திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20100312_Issue

அரசியலும் சமூகமும்

மொழிவது சுகம் 11-: நமக்குள் உள்ள இன்னொருவன்

நாகரத்தினம் கிருஷ்ணா இம்மாதம் பிரான்சு நாட்டில் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கான தேர்தல் நடக்கவிருக்கிறது. அதில் வால்-துவாஸ் பகுதியில் சோஷலிஸ்ட் கட்சியின் பிரதிநிதியாக தேர்தலில் நிற்பவர் அலி சூமரே. ஆளும் கட்சியான வலதுசாரிகள், அவரது பழைய வாழ்க்கையைத்…

அர்சால்

ஹெச்.ஜி.ரசூல் இந்தியாவில்வாழும் தலித்முஸ்லிம்களின் உரிமைகளையும்,குரல்களையும் பதிவு செய்யும் வகையில் இந்தியன் தலித் முஸ்லிம்ஸ் வாய்ஸ்( IDMV) ஜூலை 22 , 2008-ல் உருவாகியுள்ளது. இது ஜனநாயக் ரீதியான ஒரு பரந்துபட்ட விவாததளத்தை முன்னிறுத்துகிறது. இதன்…

மொழிக் குறிப்புகள்

நரேந்திரன்- சமிபத்தில் படித்த செய்தி ஒன்று: "அந்தமான் தீவுகளில் வசிக்கும் பழங்குடியினரில் மிகவும் வயது முதிர்ந்த பெண்மணியான 'மூத்த போவாவின் (Boa Sr.)' மரணத்துடன், உலகின் மிகத் தொன்மையான (ஏறக்குறைய 70,000 வருடங்கள்) மொழிகளில்…

முப்பத்து மூன்று!

ராமலக்ஷ்மி, பெங்களூர்.மங்கையராலே.. பொங்கிடும் அன்பு! தங்கிடும் சுபிட்சம்!: தாய்மை என்பது அன்பின் உச்சம். உலகின் ஜனத்தொகையில் பாதியாகிய பெண்கள் அந்த உச்சத்தை அடைந்து அனுபவிப்பதாலேயே அன்பு உலகில் நிலைக்கிறது, பரவுகிறது. அன்பின் வடிவாய்.. தன்…

அறிவிப்புகள்

நித்யானந்தாவும் நேசக்குமாரும்

மாலிக் எம்malik.mdb@gmail.com நித்யானந்தா குறித்து திண்ணை இணையதளத்தில் நேசக்குமார் எழுதிய கட்டுரையில் (http://www.thinnai.com/?module=displaystory&story_id=21003051&format=html ), இஸ்லாம் குறித்து எழுதியவைகளில் தகவல் பிழைகளும் கருத்துப்பிழைகளும் உள்ளன. அவைகளைப் பார்ப்போம். (அ) அவர் கூறுகிறார்: “சாமியார்கள் அல்லது…

அறிவியலும் தொழில்நுட்பமும்

ஐன்ஸ்டைனுடன் பணி ஆற்றிய சத்யேந்திர நாத் போஸ்

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P. Eng. (Nuclear), கனடா Fig. 1 Sathyendranath Bose (1894-1974) பிண்டம், சக்தியின் அடிப்படை விளக்கிய இந்திய விஞ்ஞானி இந்தியர் பலருக்கும், வெளிநாட்டவர் சிலருக்கும் பாரதத்தின் புகழ்…

இலக்கிய கட்டுரைகள்

தொடரும் பயணம், இரண்டு புத்தகங்களும் அவற்றின் இரண்டு முன்னுரைகளும்

(1) தொடரும் பயணம் எழுதத் தொடங்கி 50 வருடங்களாகி விட்டன. இப்படி ஏதும் அவதார லட்சியங்களோடு எழுதத் தொடங்கவில்லை தான். எத்தனையோ விஷயங்கள் பற்றி பொதுவில் வைக்கப்பட்ட ஒப்புக்கொள்ளப் பட்டவற்றுக்கு மாறாக, அவ்வப்போது மனதில்…

செல்வராஜ் ஜெகதீசன் – மனக் குறிப்புகளின் புத்தகம்

எச்.முஜீப் ரஹ்மான் நண்பர் செல்வராஜ் ஜெகதீசனின் கவிதைகளை திண்ணையில் படித்து விட்டு மினனஞ்சலில் தொடர்பு கொண்டேன்.அப்போது தான் தெரிந்தது அவர் அபுதாபியில் நானிருக்கும் ஹம்தான் தெருவில் உள்ள அலுவலகத்தில் தான் பணிபுரிகிறார் என்று.அடுத்த முறை…

சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -5

சீதாலட்சுமிகுறிப்பேடு எழுதும் பழக்கம் என் சிறு வயதிலேயே ஆரம்பமாகிவிட்டது. படிக்கும் பொழுது பிடித்த வரிகள், மற்றவர்கள் பேச்சில் என்னை ஈர்த்த வைகள்,சில அனுபவங்கள் ஆகியவைகளை ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதிவைத்துக் கொள்வேன். ஏதாவது வித்தியாசமாகக்…

