ரகசியங்களின் ஒற்றை சாவி
சசிதரன் தேவேந்திரன் ரகசியங்களின் ஒற்றை சாவி கண்டெடுக்கப்பட்டது. அவர்தம் ரகசியங்கள் கொண்டே தோற்கடிக்கப்பட்டவர்களின் எலும்புகளால் அது செய்யப்பட்டிருந்தது. பயங்களின் ஆழ்ந்த பள்ளத்தாக்குகளில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் அனைவரின் ரகசியங்களும்…