புகாரி (சரணமென்றேன் தொகுப்பிலிருந்து) தீயில் கரையத்தானே அவன்: புனிதமானதெனினும் கற்பூரப் பிறப்பெடுத்தால் ஒரு நாள் தீயில் கரையத்தானே உன்மீது நான் வளர்த்த என் காதலைப்போல கனவுப் பாதங்களின் பிரிய அசைவுகளால் நிலாத் தளங்களில் புல்லரிக்கப்…
பஹீமா ஜஹான் நட்சத்திரங்கள் பூத்த வானம் விரிந்திருந்தது! எமக்குப் பின்னால் பாதியாய் ஒளிர்ந்த நிலவு தொடர்ந்து வந்தது! தூரத்து வயல் வெளியை மூடியிருந்தது வெண்பனி தென்னைகளில் மோதி குடியிருப்புகளை ஊடுருவி எம் செவி வழி…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா உன் ஆசனத் திலிருந்து கீழிறங்கி என் குடிசை நோக்கி வந்தாய்! வாசற் கதவோரம் நின்றாய்! ஏகாந்தமாய் மூலை ஒன்றில் நானிருந்தேன், கானம் பாடிய வண்ணம்! கீதத்தின் இன்னிசை உந்தன்…
வ.ஐ.ச.ஜெயபாலன் மூங்கில்கள் அசைகிற உன் மாடியில் மாமர நிழற் குடையில் என்றும் என் நினைவுகள் நண்ப. நீ துஞ்சிய சேதி இதயத்துள் புழுக்களாய் நெளிகிறது. இன்னும் உன் மாடியில் பூக்கும் மல்லிகை தமிழர் நினைவின்…
ப.வி.ஸ்ரீரங்கன் கபாலம் சிதறக் குருதி நிலம் நோக்கும் துடிப்பு மெல்ல விலகி நெடில் மூக்கைத் துளைக்க கடுமுழைப்பில் களைத்த மூளை புழுதியுளுறையும் ஒரு விரலசைவில் ஒழிந்த மனிதக் கனவு உண்மையின் முகத்தில் துளிர்த்துக் கொள்ளும்…
ப.வி.ஸ்ரீரங்கன் கைகளை நீட்டியபடி வா அவையெம்மைச் சூடாக்கும் உன் தலையை விரல் நகங்களுக்குள் திணித்துவிடு உன் நீண்ட நினைவுகளை கபாலத்துள் போட்டு வை கைகளை நீட்டி வா கைகளோடு கைகள் உரசும்போது கலைந்துவிடும் நம்…
பா.சத்தியமோகன் 28 . குலச்சிறை நாயனார் புராணம் 1694. பழமையும் தொன்மையான புகழும் உடைய பாண்டிய நாட்டில் செந்நெல் நிரம்பிய வயல்களும் கரும்புப் பயிர்களின் பக்கத்தில் செறிவான பாக்கு மரங்களும் கொண்ட புற இடங்களும்…
ப.வி.ஸ்ரீரங்கன் ஒருத்தி எதையோ சொல்லிக் கொள்ள உருப்படியற்ற எதையோ எனக்காகவாகவும் உனக்காகவாகவும் சில பைத்தியங்கள் சுவர்களில் எழுதிக் கொள்கின்றன(ர்) அந்தப் பைத்தியத்தியங்களிலொன்றின் அரிப்பு இதோ:- அரிப்பெடுத்த எனது ஆண்குறி அல்குல் வழித்துவராக் கனவில் இன்னொருத்தியின்…
ப.வி.ஸ்ரீரங்கன் கபாலம் சிதறக் குருதி நிலம் நோக்கும் துடிப்பு மெல்ல விலகி நெடில் மூக்கைத் துளைக்க கடுமுழைப்பில் களைத்த மூளை புழுதியுளுறையும் ஒரு விரலசைவில் ஒழிந்த மனிதக் கனவு உண்மையின் முகத்தில் துளிர்த்துக் கொள்ளும்…
சின்னராசா விஜயரெட்னம் வழமையாகிப் போகும் புதுமைகள் புதுமைகளற்ற விற்பனையுத்தி விலைபோவதில்லையாம்! ஒருகொஞ்சம் வயிற்றுக்கும், மறுபலவும்: உடற் பூச்சு உளக் களிப்புக்கென உருண்டுவிடும் உழைப்பு! விழிப்போடு நிலைக் கண்ணாடி முன் பூசி மெழுகும் உடலும் பீத்தல்…