இந்திய மொழிச் சிறுகதைகளில் பெண்கள் படைப்பில் பெண்கள்

முனைவர் மு. பழனியப்பன்,இணைப்பேராசிரியர்,மா.மன்னர்கல்லூரி,புதுக்கோட்டை லியோ ஜோசப் அவர்களால் மொழிபெயர்க்கப் பெற்ற சிறுகதைத் தொகுப்பின் பெயர் இந்தியமொழிச் சிறுகதைகள் ஆகும். இச்சிறுகதைத் தொகுதி பதினைந்து கதைகளை உள்ளடக்கியது. பன்னிரண்டு மொழிகள் சார்ந்து வெளிவந்த இக்கதைகளை இந்தியன்…

எஸ்ஸார்ஸி – அக்கிரஹாரத்தில் இன்னொரு அதிசயப் பிறவி

வே.சபாநாயகம் மகாகவி பாரதியின் வரலாற்றை முதன்முதலில் எழுதிய பாரதியின் அணுக்க சீடரான வ.ரா என்கிற வ.ராமசாமி ஒரு விசித்திர மனிதர். அவர் பிறப்பில் பிராமணராக இருந்தும் பிராமணர்க்கான ஆசார அனுஷ்டானங்களைக் கடைப் பிடிக்காதவர். பூணூலைக்…

மகளிர் தினம்

புதியமாதவி சங்கரன் ஞாயிறு விடுமுறை தினமாதலால் நிறைய பெண்கள் அமைப்புகள் உலக மகளிர் தினத்தை ஒரு நாள் முன்னதாக இன்றே விமரிசையாகக் கொண்டாடிக் கொண்டிருந்தன. . பகுஜன் கிளப் என்றழைக்கப்படும் மராத்திய பெண்கள் அமைப்பு…

கதைகள்

கனவு தேசம்

சூர்யா லட்சுமிநாராயணன் எல். பிரபாகரனின் வஞ்சம் அப்போதுதான் எனக்குத் தோன்றியது. இது மழை பெய்யும் காலம் அல்லவே என்று, ஜன்னல் திறந்துதான் இருந்தது. ஆனால் நியாயமாக பாலைவனத்தில் அடிக்க வேண்டிய வெயில் எனது பள்ளிக்கு…

உதிர்ந்த இலைகள்

க.ராஜம்ரஞ்சனி மலேசியா 1 கடுமையான இடிகள் காதில் விழ மழை பெய்ய போகிறது என்ற இயற்கையான எண்ணத்தில் ஜன்னலை எட்டிப் பார்த்தாள் கல்பனா. மழை தூறல்களைத் தெளித்துக் கொண்டிருந்தது. அப்போதுதான் வெங்கட் கண்ணில் பட்டான்.…

ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -8

ஆங்கில மூலம் : ஜியார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Image of Napoleon "மதம் என்பது கற்பனையில் வந்த ஓர் ஊசி மருந்து (Vaccine…

அங்கையற்கன்னியின் திருமணமும் ஐந்தாண்டு திட்டங்களும்

முனிஸ்வரன், மலேசியா 23 வயது முதல் 28 வயது வரை அங்கயற்கன்னிதான் குடும்பத்தில் மூத்தப் பெண். வயது இருபத்து மூன்றாகிவிட்டது. இருபத்தைந்து வயதில்தான் அவளுக்குத் திருமணம் செய்து வைப்பதென பழனிவேலும் மண்டோதரியும் திட்டமிட்டிருந்தார்கள். அங்கயற்கன்னிக்கு…

எங்கோ பார்த்த முகம்

ஜெஸ்வந்தி இப்போதெல்லாம் ஏனோ கல்யாணம் , கொண்டாட்டம் என்று வெளிக்கிடவே எனக்கு மனமில்லை. என்ன காரணமென்று சரியாகச் சுட்டிக் காட்ட முடியவில்லை. ஒன்று நானும் சிங்காரித்து பிள்ளைகளையும் தயார் பண்ணுவதற்குள் போதும் போதும் என்றாகி…

ஒரு மகள்.

எஸ். ஜயலக்ஷ்மி ’’குட்மார்னிங் மேடம்’’ என்ற குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள் ஜானகி. ‘’குட்மார்னிங்’’ என்று பதில் வணக்கம் சொல்லிவிட்டு என்ன விஷயம் என்பது போல் பார்த்தாள். ‘’நான் ஸரஸ்வதி வித்யாசாலையில் டீச்சராயிருக்கேன். என்…

துப்பாக்கி இல்லாமல் ஒரு துப்பறியும் கதை

எஸ்.ஷங்கரநாராயணன் மனோகரி கல்யாணம் ஆகி ஐந்து வருடத்திலேயே கணவனை இழந்தவள். அவனது வேலையே அவளுக்குக் கிடைத்து பல இடர்கள் தாண்டி, ஒரு பெண்பிள்ளையை கண்ணின் மணியாய்க் காத்து வளர்த்து வந்தாள். மனோகரிவாழ்வில் அதிர்ச்சியாக அந்தச்…

