திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20030413_Issue

அரசியலும் சமூகமும்

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

சித்திரை மாதம் முதல்தேதி, தமிழ்ப்புத்தாண்டாக தமிழ்நாட்டிலும் உலகெங்கும் வாழும் தமிழர்களாலும் கொண்டாடப்படுகிறது. ஏப்ரல் 14ஆம் தேதி வரும் இந்த தமிழ்ப்புத்தாண்டுக்கு இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்கிறோம். இதே நாள் விஷு நாளாக புத்தாண்டாக ஏப்ரல்…

தமிழ்நாட்டின் கோவில் காடுகள் -1

எம். அமிர்தலிங்கம் தமிழ்நாட்டு கிராமிய இலக்கியத்திலும், ஆன்மீகத்திலும் ஒரு முக்கிய அங்கமாக விளங்குவது கோவில்காடுகள் என்பது. ஒவ்வொரு கிராமத்திலும் இப்படிப்பட்ட பாதுகாக்கப்பட்ட ஒரு இடம் கிராம தெய்வங்கள் வசிக்கவென்று அமைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் கிராமத்தில் இது…

நினைத்தேன். சொல்கிறேன். தமிழரும். தனிக் குணமும் பற்றி.

PS நரேந்திரன் எனது நண்பர் ஒருவருக்கு ஒரு பழக்கம். நீங்கள் எது சொன்னாலும் அதற்கு எதிராக எதாவது சொல்லி விட்டுதான் ஓய்வார். எப்படி அவருக்கு இந்த பழக்கம் வந்தது என்று தெரியவில்லை. இவ்வளவிற்கும், நன்கு…

Tamil Short Film Festival

CANADA April 19,2003 12.p.m. AT Scarborough Civic Ctr. (McCowan & Progress) (Beside Scarborough Town Ctr Subway (Metro)) (Movies from India, Sri Lanka, Europe and Canada)…

கடிதங்கள்

ஏப்ரல் 13, 2003 ராமபக்தர் ஆர்..ரஃபீக் என்பவர் நான் ராமரைப் பற்றி ரசாபாசமாக எழுதியிருப்பதாகப் பொத்தாம் போக்கில் சொல்கிறார். ராமரைப் பற்றி நான் எதுவுமே சொல்லவில்லை என்பது எல்.கே.ஜி படிக்கிற ரஃபீக்குகளுக்குக் கூட தெரியும்.…

படைப்பாளியின் தார்மீக உரிமைகளும், சில கேள்விகளும்

K.ரவி ஸ்ரீனிவாஸ் திண்ணையில் வெளியான அரவிந்தன் நீீலகண்டன் கட்டுரை கோவை ஞானி குறித்து தவறான தகவல்களை தருகிறது. மேலும் அவரது நிலைப்பாட்டினை திரித்து ஒரு பொய்யை மெய்யாக்க அரவிந்தன் முயன்றுள்ளார்.அரவிந்தன் இப்படி செய்வது இது…

அறிவியலும் தொழில்நுட்பமும்

உயிரித் தொழில்நுட்பவியல் (Biotechnology) கல்வி

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி மேல்நிலைக் கல்வி, மற்றும் பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் மேற்கொண்டு என்ன படிப்பது என்று திகைத்துக் கொண்டிருக்குக்கும் நேரமிது; மருத்துவம், தகவல் தொழில் நுட்பவியல்,…

இலக்கிய கட்டுரைகள்

மறக்கப்பட்ட புன்னகை- எம் எஸ் கல்யாணசுந்தரத்தின் படைப்புகள்

ஜெயமோகன் [அ] நூற்றாண்டு கண்ட எழுத்தாளர் . அவரது ஒரே ஒரு புகைப்படம் கூட கிடைக்கவில்லை. அவரது பூர்வீகம், உறவினர்கள் எதைப்பற்றியும் தகவல் இல்லை . அவரது நூற்றாண்டில் அவர் எழுதிய நூல்களை தேடிப்பிடித்து…

