திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20020902_Issue

அரசியலும் சமூகமும்

ஆரிய இனவாதம் – ஒரு ‘பில்ட்-டவுண் ‘ மேற்கோள் ?

அரவிந்தன் நீலகண்டன் இந்திய வரலாற்றாசிரியர்கள் வரிசையில் முக்கியமானவராக கடந்த சில பத்தாண்டுகளில் தன்னை முதன்மைப் படுத்திக் கொண்டவர் பேராசிரியை ரொமிலா தாப்பர். பாரதத்தின் தொல்வரலாறாகட்டும், அல்லது இடைக்கால இஸ்லாமிய படையெடுப்புகளாகட்டும், அல்லது நவீன இந்திய…

தவறு செய்யாத மனிதன்

பாரி பூபாலன் அதனைப் பார்த்தவுடன் ஆத்திரம் அவனுக்குள் அடக்க முடியாமல் வந்தது. அலுவலகத்தில் நுழைந்து தன் இருக்கையில் அமர்ந்தவுடன் அவன் கண்ணில் முதன்முதலில் தென்பட்டது அந்த தவறுகள் பற்றிய அறிக்கைதான். 'என்ன முட்டாள்தனமான வேலை…

இந்த வாரம் இப்படி – செப்டம்பர் 2 2002

மஞ்சுளா நவநீதன் சொத்துக் கணக்கும் காங்கிரஸ் அரசியலும் முதலில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டினார்கள். காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், இடதுசாரிகள் வலதுசாரிகள், இனவாதக் கட்சிகள், மதவாதக்கட்சிகள், சாதிவெறிக் கட்சிகள் எல்லாம் சேர்ந்து ஒரு சட்டத்தை கொண்டுவர…

உலகெலாம்…[சேக்கிழாரின் கனவு ]

ஜெயமோகன் சென்னையில் ஒரு நண்பரின் காரில் சென்றுகொண்டிருந்தபோது அவர் பட்டிமன்ற கேசட் ஒன்றைப்போட்டார் . துளித்துளியாக நான் கேட்டிருந்த திண்டுக்கல் லியோனியின் குரலை தொடர்ந்து பதினைந்துநிமிடம் கேட்டது அப்போதுதான். சுருளிராஜன் , தீப்பொறி ஆறுமுகம்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பாரதத்தின் அணுவியல்துறை ஆக்கமேதை -டாக்டர் ஹோமி. ஜெ. பாபா

சி. ஜெயபாரதன், கனடா இந்திய விஞ்ஞானத் தொழிற்துறையின் பொற்காலச் சிற்பிகள் பாரத கண்டத்தைச் சாணி யுகத்திலிருந்து [Cow Dung Age] அணுசக்தி யுகத்திற்கும், அண்டவெளி யுகத்திற்கும் இழுத்து வந்த அரசியல் மேதை, பண்டித ஜவாஹர்லால்…

இறப்பில்லாத வாழ்க்கை: ஒரு அறிவியற்பூர்வமான உண்மையா ?

நீங்கள் இன்னும் 20 வருடங்கள் உயிரோடு இருந்தால், நீங்கள் ஒருவேளை இறப்பில்லாமல் வாழலாம். பிறந்த நாள் முதலாக, நாம் நிச்சயமாக நடக்கப் போகும் இறப்புக்கு எதிராக போராட ஆரம்பித்துவிடுகிறோம். இன்றைய புள்ளிவிவரங்கள் இன்று பிறக்கும்…

அறிவியல் மேதைகள் சர் அலெக்சாண்டர் ஃபிளெமிங் (Sir Alexander Fleming)

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி பிளெமிங் என்று உலகினரால் அறியப்பட்ட சர் அலெக்சாண்டர் பிளெமிங் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த நுண்ணுயிரியல் அறிஞர் (Bacteriologist). மருத்துவ உலகினரால் உயிர் காக்கும்…

இலக்கிய கட்டுரைகள்

உலகெலாம்…[சேக்கிழாரின் கனவு ]

