திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20030406_Issue

அரசியலும் சமூகமும்

கடிதங்கள்

06 ஏப்ரல், 2003 ஆசிரியருக்கு, இவ்வார திண்ணையில் வாசிக்க நிறைய விஷயம் இருந்தது. சில இதழ்களில் ஒன்றுமே இல்லாதது போல ஆகிவிடுகிறது. புஷ்.ன் மத மனநிலை குறித்த கட்டுரை நன்றாக இருந்தது. ஜனநாயகத்தில் ஆழமான…

போர் நாட்குறிப்பு – ஏப்ரல் 5, 2003

இரா.முருகன் 'உலகின் பிரதான தீவிரவாதி புஷ்தான். சதாம் உசைன் இல்லை ' நோபல் பரிசு பெற்ற ஜெர்மனிய எழுத்தாளர் குந்தர்கிராஸின் பி.பி.சி பேட்டியோடு பொழுது விடிந்தது. 'தேவையில்லாத யுத்தம். புஷ் சொல்வது போல் இது…

மானசரோவர் டாட்காம்

பா. ராகவன் அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம். ஏப்ரல் 14, 2003 (திங்கட்கிழமை) தமிழ்ப் புத்தாண்டு தினம் தொடங்கி எமது மானசரோவர் டாட்காம் - www.manasarovar.com விண்ணேறுகிறது. உலகெங்கும் பரவி வசிக்கும் இலட்சக்கணக்கான தமிழ் வாசக…

Tamil children song cassettes

A.T.B. Bose Date : 31-03-2003 We wish to introduce ourselves as a Private Trust, engaged in various educational and welfare activities, as detailed below: l…

நினைத்தேன். சொல்கிறேன். இந்தியும். நந்திகளும்.

PS நரேந்திரன் தமிழ்நாட்டு முதல் மந்திரியிடமிருந்தது எப்போதாவது அபூர்வமாக ஒரு நல்ல செய்தி வரும். கீழ்கண்ட செய்தியும் அவ்வகையான ஒன்று, 'இந்தியை விருப்பப் பாடமாக பள்ளிகளில் அனுமதிக்க பரிசீலனை செய்யப்படும் ' என்பதுதான் அது.…

இஸ்லாம் : அமைதியின் மார்க்கமா ? போரின் மதமா ?

ஒரு விவாத கருத்தரங்கு அபுஹாலில்: முதலாவதாக திரு.வராக் அமெரிக்கா போல கருத்து சுதந்திரம் உள்ள ஒரு நாட்டில் பொய்ப்பெயருடன் வாழும் ஒரு மனிதருக்கு பதிலளிப்பதே மடத்தனமாக எனக்குப்படுகிறது. அதெப்படியாயினும் சரி, எந்த மதத்திற்கும் சுத்தமான…

அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 18 இந்துத்துவம் பரப்பி வரும் பாசிசப் பிரச்சாரங்கள்: இசுலாமியருக்கு எதிரான

மஞ்சுளா நவநீதன் கேள்வி 40 : நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் பெரும்பான்மையோரின் கருத்துகளை ஏற்றுக் கொள்வது தானே ஜனநாயகம் ? இந்தக் கேள்விக்கு மார்க்ஸ் சொல்லும் பதிலில் பிரசினையில்லை. 'சனநாயகம் என்றால் சிறுபான்மையோர்…

புஷ்-ப்ளேர் நடத்தும் ஈராக் போரின் விளைவுகளும் இந்தியாவும்

சின்னக் கருப்பன் ****** போர் ஆரம்பித்து 16 நாட்களாகின்றன. நாங்கள் போய் நிற்போம், ஈராக்கியர்கள் எங்களுக்கு மாலை போட்டு வரவேற்பார்கள் என்று பேசிக்கொண்டிருந்த அமெரிக்க தலைவர்கள், 'இப்போதுதான் போர் ஆரம்பித்திருக்கிறது ' என்று சால்ஜாப்பு…

ஏகாதிபத்தியமும் அடிப்படை வாதமும் – வளைகுடா அரசியலை முன் வைத்து

எச். பீர்முஹம்மது ஈராக் மீது அமொிக்காவின் போர்தொகுப்பு நடவடிக்கையானது சர்வதேச அளவில் நவ. ஏகாதிபத்தியம் குறித்த புதிய புாிதல்களை உண்டு பண்ணியிருக்கின்றன. ஏகாதிபத்தியம் தன்னளவில் ஓர் அதிகாரத்துவ அமைப்பாக இருக்கிறது. அமொிக்க ஏகாதிபத்தியத்தின் வரலாறு…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அறிவியல் துளிகள்-21

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி 81. மிதிவண்டியின் முன் கவடு (Front fork) வளைந்தும், பின் பக்கக் கவடு நேராகவும் இருப்பதன் காரணம் என்ன ? மிதிவண்டியின் முன்கவடு…

