திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20100411_Issue

அரசியலும் சமூகமும்

27 வருட போர் : முகலாய பேரரசை வீழ்த்திய ராணி தாராபாயின் மராத்திய தலைமை

கேதார் சோமன்1701இல் முகலாயர்களது முகாமில் பிரச்னைகள் முற்றுவதன் அறிகுறிகள் தென்படலாயின. ஜூல்பிகார் கானின் தந்தை அஸாத் கான் அவுரங்கசீப்பிடம் போரை நிறுத்திக்கொள்ளச்சொல்லி வற்புறுத்தினார். முன்னர் திட்டமிட்டதற்கும் மாறாக, அதனை விட அதிகமாக இழப்புகளை முகலாய…

நினைவுகளின் சுவட்டில் – (45)

வெங்கட் சாமிநாதன்எனக்குத் தான் பரிட்சை, சர்வீஸ் கமிஷன் என்று வந்து பயமுறுத்திய சொப்பனங்கள் மறைந்து இயல்பான சகஜ நிலையில் ஜெம்ஷெட்பூர் பயணம் பற்றிய நினைவுகளில் ஆழ்ந்திருந்தேனே ஒழிய, வீட்டில் சுற்றி என்ன நடக்கிறது, பெற்றோருக்கு…

அறிவிப்புகள்

மகளிர் விழா அழைப்பிதழ்

பிரான்சு கம்பன் கழக மகளிரணி அன்புடையீர்! அருந்தமிழ்ப் பற்றுடையீர் வணக்கம்! பிரான்சு கம்பன் கழக மகளிரணி நடத்துகின்ற மகளிர் விழாவுக்கு உறவுகளுடனும் நண்பர்களுடனும் வருகைதந்து சிறப்பிக்க வேண்டுகிறோம் நாள்: 11.04.2010 ஞாயிற்றுக் கிழமை 15.00…

அறிவியலும் தொழில்நுட்பமும்

உலகப் பெரும் விரைவாக்கி செர்ன் ஒரு கால யந்திரம் -6

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா உலகப் பெரும் விரைவாக்கி ஒரு கால யந்திரம் ! பிரபஞ் சத்தின் ஆதிமுதல் பெரு வெடிப்புத் திருக் காட்சியை அரங்கேற்றும் ஆய்வகத்தில் ! உருவாக்கும் சிறிய…

இலக்கிய கட்டுரைகள்

திருமங்கையின் மடல்

எஸ் ஜெயலட்சுமி முன்னுரை மடல் என்றால் பொதுவாக இதழ் என்று பொருள். சங்க இலக்கியங்ளில் மடலுக்கு பனங்கருக்கு, பனை மடல், வாழைமடல் என்ற பொருளும் சொல்லப் பட்டிருக்கிறது, என்றாலும் சிறப்பாக அது பனை மடலையே…

முல்லைப்பாட்டென்னும் நெஞ்சாற்றுப்படை

முனைவர் சி.சேதுராமன்முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசி¡¢யர், மா.மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை, E.Mail. sethumalar68 yahoo.com சங்கத்தமிழ் ஓர் இலக்கியப் பேழையாகும். இஃது மக்கள் படித்துப் பயன்பெறும் வற்றாத செல்வமாகவும் விளங்குகிறது. ‘‘இலக்கணச் செறிவும் இலக்கியத்…

பரதக் கலையின் வெளிநாட்டுக் காதலிகள்

சித்ரா சிவகுமார்பிறந்தது ஒரு நாடு. வாழ்வது பிறிதொரு நாட்டில். உயிரென மதிப்பதோ மற்றொரு நாட்டின் கலையை. கசக்கிஸ்தானின் ஒக்சானா, ஜப்பானின் நவோகோ, பிரான்சின் சான்டிரின் மூவரும் ஹாங்காங்கில் வாழ்ந்து கொண்டு, நம் தமிழகக் கலையான…

சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -9

சீதாலட்சுமிகங்கா அக்கினிபிரேவசத்தில் குளித்து எழுந்தவள். சில நேரங்களில் சில மனிதர்களால் பாதிக்கப்பட்டவள் பாதையில் வந்த கார் சவாரியால் வாழ்வைப் பறி கொடுத்தவள். அவளைக் கொஞ்சம் பார்க்கலாமே கதையை ஆய்வு செய்தவர்கள் நடந்த சம்பவத்தை கங்கா…