ஜெயமோகன் சென்னையில் ஒரு நண்பரின் காரில் சென்றுகொண்டிருந்தபோது அவர் பட்டிமன்ற கேசட் ஒன்றைப்போட்டார் . துளித்துளியாக நான் கேட்டிருந்த திண்டுக்கல் லியோனியின் குரலை தொடர்ந்து பதினைந்துநிமிடம் கேட்டது அப்போதுதான். சுருளிராஜன் , தீப்பொறி ஆறுமுகம்…

குரூரமும் குற்ற உணர்வும் (எனக்குப் பிடித்த கதைகள் – 25 -கு.ப.ரா.வின் ‘ஆற்றாமை ‘)

பாவண்ணன் அடிக்கடி செல்லக் கூடிய அலுவலகம்தான் அது. பல நேரங்களில் நான் அங்கே காணப்படுவதைக் கொண்டு நானும் அங்கேதான் வேலை செய்கிறேனோ என்று நினைத்துக் கொள்பவர்கள் இருந்தார்கள். அங்கே இளம் கணக்கியல் அதிகாரியாக வேலை…

பிறவழிப் பாதைகள் – அன்னம் மீரா

கோபால் ராஜாராம் அன்னம் பதிப்பகத்தின் மீரா மரணச் செய்தி தமிழ் இலக்கியப் பதிப்புலகத்திற்கு ஒர் பெரும் இழப்பு. வருத்தமும் சோகமும் அளிக்கும் ஒரு செய்தி அது. சிவகங்கை நகரை தரமான புத்தகங்களின் பதிப்பிற்கான மிக…

கதைகள்

நான்காவது கொலை!!! (அத்தியாயம் : ஐந்து)

ஜெயமோகன் அத்தியாயம் : ஐந்து கணேஷ் அந்த பிளாஸ்டிக் குறுவாளை எடுத்து இலச்சினையைப் பார்த்து . ' ஐஸ்வர்யா டாய் ஹவுஸ் .முப்பது ரூபாய் ' என்று படித்து ' கொஞ்சம் கலங்கிப் போயிட்டேண்டா…

அறிமுகம்

நீல பத்மநாபன் இன்னும் பத்துநிமிஷத்தில் அங்கே வந்துடறேன் ' நீயும் கிளம்பு ஒண்ணாகவே போய் பாத்துவிடுவோம். கொஞ்சம் சீரியஸ்உண்ணுதான் டாக்டர் சொன்னார். உத்தமன் போனை வைத்துவிட்டான்.. இவன் மனம் அடித்துக் கொண்டது. பாவம் சங்கரன்....…

கலைகள்

காய்கறி சவ்டர்

கிழக்கு அமெரிக்காவின் ஒரு வகை சூப் தேவையான பொருட்கள் 3 மேஜைக்கரண்டி டால்டா 1 வெங்காயம் பெரியது, தூளாக நறுக்கியது 3 உருளைக்கிழங்குகள் பெரியது. சிறியதாக நறுக்கிக்கொண்டது 3/4 கோப்பை செலரித் துண்டுகள் 2…

கவிதைகள்

வழி (ஒரு குறும்பா அந்தாதி)

அனந்த் நடக்கமுடி யாதஅந்த மாது நடுத்தெருவில் மலைத்துநிற்கும் போது கடந்துசெல்லும் பேர்கள்அவர் கல்மனத்தால் ஊர்திகளும் தடங்கலின்றி ஓடும் சாலை மீது! ***** மீதமுள்ள பணத்தையெல்லாம் மொத்தம் வீதிமுனைக் கள்கடைக்கு நித்தம் ஈந்து 'இந்தத் தேசமெல்லாம்…

வெளி

சுந்தர் பசுபதி முடிவற்ற விழிப்புணர்வே விடுதலையின் விலையாமென்ற * மூத்தோரின் வாக்கினை எண்ணும் போழ்தில் சுதந்திரமென்றெதனைச் சொன்னார் எனும் கேள்வி முளைக்கும்.... *** வாழுகின்ற வாழ்க்கை நிலை பற்றி பெருமிதம் கொள்ளுகையில் அதன் நிலையாமயின்…