ஆசான் விருது ஏற்புரை

சுந்தர ராமசாமி சென்னை ஆசான் நினைவுச் சங்கத்தினரால் நிறுவப்பட்டிருக்கும் கவிதைக்கான இந்த ஆண்டுக்குரிய ஆசான் பரிசைப் பெற்றுக் கொள்வதில் மிகுந்த மன நிறைவு அடைகிறேன். கேரள அமைச்சர் ஸ்ரீனிவாசன் அவர்கள் எனக்கு பரிசு அளித்துப்…

கடவுளும் குழந்தையும் (பி.எஸ்.ராமையாவின் ‘நட்சத்திரக் குழந்தைகள் ‘ – எனக்குப்பிடித்த கதைகள்- 55)

பாவண்ணன் என் மகன் நான்கு வயதுக் குழந்தையாக இருந்த நேரம். வீட்டுக்கு நண்பர் ஒருவர் தம் குடும்பத்துடன் வந்திருந்தார். மதிய உணவுக்குப் பிறகு கூடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். நண்பரின் கைக்குழந்தை அவரது மடியில் படுத்து…

கதைகள்

தியானம்

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் தனிமை நாடி சுவாமியறையில் கண் மூடி நிட்டையில் இருந்தவருக்கு சில விணாடிகளுக்குள் இருப்புக் கொள்ளவில்லை. இமைகள் திறந்தன. தியானத்திற்கு முயற்சிக்கும் வேளையில் திறந்திருக்கும் ஜன்னல் கூட இடைஞ்சல்தான். சிறிய இடைவெளி…

தபால்கார அப்துல் காதர்

எம் எஸ் கல்யாண்சுந்தரம் சென்ற வருஷம் பெர்னார்ட் ஷா எங்கள் ஊருக்கு வந்தபோது 'இவ்வூரில் பார்க்கத் தகுதியானவை என்னென்ன ? ' என்று விசாரித்தார். 'நவாப் கோட்டை, மஹால், பேசும் கிணறு, எட்டு இடிநாதர்…

அரசூர் வம்சம் (தொடர் நாவல் -1)

இரா முருகன் பாயிரம் அரசூர் பற்றி எழுது. முன்னோர்கள் சொன்னார்கள். அவர்கள் என் மேசையில் ஓரங்களில் புகை போல் ஒட்டிப் படிந்து சூழ்ந்தார்கள். என் கம்ப்யூட்டர் திரையில் பனியாகப் படர்ந்து மறைத்தார்கள். காப்பிக் கோப்பையிலும்…

கவிதைகள்

காலத்தில் செல்லும் வார்த்தைகள்

ராபின் சென்றவை யாவும் கதைகள் வருபவை என்றும் புதிர்கள் இருப்பவை வெற்று நிகழ்வுகள் மனதின் பிரிவுகளில் காலத்தின் தோற்றம் சிந்தை யனைத்திலும் அதன் நீட்சி நினைவுகள் முழுதும் அவறறின் காட்சி சொற்களில் தேயும் கால…

எங்கள் கலைக்கூடம் கலைந்தது!

புகாரி ஜூலை 21, 2001 காற்று, ஓர் உன்னத தமிழனின் மூச்சுக்கு நிராகரிக்கப்பட்டு தன் புனிதம் கெட்டது. தமிழ் மொழிபோல் இனிதாவது வேறெங்கும் காணோம் என்று பாரதி சொன்னான். அதை நிரூபிக்கும் சான்றுகளாய், தன்…

போரும் அமைதியும்

நாகரத்தினம் கிருஷ்ணா அமைதியை அறிந்ததில்லை கேட்டதுண்டு நம்பிக்கையும் உறவும், நட்பும் நெருக்கமும் சந்தேகம், பகை, எதிரி, இடைவெளியென வேற்றுமைப் பெயர்களானதில் அமைதியை அறிந்ததில்லை கேட்டதுண்டு இந்தியா - பாகிஸ்தான் இஸ்ரேல் - பாலஸ்தீன் ஈரான்…

சுமை

மலர்வனம் பெண்ணும் ஒரு சுமை தான்...... அங்கு மென்மை இல்லாத பொழுது! குடும்பமும் ஒரு சுமை தான்............ அங்கு பிள்ளை இல்லாத போது! உயிரும் ஒரு சுமை தான் அதில் உணர்வில்லாத போது! காதலும்…

விழைவோம் வா..