கதைகள்

ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -12

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "உன்னை நேசிக்காமல் நானொரு நாள் வீணடித்த தில்லை. உன்னைத் தழுவிக் கொள்ளாமல் ஓரிரவை நான் இழக்க வில்லை…

வெளிச்சப்புள்ளி

சுப்பு “சார், மக்களவைக்கு நீஙகள் அவசியம் உடனடியாகப் போக வேண்டும். ஏற்கனவே அவை இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டுவிட்ட்து. பிரதமர் அலுவலகத்திலிருந்து உங்களை அங்கே போகச் சொல்லி தகவல் வந்திருக்கிற்து” என்றார் அதிகாரி. பழனிச்சாமி நிமிர்ந்து…

உடலழகன் போட்டி

அ.முத்துலிங்கம்உடலழகன் போட்டிக்கு போவதென்பது முடிவாகிவிட்டது. இதற்கு முன்னர் நான் அப்படியான ஒரு போட்டியை பார்க்க எங்கேயும் போனதில்லை. பிரச்சினை என்னவென்றால் நான் ரொறொன்ரோவில் இருந்தேன், போட்டி 350 கி.மீட்டர் தூரத்திலிருந்த ஒட்டாவாவில் நடந்தது. நான்…

அவள் சாமான்யள் அல்ல

ராம்ப்ர‌சாத்அவளிடம் நான் அப்படிச் சொல்லியிருக்கக்கூடாது. இப்படித் தோன்றிய நொடிகளில் பசித்த வயிறால் தூக்கம் கலைந்திருந்தது எனக்கு. அந்த விடிகாலையில், சுற்றிலும் தூவப்பட்டு பரவிக்கிடந்த மெளனத்தினூடே, உத்தரத்தில் தொங்கும் மின்விசிறியின் உடலை வெறித்துப் பார்த்தபடி கிடந்திருந்தேன்…

விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்தி ஆறு

இரா.முருகன் 22 மே 1910 - சாதாரண கர வருஷம் வைகாசி 9 ஞாயிற்றுக்கிழமை பியானோ வகுப்பு முடிந்து தெரிசா செயிண்ட் ஜான் தேவாலயத்தை விட்டு இறங்கும்போது கோவில் மணி ஒன்பது அடிக்கத் தொடங்கி…

முள்பாதை 24

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்email id tkgowri@gmail.com அன்று முழுவதும் நான் சாப்பிடவில்லை. மதியம் இரண்டு பிரெட் ஸ்லைஸ்களை சாப்பிட்டுவிட்டு பாலை குடித்தேன். கிருஷ்ணன் பகல் முழுவதும் வீட்டுக்கு வரவே இல்லை.…

முள்பாதை 25

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்email id tkgowri@gmail.com மறுநாள் காலையில் நான் விழித்துக் கொள்ளும் முன் கிருஷ்ணன் குளியலை முடித்துக் கொண்டு வெளியே போய் விட்டான். வீட்டில் இருப்பவர்களுக்கும், அக்கம் பக்கத்தில்…

கவிதைகள்

மரணம் நிகழ்ந்த வீடு…

சசிதரன் தேவேந்திரன் ஒரு மரணம் நிகழ்ந்த வீட்டில் அதனதன் இயல்பு மாறியிருக்கிறது. ஒரு மரணம் நிகழ்ந்த வீட்டில் வந்து போகும் அத்தனை முகங்களிலும் ஒரு இறுக்கம் திணிக்கபடுகிறது. ஒரு மரணம் நிகழ்ந்த வீட்டில் அழும்…

மீன்கதை

ஹெச்.ஜி.ரசூல் தன்னை தின்னாததிற்கு தூண்டிற்புழு மீனுக்கு நன்றி சொல்லிக் கொண்டது. கரையில் காத்திருந்த தூண்டில்காரனின் கண்கள் நீருக்குள் மூழ்கிக் கிடந்தது. அந்தக் கண்களைக் கொத்திச் சென்றது ஒரு மீன். மீனைத்தேடிய தூண்டில்காரன் நீருக்குல் நீந்திச்…