பிரிவுகள்

கணேஷ் குட்டி பிரிவுகள்!!!! காலத்தின் கட்டாயங்களில் இந்த பிரிவுகளுக்கு தான் நம்மிடம் இருந்து பிரிவுகள் இல்லை!!! கல்லூரி படிப்பிற்காக குடும்பத்தினரிடம் இருந்து பிரிவு!!! கல்லூரி வளாகத்தில் கிடைத்த வேலைக்காக கல்லூரி நண்பர்களிடம் இருந்து பிரிவு!!!!…

கரடி பொம்மை

ஜெயந்தி சேது என்றாவது தொட்டு பார்த்திட வேண்டும் எசமானி வீட்டு கரடி பொம்மையை.. வெண்பஞ்சு பொதி ஒன்றை வெட்டி எடுத்தாற்போல 'உசாலா போட்ருப்பாகளோ ' அப்பாவியாய் கேட்டிருக்கிறேன்.. வெள்ளை வெளேர் உடம்பும் கறுப்புத் திராட்சை…

குறும்பாக்கள்

இ.இசாக் *** தனியே காட்டுவழிப்பயணம் துணையாய் குயில் பாட்டு *** ஆறிப்போன தேனீர் சுடச்சுட செய்தி. *** வற்றிய மடியோடு பசு வைக்கோல் போரில் கன்று. *** என்னென்னவோ புலம்புகிறேன் அமைதியாக வாயாடி புகைப்படத்தில்.…

கானம், கனவு, கல்யாணம்

பசுபதி ~*~o0o~*~ 'மெருகுடனே பாட்டிசைக்கக் குரல் ! வீணை,குழல் மற்றதற்கு விரல் ! ' . . குருசொல்வார் சீடனுக்கு, . . 'குரல்,விரலில் வீணனுக்கு, இருப்பதொரு தொழில்இட்லி உரல் ! ' *****…

அன்பில் சிக்கும் கண்ணன்

கவியோகி வேதம் வாசலில் கோலம் போட்டு, ..வரிசையாய்ப் 'பாதம் ' வைத்து, ஆசையாய்த் தவழ்ந்த கண்ணன் ..அற்புதப் பொம்மை மேலே நேசமாய் அணிகள் சூடி, ..நிறையவே அப்பம்,சீடை, வாசனை தூக்கு கின்ற ..மாலைகள்,வெண்ணெய்,பாலும் சன்னதி…

எனக்கு வேண்டியது…

ஆனந்தன் பகடை உருட்டி நாட்டைப் பற்றும் பக்குவம் வேண்டாம்... வாயைத் திறந்து உலகைக் காட்டும் வல்லமை வேண்டாம்... வில்லை உடைத்து சீதை மணக்கும் வலிமை வேண்டாம்... சூது பேசி கர்ணனின் உயிரை சூறையாட வேண்டாம்...…

மிச்சம்.

எஸ். வைதேஹி. நகராத காற்று மனங்களின் சாயல் குருதியின் வாசம் வார்த்தை பிம்பங்கள் கத்தியின் கூர்மை வெளிறிப் போகும் இரவின் கோடுகள் ஆந்தை குரலில் அசையா தண்ணீரில் யாருக்குமில்லா மரக்கிளை நிழல். *** svaidehi@hotmail.com

பூக்கள் வாங்கும் நாட்கள்

திலகபாமா முகூர்த்த கால்களாய் முளைத்து நிமிர்ந்திருந்த தென்னைகளில் கூடுகளுக்கு நார்கள் சேகரிக்கும் காகங்களின் வேகத்திற்கு விசிறி விட்ட கீற்றுகள் விலா ஒடிந்து கருகி கிடக்க கெண்டையும் கெழுத்தியும் காதல் களியாட்டங்களை கண்டு நெளிந்தாடிய நாணல்கள்…

நகைச்சுவை

இன்னமும் இருக்கும் வினோதமான சட்டங்கள்

கலிபோர்னியா, பசிபிக் குரோவ் பட்டாம் பூச்சியைக் கொல்வதோ, கொல்வதாக பயமுறுத்துவதோ சட்டப்படி குற்றம் கலிபோர்னியா, வென்சுரா மாவட்டம் நாய்களோ பூனைகளோ அனுமதி இன்றி பாலுறவு கொள்ளக்கூடாது. ஃப்ளோரிடா, சரசோடா பொது இடத்தில் நீச்சல் உடை…