பாரதத்தில் நேர்ந்த நரோரா அணுமின் நிலைய வெடி விபத்து [Narora Atomic Power Station]

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா தவறுகளைப் புரிவது மானுடம்! ஆனால் தவறுகளைக் குறைப்பது தெய்வீகம்! [To err is human! But to err less is Divine!] ரஷ்யாவின்…

இலக்கிய கட்டுரைகள்

பேதம் உணராத குழந்தைமை (அ.முத்துலிங்கத்தின் ‘அக்கா ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 55 )

பாவண்ணன் ஒரு பக்கத்தில் மதிப்பீடுகளின் பாரமில்லாத குழந்தைப் பருவம். மறுபக்கத்தில் மதிப்பீடுகளைச் சுமந்து சுமந்து கூன்விழும் முதுமைப்பருவம். இரண்டு விளிம்புகளுக்குமிடையே ஊசலாடுகிறது மனித வாழ்க்கை. எந்தக் குழந்தையும் மதிப்பீடுகளின் சுமைகளைத் தானே துாக்கித் தலையில்…

கதைகள்

சைக்கிள் முனி

இரா.முருகன் 'எனக்கு ஒரு பாடை அனுப்பவும் ' பாலன் சொல்லிப் பார்த்துக் கொண்டான். ஏனோ சிரிப்பு வந்தது. அதையே பாட்டாகப் திரும்பத் திரும்பப் பாடியபடி திரெளபதி அம்மன் கோயில் பொட்டலுக்கு டயர் வண்டியோடு அவன்…

சைக்கிள்-

இரவி ஸ்ரீகுமார். இந்த கதைக்கு ஹீரோ சரவணன். சென்னையில் மிகவும் புகழ் பெற்ற காப்பி கொட்டை அரவை கடையில் மேனேஜர்,சேல்ஸ்மேன், பியூன் எல்லாம். அது ஒரு செயின் ஸ்டோர். சென்னையில் மட்டுமல்ல பாண்டிச்சேரி, மற்றும்…

கு ை க ர யி ல்

எஸ். ஷங்கரநாராயணன் ஓடிவந்த வெளிச்சம் குகைக்குள் காணாமல் போனது. நடந்த விஷயங்கள் துயரமானவை. சற்றுமுன் அவர் இறந்து போனார். அவருக்கு அஞ்சலி. கிரி ரெண்டாங் கல்யாணம் பண்ணிக் கொண்டார். சின்ன ஆசை என்றிருந்தாலும் தைரியம்…

அலைவரிசை

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் சோலையை ஊடுருவிய காலை வெய்யில் வாசலில் வந்து நின்ற வீணாவின் முகத்தைச் சுட்டது. ராஜாவை இன்னமும் காணவில்லை. ஒரே பிள்ளை அஜித்தின் ஆறாவது பிறந்த நாள் இன்று. எல்லாமே புதிதாக…

ர்ர்.. கீச்..கீச்…

நாகரத்தினம் கிருஷ்ணா ர்ர்.. கீச்..கீச்... வரவேற்பறையில் அந்தக் கிளி தொடர்ந்து சத்தம் போட்டுக் கொண்டிருந்தது. ரஞ்சனி மூன்றாவது முறையாக அதனை அடக்கிவிட்டுவந்தாள். அவளின் குரல்போக்கில் ஏற்பட்டிருந்த இந்த திடார்மாற்றத்தைக் கிளி உணர்ந்திருக்கவேண்டும். சத்தம் போடுவதை…

மாடன் மோட்சம்

ஜெயமோகன் ஆடிமாதம், திதியை, சித்தயோகம் கூடிய சுபதினத்தில் சுடலைமாடசாமி விழித்துக் கொண்டது. இனிப் பொறுப்பதில்லை என்று மீசை தடவிக் கொதித்தது. கை வாளைப் பக்கத்துப் படிக்கல்லின்மீது கீய்ஞ் கீய்ஞ்சென்று இருமுறை உரசிப் பதம் வரச்…

ரசிகன்

அலர்மேல் மங்கை ஊருக்கு வந்து இரண்டு நாட்கள் பின்தான் அப்பா அந்த விஷயத்தைக் கூறினார். சண்முகம் கோமாவில் இருக்கிறான் என்று. குடி, அக்கறையும், ஆரோக்கியமும் அற்ற வாழ்க்கை, இத்துடன் டயபடிஸ். எனக்கு அன்று தூக்கம்…

கவிதைகள்

பேட்ரியாட்டும் பேரீச்சம் பழமும் – இரண்டு

-மா. சிவஞானம் இடிமழையி ராத்திரியின் நேர்காலையில் பூத்திடும் பொடிமண் விரிநிலம் கீறியே - காளான்கள் ஆடியே ஈர்த்திழுக்கும் மலிந்தெங்கும் கவின்குடைகள் பாடும் நசியா துயிர். கூடி யிடுவார் குறுகத் தடையே ஆடி யிதற்குத் தலையசை…

