பொலிகையூர் சு.க சிந்துதாசன்அலை தழுவிப் போன கரைகளெங்கும் நிரையாய் நண்டுகள் நடக்கத் தொடங்கியதால் கீறல்களால் கரை நிரம்பிற்று கீறல்களை அழிக்க அலைக்கரங்கள் முயலவில்லை கரைகள் பற்றிய கவலையெதுவுமின்றி கடலேனோ கடுமமைதி கொண்டிற்று அலைகளின் ஸ்பரிசங்களை…
ராமலக்ஷ்மி, பெங்களூர்.அவசரத்தேவை வேறு வழியேயில்லை. தேடிச் சென்ற நண்பன் நாசூக்காய் கைவிரிக்க.. உறவுகள் உதட்டைப் பிதுக்க.. பழகிய சில இடங்களில் 'பழைய பாக்கியே இன்னும்..' என இழுக்க.. ஏதோ ஒரு பேருந்தில் ஏறி அமர்ந்தேன்.…
ஹெச்.ஜி.ரசூல்mylanchirazool@yahoo.co.in கூண்டுக்குள் அடைத்துப் போடப்பட்டிருந்த சிறுமி ஒவ்வொரு கம்பிகளுக்குமாய் தாவிக் கொண்டிருந்தாள். கூண்டுக்குள் நிலக்கடலையும் பொரியும் பிய்த்தெறியப்பட்ட பழங்களும் குவிந்து கிடந்தன. தாகம் வந்தபோது யாரோ ஊற்றிய மினரல்தண்ணீரை நக்கி வறண்ட நாக்கை ஈரப்படுத்தினாள்…
கே ஆர் மணி.mani@techopt.com நம்பிக்கைகள் அறுந்த பொழுதுகளில் வசித்து பாருங்கள். இருக்கலாம் இல்லாமலிருக்கலாம் இருந்தால் என்ன செய்ய இல்லாவிட்டால் என்ன செய்ய எதுவும் நிகழப்போவதில்லை என தெரிந்தும் சமன்பாடுகளை தயாரிக்கும் கீழே படரும் வலையை…
நடராஜா முரளிதரன் சகல மூலைகளிலும் இருந்து தனித்துவிடப்பட்ட போதும் தாக்குவதற்கான படையணிகள் இல்லாதபோதும் கண்ணுக்குப் புலப்படாத பிரதேசங்களிலிருந்து கொடூரமான அம்புகள் பாய்ச்சப்படுகின்றன பெரும்பாலானவை அது பற்றியதாகவே இருக்கின்றது வறுமை எவ்வளவு கொடியதாக இருக்கின்றது நேரகாலத்துக்கு…
ஆறுமுகம் முருகேசன் பனியும் இலையும் பூத்திருந்த அதிகாலையொன்றில் குழுமியது நிரம்பி வழிந்த காதல்.. தொடர்ந்த நாழிகைகளில் ஏதேதோ நிரம்பியும் எதிர்வீட்டுக்குழந்தைகள் மஞ்சள்டிரவுசர் அணிந்திருந்த அப்பொம்மையை மீட்டியதும் எழும்பிய அக்கீச்சொலியில் முற்றமிட்டது மிதமிஞ்சிய காதல்.. இப்படியாக…
செல்வராஜ் ஜெகதீசன் 01 நின்று சலித்த நீள் பயணமொன்றில் மென்று விழுங்கிய பார்வையோடு நீ விட்டுச் சென்ற இருக்கையில் இன்னமும் உன் சூடு. 0 02 பிறை நிலா நெற்றிப் பெண்ணின் பின் முதுகில்…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "காலையில் குடியானவன் தன் குடிலை விட்டு உணவுப் பண்டங்கள் வாங்கத் தாய், தங்கையின் தங்க நகைகளை எடுத்துக் கொண்டு நகருக்குச்…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++++++++++++++ உருகும் பனியாக இரு ++++++++++++++++++++++++ "உன்னோடு எப்போதும் இருக்கிறேன்" என்றால், இறைவனை நீ சிந்திக்கும் போது உந்தன் விழிகளின்…
எஸ்ஸார்சிஏற்பாடு வேள்விச்சாலையில் அக்கினிப் படையலுக்கு சிவப்பு மச்சக் காளை இரு வெண்புள்ளிக்காளை சாவித்திரிதேவிக்கு நடுவே வெள்ளைவண்ணச் சோடிக்காளை பூஷணனுக்கு கொம்பில்லா மஞ்சளாடு விசுவதேவர்க்கு புள்ளிகளுடையது மருத்துகட்கு பெண் ஆடு சரசுவதிக்கு ஆண் ஆடு வருணனுக்கு…