எஸ்ஸார்சி யான் புரூரவ முனி நீயோ அழகிய ஊர்வசி புகழுக்காய் அம்புவிறதூணி வசமிருந்து ஒர் அம்பெடுத்து வீசும் ஆற்றலுமிழ்ந்தேன் வீரமும் தீரமும் விலகிப்போயின புரூரவரனே கேள் ஊர்வசி பேசுகிறேன் தினம் மும்முறை என்னைத் தழுவியவன்…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாமதுக்குடி அங்காடி ஒயின் உள்ளது பெரிய அண்டாவில் ! ஆயினும் கிண்ணங்கள் இல்லை ! அவ்வித மாயின் சரி ! உடம்பு…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா"வாழ்க்கை நதியின் முடிவில் அழகுத்துவத்தின் தெய்வீகத் தளத்தில் மனிதர் ஆக்கிய சிறைக் கூண்டு விதிகளில் நான் மாட்டிக் கொண்டேன். கடவுள் அளித்த…
செல்வராஜ் ஜெகதீசன் ஆறேழு பேர் நிறைந்த சந்திப்பொன்றில் அதைப் பற்றி நீயும் பேசவில்லை நானும் கேட்கவில்லை இருவர் மட்டுமே அறிந்த விஷயமென்று இருப்பதில் உண்டு இப்படி ஓர் அனுகூலம். o
ஹெச்.ஜி.ரசூல் இந்த ஆட்டத்தை எதிரிகள் தந்திரமாகவும் வஞ்சனையோடும் ஆடினார்கள். சூழ நின்று மாறி மாறி தாக்கினார்கள். தாகித்தபோதும் மூச்சிறைக்க களைத்தபோதும் ஓய்வெதுவும் தராமல் ஆட்டம் தொடர்ந்தது. நடுவர்களாய் நின்றவர்கள் எதிரிகளோடு கால் கோர்த்துக் கொண்டு…
நேசமுடன் வெங்கடேஷ்சென்னை மாநகரில் வளர்ந்தவர்களுக்கு தஞ்சம் புக இரண்டு இடங்கள் உண்டு. ஒன்று மெரினா கடற்கரை, இன்னொன்று, வீட்டின் மொட்டை மாடி. நான் செளகார்பேட்டையில் வளர்ந்தவன். விசாலமான மொட்டை மாடிகள் கொண்ட வீடுகள். ஒவ்வொரு…
துவாரகன்இப்போ நானும் கொஞ்சம் குப்பை சேர்க்கத் தொடங்கி விட்டேன். யார் யாரோ கொட்டி வைத்தவற்றையெல்லாம் பத்திரமாகப் பொறுக்கி எடுத்துக் கொள்கிறேன். நந்தவனச் சோலைகளிலும் பிரசங்க மேடைகளிலும் திருவிழாக்களிலும் நான் சேகரித்த குப்பைகளை சட்டைப் பைகளுக்குள்…
எம். பொன்ராஜ்உள்ளிறக்கிய பிரிவு ஒன்று மூச்சை முட்டச் செய்யும் நினைவுகளின் இறுக்கம் மேலும் குரல்வளை நெறிக்கும் உணர்வுகள் தன் பிடி இறுக்கி உள்ளம் இரணம் கக்கும் எரியும் என் பிணத்தின் வாசம் நாசி துளைக்கும்…
வே.பிச்சுமணிஆறால் பனி உருகி ஆறாகி கடல் பெருகி ஆறாகி நிலம் புகுந்து ஆறோடு ஒன்றை அழித்து ஆற்று நீராலான உலகு வே.பிச்சுமணி
முத்துசாமி பழனியப்பன் ஓடும் நீருக்கும் தேயும் பாறைக்கும் பிறந்த நுரை தன் வெண்பற் காட்டிச் சிரிக்கிறது - காற்றில் பறக்கிறது! கண்களுக்குப் புலப்படும் அவ்வெண்ணிறப் பந்து கைகள் தீண்டியதும் காட்சிப்பிழை ஆகிறது! சிறகுகளின்றியும் பறக்கும்…