவரென்று பூஜிக்கும் குமாரிகளுக்கும் படித்து வேலைக்குச் சென்று சாம்ராஜ்யம் படைக்கும் புதுமைப்பெண்களுக்கும் வீட்டில் சுதந்திரமென்றும், 'தன் ' நேரமென்றும் வேலைக்குச் செல்லா…

பழைய இலைகள்…

சேவியர். ஏதேனும் வேண்டும் என்றால் என் கரம் கோர்த்து புருவங்களைப் பிதுக்கி கண்களால் கேட்பாய்... உன் உதட்டில் பிரமிப்பின் புன்னகையைப் பிடித்து வைக்க எனக்குப் பிடிக்காததையும் வாங்கித்தருவேன்... யாருமே இல்லாத மாலைப்பொழுதுகளில் சீண்டாதீர்கள் என்று…

உயிரோடு உரசாதே

வந்தியத்தேவன் உன்னை நினைக்கையிலே கவியருவி கொட்டுதடி, கற்பனைக்கு எட்டாத கவிதை சொல்லத் தோணுதடி. சித்திரதில் எழுதாத ஓவியப் பாவையே, உனக்கு உவமை சொல்ல உல்கில் யாரும் இல்லையே. வஞ்சப் புகழ்ச்சி இல்லை வார்த்தை விளையாட்டில்லை,…

அவர்களும், நானும்

இரமேஷ் குமார். இரா எனக்குள் நித்தம் நிகழ்ந்து கொண்டிருக்கும் யுத்தம் - அதில் மரணங்களும், பிறப்புக்களும் ஏராளம். எனையீன்ற அன்னைக்கு என்னை இன்னமும் ஒரு குழந்தையாய்க் காணும் பரந்த இதயம்! அதில் விரவியுள்ள உண்மை…

பூப்பூ (பு)

தி. கோபாலகிருஷ்ணன் வாசலுக்கு வந்தபோது மின்விளக்கு ஒளிர்வில் நல்வரவு வாசகம் இருந்தது வழக்கமாய் மனம் நிறைய கண் நிறைய வாய் நிறைய அழைக்கும் 'வா வா ' இல்லை நிலைப்படித் தோரணங்கள் 'வா வா…

மனசாட்சி

ருத்ரா கதவைத் திறந்துகொண்டு வாயேன். பக்கத்தில் வந்து உட்கார். வார்த்தைகளுக்குள் சுருண்டு கொண்டு விடாதே. கிணற்றுக்குள்ளிருந்து பேசுகிறாய். தவளைகளின் சள சளப்புகளில் உனக்கு எழுபத்திரெண்டு மேளகர்த்தாக்கள். உன் சிலுவைகளுக்கு அடுத்தவன் முதுகை தயார் செய்வதற்கு…

பூஜ்யநிலம்

பசுபதி பூஜ்ஜியம் ஆனதே புல்லார் மனவீரம் ! பூஜ்ஜியர் ஆனாரே தீயுடன் போர்புரிந்தோர் ! பூஜ்ஜியம் ஆகாதோ பூவுலகில் வன்முறை ? 'பூஜ்யநிலம் ' சொல்பொருளை எண்ணு. **** பூஜ்யநிலம் = Ground Zero;…

நகைச்சுவை