திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

ஆனந்தன்

Total Contribution: 20 Articles

ஆனந்தன்

ஆசை

ஆனந்தன் நன்கு விலையும் நன் -சய் நிலத்தின் மீது ஆசை! அந்தஸ்தின் அடைய 'ளம் க 'ட்டும் வைர வைடுரியத்தின் மீது ஆசை! ப 'ர்தவுடன் மே…

கவலையில்லா மனிதன்

ஆனந்தன் சில நேரங்களில், கவலைப்படவில்லையே என்று கவலை.. உலக அழகி மனைவியானாலும் பிரபஞ்ச அழகி கிடைக்கவில்லையேயன்றும் சில நூறுகள் கிடைத்தால் ஆயிரங்கள் கிடைக்கவில்லையேயன்றும் இருக்க வீடு கிடைத்தால்…

ஆதங்கம்..

ஆனந்தன் ஆங்கிலேயனுக்கு அடிமைப் பட்டு ஆண்டுகள் சில உருண்டன அடிமைத்தனத்தில்... காகங்களும், கிளிகளும் கூட கிளைகளில் கூடுகட்ட கடினப்பட்ட நாட்களது. உயிரைக் கூட உன்னதமாக எண்ணாது உழைத்து…

குப்பைத் தொட்டி

ஆனந்தன் என்னுள் இருக்க வேண்டியவை எல்லாம் சிந்திக் கிடக்கின்றன... என்னுள் அழுத நாட்கள் எத்தனை எத்தனை.... என்று திருந்துவர், இவர்கள் ? புகை குடித்தால் புதைவது தன்…

ஒரு கடிதம்…

ஆனந்தன் ஏய் பெண்ணே... என் நட்பின் இனியவளே... முதலில் சந்தித்த - அந்த முதல் நாள் முத்தாக நினைவிருக்கிறது. நீண்ட நேரம் நிறைய பேசினோம் நம் கடந்த…

எனக்கு வேண்டியது…

ஆனந்தன் பகடை உருட்டி நாட்டைப் பற்றும் பக்குவம் வேண்டாம்... வாயைத் திறந்து உலகைக் காட்டும் வல்லமை வேண்டாம்... வில்லை உடைத்து சீதை மணக்கும் வலிமை வேண்டாம்... சூது…

நடை பாதை

ஆனந்தன் விடியற்காலை காகங்கள் கரைவதால் கண் விழிப்பேன்! அடுத்துக் கடக்கவிருக்கும் அந்த இரயிலுக்காய் ஆண்டுகள் பாதி கருகும் வரை காத்திருக்க வேண்டும்! ஓசை எழுப்பி ஊரையும் எழுப்பி…

கோபம் எதற்கு ?

ஆனந்தன் தாமரை இலைக்கு தண்ணீர் மேல் கோபம் இருக்கலாம் தாமரையின் வேருக்கல்ல! கண்ணகியின் கோபம் மதுரையைத் தான் எரிக்கும்; சாவித்திரியின் சாந்தம் கனவனையும் மீட்கும்! கடலின் கோபம்…

மனைவி…

ஆனந்தன் அழகிற்குத் தவமிருந்தேன்.. அன்பாய் நீ வந்தாய்... பன்பிற்காய்ப் பார்த்திருந்தேன் பாசத்தில் நீ அரவணைத்தாய்.... சிந்தனையில் சிலை வடித்தேன், சிற்பியாய்... கற்பனையில் கவி படைத்தேன், கவிஞனாய்... அந்த…

அந்த ஒரு மாதம்…

ஆனந்தன்.. அந்த விமானத்தின் இருக்கையில் இருக்க மூடிய இரு கண்கள் - என் மனதை கனப்படுத்தின.... ஒரு வருடம் தவமிருந்து ஒரு மாதம் பெற்ற விடுமுறை ஒரு…