தேடுதல்

சுவாதி கிருஷ் அள்ளிமுடித்த கூந்தலில் அரை முழம் பூச்சூடி அகல்விளக்கேற்றி நாணத்தின் நிழலில் நடந்த தமிழ் நங்கைகள் இஇன்று வெறும் காவியங்களில் வாழ்வதால் - நான் நூலகங்களில் இன்று இல்லறம் நடத்துகிறேன் தமிழ் பேசும்…

வேதம்

நெப்போலியன்,சிங்கப்பூர் கோயில் மாடங்களிலும் மசூதி வளாகங்களிலும் ஆலய உச்சிகளிலும் மாறி மாறி பேதமின்றிப் பறந்தமர்ந்து வந்தடையும் புறாக்கள் முணுமுணுக்கும் உள்ளே வந்து போகும்...... மனிதர்களைப் பார்த்து ! kavingarnepolian@yahoo.com.sg

பாதாள ரயில் நிலையம் – உரைவெண்பா

மத்தளராயன் (என்னும்) இரா.முருகன் யார்க்ஷயரில் பட்ஸி பகுதியில் நடைபெற்ற ஒரு ராத்திரி இசை விழாவில் டி.வி பிரபலங்கள் - ஆண்கள் முழுக்க முழுக்க - பெண் உடைகளில் வந்து ஆடிப் பாடியது ரசிகர்களை உச்சகட்ட…

சுகம்

பவளமணி பிரகாசம் உரிக்க உரிக்க வெங்காயமாய், நழுவி நழுவி விலாங்கு மீனாய், கரைந்து கரைந்து கற்பூரமாய், கரையில் நில்லா கடலலையாய், அப்பாவி சீதையின் மாயமானாய், பாலைவனத்து கானல் நீராய் வாழ்வின் பொருளே போவதெங்கே ?…

நினைவுகள்

மலர்வனம் சிறு சிறு துளிகளாய் சிதறிய நினைவுகளை சேர்த்து வைத்தாற் போல் அங்காங்கே மின்னல் போல் தோன்றும் - காட்சிகளும்.... தொடரும் நினைவுகளும்....! சின்னஞ் சிறு வயதில் என்னுள் பின்னி பிணைந்த உறவுகள் கண்ணை…

அவசியம் ஒரு அஸ்திவாரம்.

டி மோஹனலட்சுமி அமைதி இன்று அமைதி தேடி அலைகிறது. பாதுகாப்பே இன்று தற்காப்புக்காக ஆயுதம் தாங்கி நிற்கிறது. ஒவ்வொரு விடியலும் நாளும் அமைதி வேண்டி விடிகிறது. இரத்ததால் நிர்ணயிக்கப் படுகின்றன எல்லைக் கோடுகள். இழப்பின்…

வழி மாறிய தென்றல்

மணோ எத்தனை மாதங்கள், உன் அறிமுகம் நான் சூல் கொண்டது ? எத்தனை கிழமைகள் உன் பாதச்சுவடியால் என் பாதி பூத்தது ? எத்தனை கதவுகள் உன் வரவாய் காத்திருந்து கரைந்தது ? எத்தனை…

விந்தைதான்

புஷ்பா கிறிஸ்ரி பசியென்று கேட்கும் முன் தட்டில் போட்டு உணவூட்டி படியென்று சொல்லி விட்டு இடி விழுந்தது போல் அமர்ந்திருந்த போது ஒன்றும் விளங்கவில்லை. விளங்கிக் கொள்ள ஞானமும் இருந்ததில்லை பெற்றோராய் இருந்த போது…

மீளத்துடிக்கும் மனம்

ஆரூர் புதியவன் விமானம் கண்டுபிடித்த மானுடம் வெட்கப்படுகிறது இறக்கை விரிக்கின்றன போர் விமானங்கள் ** நிரம்பி வழிகின்றன ஆயுதக்கிடங்குகள் காலியாய்க் கிடக்கின்றன உணவுக்களஞ்சியங்கள் ** அணுவைப்பிளந்து காட்டிவிட்டு தலை நிமிர்ந்தது அறிவியல் தலைகுனிந்தது மனிதம்…

நகைச்சுவை

உணவு அருந்தும் நாகரிகம்

அமெரிக்காவில் இருக்கும் நாம் பல விதங்களில் படும் அவஸ்தையில் முக்கியமானது பெரிய உணவு விடுதியில் நடக்கும் விருந்தில் எந்த கரண்டியை எந்த முள்கரண்டியை எடுத்து எதனைச் சாப்பிடுவது, எப்படி சாப்பிடுவது என்று தெரியாமல் படும்…