திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

கி.சார்லஸ்

Total Contribution: 14 Articles

கி.சார்லஸ்

திண்ணை ஆசிரியருக்கு

கி.சார்லஸ்திண்ணை ஆசிரியருக்கு வணக்கம்.இதழ் வாசித்தேன். சிறுகதைகள் அனைத்தும் புதிய கருப்பொருளில் அமைந்திருந்தன,அனைத்தும் நன்று.அறிவியல் பகுதியில் கரும்பிண்டம் பற்றி அறிந்துகொள்ள முடிந்தது.கவிதைகளில் ஸ்ரீ,கலாசுரன்,ஷம்மி முத்துவேல்,ப.மதியழகன்,பிச்சினிக்காடு இளங்கோ ஆகியோர்களின் கவிதை…

ஆசிரியருக்கு

கி.சார்லஸ்ஆசிரியருக்கு வணக்கம். இதழ் வாசித்தேன்.உஷாதீபன், எஸ்.ஜெயலட்சுமியின் சிறுகதைகள் தொடக்கமும் முடிவும் சிறப்பாக இருந்தன.அறிவியல் பகுதியில் மேடம்கியூரியை பற்றி மேலும் தெரிந்துகொள்ள முடிந்தது.கவிதைகளில் இசைபிரியா,ஆறுமுகம் முருகேசன்,செல்வராஜ் ஜெகதீசன்,எம்.ரிஷான்ஷெரிப் மற்றும்…

தோல்வியுறும் முயற்சிகள் :

கி.சார்லஸ்: புகைக்கும் சிகரெட்டின் இறுதி இழுப்பினிலும் கோப்பையின் கடைசி மதுத்துளிகள் தொண்டையினை நனைக்கும்வரையிலும் ஜெயித்து விட்டு மறுபடி மறுபடி பழையபடியே தோற்றுப்போகின்றன உன்னை மறப்பதற்கான என் முயற்சிகளனைத்தும்.…

கடிதம்

கி.சார்லஸ்வணக்கம்.திண்ணை இதழ் வாசித்தேன்.புதிய கவிஞர்களின் வரவு மகிழ்வளிக்கிறது.அறிவியல் பகுதியில் வாரா வாரம் புதிதாக ஒன்றினை தெரிந்துகொள்ள முடிகிறது.சிறுகதைகள் அனைத்துமே நல்ல தேர்வு.கட்டுரையில் நேசமுடன் வெங்கடேஷ் அசத்துகிறார். நன்றி.…

பனித்துளிகள்

கி.சார்லஸ்மேகச்சிற்பிகள் நிலவுச்சிற்பத்தை இரவுபுழுக்கத்தில் செதுக்கி செதுக்கி களைத்துப்போய் வழித்து வீசிய வியர்வைத்துளிகள். * * ckicharles@yahoo.com

முரண்:

* கி.சார்லஸ் *அனைத்து வகையான பூக்களும் பூக்கின்றன... விதவையின் தோட்டத்தில். ckicharles@yahoo.com

அப்படியே….!

கி.சார்லஸ்அப்படியே வீசுகிறது காற்று அப்படியே பெய்கிறது மழை அப்படியே விழுகிறது அருவி அப்படியே ஒளிர்கின்றன நட்சத்திரங்கள் அப்படியே பூக்கிறது பூச்செடி எப்படியும் வாழத்துவங்குகிறான் மனிதன். ckicharles@yahoo.com

திண்ணை ஆசிரியர்களுக்கு வணக்கம்

கி.சார்லஸ்திண்ணை ஆசிரியர்களுக்கு வணக்கம். இதழில் புதிய படைப்பாளிகளின் கவிதைகள் அருமை.மற்றும் சிறுகதைகளின் தேர்வும் நன்று.படைப்புகளுக்கு புகைப்படம் இணைத்தால் நன்றாகயிருக்கும் என்பது என் கருத்து. அதுசரி...இரு வாரங்களாக இதழ்…

:நகைப்பாக்கள்:

கி.சார்லஸ்படியில் நிற்காதீர் கீழே விழுந்தார் நடத்துனர். * * * * * துக்கவீடு ஒலிப்பெருக்கியில் பாடல் கட்டிப்புடி..கட்டிப்புடிடா... * * * * ஏமாற்றுக்காரர்களின் புனைப்பெயர்…

குருவிகளின் சாபம்:

கி.சார்லஸ்எதார்த்தமாய் குறிவைத்து வீசியெறிந்த கல்லில் துடிதுடித்து இறந்தது குருவியொன்று. இப்போதெல்லாம் எங்கேயேனும் குருவிகளின் சப்தங்களை கேட்கும்போது சாபமிடுவது போலவே இருக்கிறது என்னை. * கி.சார்லஸ் * காரப்பிடாகை…