வேதா தமிழே நீயா ? அந்திவானத்து சுடரென ஒளுர்ப்பு! அழகான மழலை மொழியென உயிர்ப்பு! இயல்பாய் இசையாய் இளமையின் துடிப்பு! இறப்பு-பிறப்பு இணைக்கும் விழி எழுத்து! உண்மை உணர்த்தும் உன்னத சிரிப்பு! உறங்கும் புரட்சியின்…
ராபின் விரிந்து பரந்து, அகன்றதாய் இருந்தது பார்வைகளின் எல்லைகளை மீறியதாய் அதன் தொடக்கமும், முடிவும் சாலையை நான் கடக்க வேண்டும் சமிக்ஞை விளக்குகள் எதுவும் உதவிக்கில்லை முன்னும் பின்னுமாய் இடைவெளிவிட்டு அதை இட்டுநிரப்ப விரையும்…
தமிழ்மணவாளன் குப்பை கீழ்வீட்டில் குடியிருந்தவர்கள் காலி செய்து வேறு வீடு போகிறார்கள். காலையிலிருந்தே சின்ன சின்னப் பொருட்களாய் ஆட்டோவில் கொண்டு போனவர்கள் இப்போது தான் ஒரு டெம்போவில் ஏற்றுகிறார்கள் கட்டில் பீரோவை. வீடு மாற்றுவதொரு…
சத்தி சக்திதாசன் தப்புத் தாளங்களை வாழ்க்கை முழுவதும் தட்டி வந்து விட்டேன் ஏனோ சரியான ராகம் செவிகளுக்குள் சங்கமவாவதில்லை தொட்டுப் பார்த்தும் கூட ஏனோ முள்ளின் கூர்மை உணர்வுக்கு எட்டவில்லை திரும்ப திரும்ப தீக்குள்ளே…
நாகரத்தினம் கிருஷ்ணா வாழ்க்கையென்பது முகாரியல்ல பூபாளம் வாழ்ந்துபார் புரியும் எண்ண சிசுக்களுக்குக் கள்ளிப்பால்! இதயத்தைப் பிழிந்து.. ஒப்பாரி! பைத்தியக்காரி! நரிக்கதையின் ஞானம் வேண்டும் இலவு காத்த கிளிக்கதைகளெதற்கு ? மனதிற் பகலைக் கொண்டுவா! -…
புதியமாதவி, மும்பை நான் கணினியல்ல நினக்காமல் இருப்பதற்கும் நீ நினைத்தால் அழிப்பதற்கும் என் இதயம் உன் கணினியல்ல!!! பார்க்காமல் இருப்பதற்கும் அணைக்காமல் தொடுவதற்கும் என் கண்கள் உன் காமிராவல்ல! பேசாமல் இருப்பதற்கும் பேசியதை மறப்பதற்கும்…
புகாரி, கனடா அவளுக்கும் அவனுக்கும் இந்த உலகத்தைப் போல சந்தோசமே உயிர் மூச்சு ஆனால் அதற்கு வழிசொல்லும் வரைபடங்கள் மட்டும் அவர்களிடம் வேறு வேறு என்றால் அவர்களுக்குள் ஏது பேச்சு எல்லாமே தூரமாய்ப் போச்சு…
மலர்வனம் உன் புன்னகைப் பூரிப்புக்குள் புதையலாய் நான் மட்டும்....... உன் சிறுத்துளிக் கண்ணீருக்குள் சிதறியத் துளிகளாய் நான் மட்டும்..... உன் வருத்தத்தில் மறைந்த வார்த்தையாய் நான் மட்டும்..... உன் பார்வையின் கருவிழிக்குள் நான் மட்டும்......…
மீ.வசந்த், சாத்தூர். பெண்கள் மசோதா தோற்கடிக்க(ப்) பட்டதற்க்கு சமாதானம் சொல்லும், தமிழக அரசின் அராஜக செயல்கள். அதற்காய் நான் ஆணாதிக்க வர்க்கத்தின் அடையாளம் அல்ல. பெண்ணுரிமை என்பது, ஆணிணத்தை மிதித்து அதன் மேல் நடத்தும்…
ருத்ரா. ஆட்டுமந்தைகளே! வாருங்கள். தலையை ஆட்டி ஆட்டி காதுகளை விடைத்துக்கொண்டு கண்களில் மத்தாப்பு கொளுத்திக்கொண்டு நான் சொல்லுவதை எல்லாம் காதுகள் வழியாக தின்று பாருங்கள். செந்தில்-கவுண்டமணி ஜோக்குகள் அதில் பொதிந்திருக்கும். 'சென் ' புத்த…