முள்பாதை 20

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்email id tkgowri@gmail.com ராஜேஸ்வரியை அன்றுதான் பெண்பார்க்க வரப் போகிறார்கள். அத்தை கேட்டுக் கொண்டபடி ஆசாரி மாமா கும்பகோணம் சென்று மாப்பிள்ளை வீட்டாரை அழைத்து வந்தார். ஆசாரி…

கவிதைகள்

மதியழகன் சுப்பையா கவிதைகள்

மதியழகன் சுப்பையா ஓயாது கதவுகளை சாத்திவிட்டுப் போகிறது இரவின் அமைதி எஞ்சிய வெளிச்சங்களையெல்லாம் விழுங்கி எங்கும் நிறைகிறது கனத்த இருள் தளர்ந்து படுக்கையில் சாய படர்கிறது தனிமைப் போர்வை கனவுத் திரையில் கடந்தகால காட்சியோட்டம்…

அவர்கள் காதலிக்கட்டும்..!

ஆறுமுகம் முருகேசன்.. தேவதைகள் காதலிப்பதில்லை.. நீ தேவதை அல்ல.. கழுத்தோரம் முத்தப்பந்தலிடுகிறாள் காது திருகி , செல்லம் கொஞ்சுபவன் சிணுங்கி மீள்கிறான்..! வெட்கங்கள்.. இசை மீட்டும் , அவ் - அந்தி மைதானம் மழையின்…

எச்சரிக்கை……!

கலாசுரன் வெள்ளை அணிந்து தான் வந்தார்கள்....!! விடிவைப் பரிசளிப்போம் என்பதாக..... ஆதரவுகளை கைப் பற்றியபின் ... பல நிறங்களை மாற்றிக்கொண்டார்கள் சந்தர்ப்ப வாதிகளாக .... மீண்டும் வருவார்கள் முதல் நிறம் வெண்மையாக...! எச்சரிக்கை......!

ஓட்டை பலூன்

வே பிச்சுமணிகாக்கா கூட்டில் காக்காகுஞ்சின் அலகு வெளியில் பசியுடன் நீட்டிகொண்டு நீள அலகில் இரைவருமென செவ்வாய் பிளந்து கிடக்கிறது காற்றுபோன அடிகுழாய் ஒன்றில் நீர்ஊற்றி நீர் வரும் நீர் குடிக்கும் நீர் ஊற்றுகள் நீருககாக…

எப்போதும் முந்துவது…

செல்வராஜ் ஜெகதீசன் வழக்கமான தன் விளையாடுமிடத்தில் முதல் வண்டியில் என்றும் முந்தி ஏறும் மகன் இடைப்பட்ட ஒன்றில் இன்றைக்கு அமர்ந்தது முன்னே இருப்பவனை முழுதாய் பார்க்க என்றான். எப்போதும் முந்துவது என்பதை விடுத்து மற்றவரைக்…

எனது மண்ணும் எனது வீடும்

நடராஜா முரளிதரன்- - என்னவர்களிடம் தோற்ற ஒருவனாக எனது வீட்டுக்குச் செல்லும் வாகனத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றேன் எந்த வாகனங்களும் என்னை ஏற்றிக் கொள்ளவில்லை காலணியற்ற பாதத்தோடு எவ்வளவு காத தூரம் நடந்து விட்டேன் எத்தனை…

முக்காட்டு தேவதைகள்

எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை தீயெரித்த வனமொன்றின் தனித்த பறவையென வரண்டு வெடித்த நிலமொன்றின் ஒற்றைச் செடியென சாக்காட்டுத் தேசமொன்றிலிருந்து உயிர் பிழைத்தவள் நிறைகாதலோடு காத்திருக்கிறாள் அவன் சென்ற அடிச்சுவடுகளில் விழிகள் சோரச் சோரச் சொட்டுச்…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) சூரியனுக்குக் கீழே கவிதை -24 பாகம் -1

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "நான் சூரியனுக்குக் கீழ் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளையும் கண்டுவிட்டேன். எல்லாம் வெறும் பகட்டு ஒப்பனைகள் ! ஆன்மாக்களின் வெறுப்புக் கொந்தளிப்புகள்…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) ஐந்து உரைகளை மொழிவேன் கவிதை -5 பாகம் -3

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++++++++++++++ உருகும் பனியாக இரு ++++++++++++++++++++++++ நண்பனே ! உன் கதையைச் சொல்ல உரோம இழையாய்ச் சுருங்கினேன் ! நீ…

வேத வனம் விருட்சம் 76

எஸ்ஸார்சி ஆயிரந் தலைகள் ஆயிரங் கண்கள் ஆயிரங்கால்கள் பத்துப் புலன்களொடு புவியெங்கும் பரவியவன் சிருட்டிப்புருடன் பெருவேள்வி நிகழ்கிறது வளர்வனம் மிருகம் மக்கள் ருக்கு யசுர் சாமம் குதிரை ஆடு மாடு தேவர் முனிவர் சாத்தியர்…