மோகனா. கால தேவனின் காலம் தவறாமையின் பரிசு. மற்றுமொரு புது வருடம். இந்த முறையாகிலும், உணர்வோம் வா.. பரிசளித்த காலமவன் முக்கியம். கடந்த காலத்தின் தவறுகள் பாடமாக்கி இனியாவது தவறுதல்களின் எண்ணிக்கை குறைப்போம் வா.…

முதல்முதலாய்….

வேதா முட்டி முட்டி - என் முகமெல்லாம் மலர்கிறதே! முதல்முதலாய் பார்ப்பது போல் ஏனிந்த அவசரமோ ? தொட்ட இடமெல்லாம் தாழம்பூ மணக்கிறதே! 'தொட்டிலிடும 'ி நேரம் பார்த்து துவண்டு நீ இருந்தாயோ ?…

?

நெப்போலியன், சிங்கப்பூர் ----------- அடுக்குமாடி ஜன்னல்களில் வாழ்க்கையைத் துடைத்துவிட்டு செங்குத்தாய் கீழ்விழுந்து சிதறிக்கிடக்கிறாள்...... பணிப்பெண் ? kavingarnepolian@yahoo.com.sg

திரும்பி

கிருஷ்ண ஸ்ரீநிவாஸ் வெறும் நலம் விசாரிப்புகளிலேயே முற்றுப்பெறுகின்றன நம் உரையாடல்கள் கரைந்துபோன நேற்றுகளின் மங்கலான நினைவுகள் என் நா கடக்கமுடியாமல் தொண்டைக்குள்ளேயே சிதைந்து போகின்றன வேறெதும் பேசாமல் திரும்பி நடக்கையில் நினைத்துக்கொள்வேன் நாளையாவது கேட்டுவிடவேண்டும்…

மீண்டும்

ப.ய.ணி . மெல்ல ஒளிபுரட்டும் பொழுதுகள் வெளிர் சாம்பல் அடர்ந்து இருளும் சலிக்கும் பேருந்தின் இருக்கை முதுகு கொக்கியில் தூக்கி மாட்டிய தோலுரித்த சதையின் கண்ணாய் பார்வை இழுபடும் தோன்றிவிடக்கூடாதா எனும் யோசனையின் கனம்…

முடிக்கு விலையென்ன – உரை வெண்பா

மத்தளராயன் (என்னும்) இரா.முருகன் பிரிட்டாஷ் காரர்களை எதற்கு விமர்சித்தாலும், அவர்களை ஒரு விஷயத்துக்காக மனம் திறந்து பாராட்டலாம். பழைய, புராதனப் பொருட்களைப் போற்றிப் பாதுகாப்பதில் அவர்களுக்கு இருக்கும் அக்கறைக்காக. அதில் நூறில் ஒரு பங்கு…

நகைச்சுவை

தினகப்ஸா – நாதுராம் கோட்ஸே படத்திறப்பு சிறப்பிதழ்

சூடான செய்திகளை நடக்காமலேயே வழங்கும் ஒரே நாளிதழ் நாடாளுமன்றத்தில் நாதுராம் கோட்சே படத் திறப்பு இன்று நாடாளுமன்றத்தில் நாதுராம் கோட்சேயின் படத் திறப்பு விழா நடைபெற்றது. சோனியா காந்தி மற்றும் பல எதிர்க்கட்சி தலைவர்கள்…