அப்பாவின் கண்கள் நனைந்திருந்தன

ஆறுமுகம் முருகேசன்..மிகைப்படியான யோசித்தல் ஒருசில சமயங்களில் ஒன்றும் புரிபடுவதில்லை.. அப்பிஞ்சு பள்ளி சிறுமியையும் பட்டம் நோக்கி ஓடிகொண்டிருந்த வால் சிறுவனையும் அழைத்து "தன் நீலநிற புதிய பீ-எம்-டபுள்யு" வினில் ஊர்சுற்றி வருவதாக சொல்லிச்சென்றவன் இன்னும்…

சாவை துணைக்கழைத்தல்

நட்சத்திரவாசிசாவை துணைக்கழைத்தல் நட்சத்திரவாசி சுருக்கிடப்பட்ட கயிறை நன்றாக இழுத்து பார்த்துக்கொள்கிறானவன் நாற்காலி ஒன்றின் மீதேறி கயிற்றை தலைக்குள் விட்டு சுருக்கை சரி செய்து கொள்கிறான் தான் தற்கொலை செய்து கொள்ள யாரும் காரணமில்லை என்று…

இங்கு எல்லாம்

செல்வராஜ் ஜெகதீசன்இங்கு எல்லாம் சொல்லப்பட்டு விட்டது. இங்கு எல்லாம் எழுதப்பட்டு விட்டது. இங்கு எல்லாம் கொடுக்கப்பட்டிருக்கிறது இங்கு எல்லாம் எடுக்கப்பட்டும் இருக்கிறது. இங்கு எல்லாம் எல்லாமுமாக இருக்கிறது இங்கு எல்லாம் எதுவுமற்றதாகவும் இருக்கிறது எல்லோர்க்கும்…

வானமெங்கும் வஞ்சியின் வடிவம்

ப.மதியழகன் மெல்லிடையாள், கொடிநடையாள் விழிகளிரண்டால் சமர் புரிவாள். கண்மணியாள், பொன் நிறத்தாள் செவ்விதழால் நவிலும் தேன்குரலால் மயிலிறகாய் தேகமெங்கும் வருடிக்கொடுப்பாள். நிலவொளியாள், மலர் முகத்தாள் மென் பஞ்சுப் பாதங்களால் மண் அளப்பாள். ஈசனின் இடப்பாகமானவள்,…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) கவிஞரும் கவிதைகளும் கவிதை -26

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "என் சகோதரக் கவிஞர்கள் எழுத்து வரி அடிகளுக்கு வலு ஊட்டிக் கவிதை ஆரங்களைப் பின்னக் கற்பனை செய்திருந்தால், ஒருநாள் (வெறுப்படைந்து)…

அகதிப் பட்சி

எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை. அப்பாரிய மலைகளைத் தாண்டிய வனாந்தரத்தின் பெரு விருட்சமொன்றின் பரவிய கிளைகளில் குச்சுக்களால் வேயப்பட்டு எமக்கென்றொரு அழகிய கூடிருந்தது இணைப்பறவைகள் சேர்த்துக் கட்டிய வீட்டில் அழகாய்ப் பிறந்து கீச்சிட்டேனாம் இரை திரட்டி…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) இரவில் அடிக்கும் காற்று ! கவிதை -6 பாகம் -1

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா நாணல் புல்லாங் குழல் கீதம் பிரிவைப் பற்றி புல்லின் இலைகள் சொல்லும் புனைகதை கேளீர் ! "மண்தரை மேலிருந்து என்னைத்…

வேத வனம் -விருட்சம் 80

எஸ்ஸார்சி சோமன் மலை வாசி அறிஞன் கவி ரசம் பெற்ற பிள்ளை அவனே மது இன்பம் தருவோனுக்குச் சோமகானஞ்செய்வோம் சோமனுக்கு படையலிடுவோம் சோமனை சிசுவெனக் கொண்டாடுவோம் சோமன் செல்வம் கொணர் தாரை இன்பம் தரு…